»   »  நமிதா.. இதுல ரொம்ப ஓவர்! நமீதாவை கோழி போலவே பாவிக்கிறார்கள் கோலிவுட்காரர்கள். எப்படியெல்லாம் அவரை உரிக்கலாம், எந்த மாதிரிமஞ்சளைத் தடவி எப்படி கவர்ச்சியாக பொறிக்கலாம் என்றுதான் அவரை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் ஒரே சிந்தனையாக அலைகிறார்கள்.தமிழ் சினிமாவில் உடல் கட்டுடன் இருக்கும் ஒரு சில ஹீரோயின்களில் நமிதாவும் ஒருவர். சரியான உயரம், சரியான அகலம்,மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது உடல் கட்டை சரியாக வைக்க தவறாமல் உடல்பயிற்சி செய்யும் நடிகை இவர்.ஏய் படத்தின் மூலம் சரத்துடன், அட்டகாசமாக ஆட்டம் போட்ட நமீதா இப்போது சாணக்யா என்ற படத்திலும் சரத்துடன்ஜோடி போட்டுள்ளார். இதிலும் அதுக்குக் குறைவில்லையாம். திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு கிளாமரில் போட்டுத் தாக்கிவருகிறார் நமீதா.மேலும் பிரசாந்துடன் தகப்பன் சாமி என்ற படத்தில் நடிக்கும் நமிதாவுக்கும் அதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்பூஜாவுக்கும் ஆடை குறைப்பிலும் குத்தாட்டம் போடுவதிலும் கடும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில்இடையில் புகுந்து நாரதர் ரேஞ்சுக்கு இருவரையும் நன்றாகப் பயன்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷிவ ஷண்முகன்.அதே போல பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நமிதா ஒரு மிளாகாய் பொடி டான்ஸ்போட்டுள்ளாராம். அந்த டான்ஸ் பார்ப்பவர் கண்களை கலங்க வைத்துவிடுமாம். கொஞ்சம் கீழாடை, கொஞ்சமே கொஞ்சமானமேலாடையுடன் மிளாய்க்ப் பொடி கொட்டப்பட்ட தரையில் நமிதா உருண்டு, புரண்டு கரம் மசாலா தடவிய கோழி மாதிரிஆடியபோது சூட்டிங் ஸ்பாட்டே ரொங்கிப் போய்விட்டதாம்.அவர்கள் பார்க்கிறார்களே, கேமரா பார்க்கிறதே என்று எந்த வகையிலும் கூச்சமே காட்டாமல் ஆடைகளை சொன்ன மாதிரிதூக்கிப் போட்டுவிட்டு ஆடுவது நமிதாவின் ஸ்டைலாக இருக்கிறது.எப்படியும் நடிக்கிறார் என்பதால் அவரை எப்படி மேக்சிமம் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சி தான் கோடம்பாக்கத்தில்இப்போது நடந்து வருகிறது.நமிதாவை வைத்து ஏய் படத்தை இயக்கிய அதே வெங்கடேஷ்தான் சாணக்யா படத்தையும் இயக்குகிறார். ஏய் படத்தில் வந்தஃபால்ஸ் குளியலை ரசிகர்கள் இன்னும் மறக்கவே இல்லை.எனவே, ஏய் படத்தில் வந்ததை விட ஒரு பெர்சன்ட்டாவது கூடுதல் கவர்ச்சியாக நமீதாவைக் காட்டியாக வேண்டியநிர்ப்பந்தத்தில் அவர் இருக்கிறார். அந்த ஈரம் காய்வதற்குள்ளாக சாணக்யா படத்தில் நமீதாவுக்கு சூப்பர் கவர்ச்சி காட்சி ஒன்றைவைத்துள்ளாராம் வெங்கடேஷ். இதில் நமீதா ஓவராகவே கவர்ச்சி காட்டியிருப்பதாக கூறுகிறார்கள். படத்தில் சரத்தும், நமீதாவும் ஒரு பாடலில் ஸ்கூல் புள்ளைக மாதிரி டவுசர், சட்டை, கவுன் போட்டு ஆடியுள்ளார்களாம்.அட,அட,அட!ஏன் இப்படி? நமீதாவை நல்ல மாதிரியாகவே காட்ட மாட்டீர்களா என்று வெங்கடேஷிடம் கேட்டால், அது எப்படிங்க முடியும்?நமீதாவின் அழகும், கிளாமரும் ரசிகர்களால் ரொம்பவே விரும்பி ரசிக்கப்படுகிறது. நமீதாவும் தன்னைக் கிளாமராககாட்டுமாறுதான் எங்களை கேட்டு நச்சரிக்கிறார். அவருக்கு கிளாமர் 100 சதவீதம் பொருந்துகிறது. அவரும் தயங்காமல்நடிக்கிறாரே என்கிறார்.சரி, நமிதா என்றாலே கிளாமர் தானா என்று நமிதாவிடமே கேட்டால் அவர் சொன்ன பதில்,இதைக் கேட்கிறபோதே ரொம்ப சந்தோஷமா இருக்கு (!!!!). எனக்கு நல்ல உடல் இருக்கு. மத்தவங்க மாதிரி நான் கஷ்டப்பட்டுகவர்ச்சி காட்ட வேண்டியதில்லை. இயற்கையாகவே இருப்பதால ரசிகர்கள் ரசிக்கிறாங்க. அதற்காக கடவுளுக்கு நன்றி.குஷ்பு, சிம்ரன் கூட கிளாமர்ல ஆரம்பிச்சு தான் பர்பாமன்ஸ் ரோலுக்கு வந்தாங். அது மாதிரி நானும் வருன்ே என்கிறார் நமிதா.இது இப்படி இருக்க நமிதாவைப் பொறுத்தவரை ஹீரோயின் ரோல் தான் என்று அடம் பிடிப்பதில்லை. தன்னைத் தேடி வரும்ஒரு வாய்ப்பையும் அவர் விடுவதில்லை, வர்றதை எல்லாம் வாரிப் போட்டுக் கொள்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஒத்தப்பாட்டுக்கு ஆடோணும் அம்மணி என்று ஒரு தயாரிப்பாளர் அணுகினாராம்.ஓ.கே. சொல்லிய நமீ, ஒரே பேமென்ட்டில் 5 லட்சத்திற்கு செக் எழுதி வாங்கிக் கொண்டு, குட்டை டிரஸ்ஸா ரெடி பண்ணிவைங்க, வந்து வாசிக்கிறேன்னு சொல்லி அனுப்பி வைத்தாராம்.

நமிதா.. இதுல ரொம்ப ஓவர்! நமீதாவை கோழி போலவே பாவிக்கிறார்கள் கோலிவுட்காரர்கள். எப்படியெல்லாம் அவரை உரிக்கலாம், எந்த மாதிரிமஞ்சளைத் தடவி எப்படி கவர்ச்சியாக பொறிக்கலாம் என்றுதான் அவரை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் ஒரே சிந்தனையாக அலைகிறார்கள்.தமிழ் சினிமாவில் உடல் கட்டுடன் இருக்கும் ஒரு சில ஹீரோயின்களில் நமிதாவும் ஒருவர். சரியான உயரம், சரியான அகலம்,மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது உடல் கட்டை சரியாக வைக்க தவறாமல் உடல்பயிற்சி செய்யும் நடிகை இவர்.ஏய் படத்தின் மூலம் சரத்துடன், அட்டகாசமாக ஆட்டம் போட்ட நமீதா இப்போது சாணக்யா என்ற படத்திலும் சரத்துடன்ஜோடி போட்டுள்ளார். இதிலும் அதுக்குக் குறைவில்லையாம். திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு கிளாமரில் போட்டுத் தாக்கிவருகிறார் நமீதா.மேலும் பிரசாந்துடன் தகப்பன் சாமி என்ற படத்தில் நடிக்கும் நமிதாவுக்கும் அதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்பூஜாவுக்கும் ஆடை குறைப்பிலும் குத்தாட்டம் போடுவதிலும் கடும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில்இடையில் புகுந்து நாரதர் ரேஞ்சுக்கு இருவரையும் நன்றாகப் பயன்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷிவ ஷண்முகன்.அதே போல பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நமிதா ஒரு மிளாகாய் பொடி டான்ஸ்போட்டுள்ளாராம். அந்த டான்ஸ் பார்ப்பவர் கண்களை கலங்க வைத்துவிடுமாம். கொஞ்சம் கீழாடை, கொஞ்சமே கொஞ்சமானமேலாடையுடன் மிளாய்க்ப் பொடி கொட்டப்பட்ட தரையில் நமிதா உருண்டு, புரண்டு கரம் மசாலா தடவிய கோழி மாதிரிஆடியபோது சூட்டிங் ஸ்பாட்டே ரொங்கிப் போய்விட்டதாம்.அவர்கள் பார்க்கிறார்களே, கேமரா பார்க்கிறதே என்று எந்த வகையிலும் கூச்சமே காட்டாமல் ஆடைகளை சொன்ன மாதிரிதூக்கிப் போட்டுவிட்டு ஆடுவது நமிதாவின் ஸ்டைலாக இருக்கிறது.எப்படியும் நடிக்கிறார் என்பதால் அவரை எப்படி மேக்சிமம் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சி தான் கோடம்பாக்கத்தில்இப்போது நடந்து வருகிறது.நமிதாவை வைத்து ஏய் படத்தை இயக்கிய அதே வெங்கடேஷ்தான் சாணக்யா படத்தையும் இயக்குகிறார். ஏய் படத்தில் வந்தஃபால்ஸ் குளியலை ரசிகர்கள் இன்னும் மறக்கவே இல்லை.எனவே, ஏய் படத்தில் வந்ததை விட ஒரு பெர்சன்ட்டாவது கூடுதல் கவர்ச்சியாக நமீதாவைக் காட்டியாக வேண்டியநிர்ப்பந்தத்தில் அவர் இருக்கிறார். அந்த ஈரம் காய்வதற்குள்ளாக சாணக்யா படத்தில் நமீதாவுக்கு சூப்பர் கவர்ச்சி காட்சி ஒன்றைவைத்துள்ளாராம் வெங்கடேஷ். இதில் நமீதா ஓவராகவே கவர்ச்சி காட்டியிருப்பதாக கூறுகிறார்கள். படத்தில் சரத்தும், நமீதாவும் ஒரு பாடலில் ஸ்கூல் புள்ளைக மாதிரி டவுசர், சட்டை, கவுன் போட்டு ஆடியுள்ளார்களாம்.அட,அட,அட!ஏன் இப்படி? நமீதாவை நல்ல மாதிரியாகவே காட்ட மாட்டீர்களா என்று வெங்கடேஷிடம் கேட்டால், அது எப்படிங்க முடியும்?நமீதாவின் அழகும், கிளாமரும் ரசிகர்களால் ரொம்பவே விரும்பி ரசிக்கப்படுகிறது. நமீதாவும் தன்னைக் கிளாமராககாட்டுமாறுதான் எங்களை கேட்டு நச்சரிக்கிறார். அவருக்கு கிளாமர் 100 சதவீதம் பொருந்துகிறது. அவரும் தயங்காமல்நடிக்கிறாரே என்கிறார்.சரி, நமிதா என்றாலே கிளாமர் தானா என்று நமிதாவிடமே கேட்டால் அவர் சொன்ன பதில்,இதைக் கேட்கிறபோதே ரொம்ப சந்தோஷமா இருக்கு (!!!!). எனக்கு நல்ல உடல் இருக்கு. மத்தவங்க மாதிரி நான் கஷ்டப்பட்டுகவர்ச்சி காட்ட வேண்டியதில்லை. இயற்கையாகவே இருப்பதால ரசிகர்கள் ரசிக்கிறாங்க. அதற்காக கடவுளுக்கு நன்றி.குஷ்பு, சிம்ரன் கூட கிளாமர்ல ஆரம்பிச்சு தான் பர்பாமன்ஸ் ரோலுக்கு வந்தாங். அது மாதிரி நானும் வருன்ே என்கிறார் நமிதா.இது இப்படி இருக்க நமிதாவைப் பொறுத்தவரை ஹீரோயின் ரோல் தான் என்று அடம் பிடிப்பதில்லை. தன்னைத் தேடி வரும்ஒரு வாய்ப்பையும் அவர் விடுவதில்லை, வர்றதை எல்லாம் வாரிப் போட்டுக் கொள்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஒத்தப்பாட்டுக்கு ஆடோணும் அம்மணி என்று ஒரு தயாரிப்பாளர் அணுகினாராம்.ஓ.கே. சொல்லிய நமீ, ஒரே பேமென்ட்டில் 5 லட்சத்திற்கு செக் எழுதி வாங்கிக் கொண்டு, குட்டை டிரஸ்ஸா ரெடி பண்ணிவைங்க, வந்து வாசிக்கிறேன்னு சொல்லி அனுப்பி வைத்தாராம்.

Subscribe to Oneindia Tamil

நமீதாவை கோழி போலவே பாவிக்கிறார்கள் கோலிவுட்காரர்கள். எப்படியெல்லாம் அவரை உரிக்கலாம், எந்த மாதிரிமஞ்சளைத் தடவி எப்படி கவர்ச்சியாக பொறிக்கலாம் என்றுதான் அவரை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் ஒரே சிந்தனையாக அலைகிறார்கள்.

தமிழ் சினிமாவில் உடல் கட்டுடன் இருக்கும் ஒரு சில ஹீரோயின்களில் நமிதாவும் ஒருவர். சரியான உயரம், சரியான அகலம்,மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கலக்கிக் கொண்டிருக்கிறார். தனது உடல் கட்டை சரியாக வைக்க தவறாமல் உடல்பயிற்சி செய்யும் நடிகை இவர்.

ஏய் படத்தின் மூலம் சரத்துடன், அட்டகாசமாக ஆட்டம் போட்ட நமீதா இப்போது சாணக்யா என்ற படத்திலும் சரத்துடன்ஜோடி போட்டுள்ளார். இதிலும் அதுக்குக் குறைவில்லையாம். திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு கிளாமரில் போட்டுத் தாக்கிவருகிறார் நமீதா.


மேலும் பிரசாந்துடன் தகப்பன் சாமி என்ற படத்தில் நடிக்கும் நமிதாவுக்கும் அதில் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்பூஜாவுக்கும் ஆடை குறைப்பிலும் குத்தாட்டம் போடுவதிலும் கடும் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில்இடையில் புகுந்து நாரதர் ரேஞ்சுக்கு இருவரையும் நன்றாகப் பயன்படுத்தி வருகிறார் இயக்குனர் ஷிவ ஷண்முகன்.

அதே போல பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நமிதா ஒரு மிளாகாய் பொடி டான்ஸ்போட்டுள்ளாராம். அந்த டான்ஸ் பார்ப்பவர் கண்களை கலங்க வைத்துவிடுமாம். கொஞ்சம் கீழாடை, கொஞ்சமே கொஞ்சமானமேலாடையுடன் மிளாய்க்ப் பொடி கொட்டப்பட்ட தரையில் நமிதா உருண்டு, புரண்டு கரம் மசாலா தடவிய கோழி மாதிரிஆடியபோது சூட்டிங் ஸ்பாட்டே ரொங்கிப் போய்விட்டதாம்.

அவர்கள் பார்க்கிறார்களே, கேமரா பார்க்கிறதே என்று எந்த வகையிலும் கூச்சமே காட்டாமல் ஆடைகளை சொன்ன மாதிரிதூக்கிப் போட்டுவிட்டு ஆடுவது நமிதாவின் ஸ்டைலாக இருக்கிறது.

எப்படியும் நடிக்கிறார் என்பதால் அவரை எப்படி மேக்சிமம் பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சி தான் கோடம்பாக்கத்தில்இப்போது நடந்து வருகிறது.


நமிதாவை வைத்து ஏய் படத்தை இயக்கிய அதே வெங்கடேஷ்தான் சாணக்யா படத்தையும் இயக்குகிறார். ஏய் படத்தில் வந்தஃபால்ஸ் குளியலை ரசிகர்கள் இன்னும் மறக்கவே இல்லை.

எனவே, ஏய் படத்தில் வந்ததை விட ஒரு பெர்சன்ட்டாவது கூடுதல் கவர்ச்சியாக நமீதாவைக் காட்டியாக வேண்டியநிர்ப்பந்தத்தில் அவர் இருக்கிறார். அந்த ஈரம் காய்வதற்குள்ளாக சாணக்யா படத்தில் நமீதாவுக்கு சூப்பர் கவர்ச்சி காட்சி ஒன்றைவைத்துள்ளாராம் வெங்கடேஷ். இதில் நமீதா ஓவராகவே கவர்ச்சி காட்டியிருப்பதாக கூறுகிறார்கள்.

படத்தில் சரத்தும், நமீதாவும் ஒரு பாடலில் ஸ்கூல் புள்ளைக மாதிரி டவுசர், சட்டை, கவுன் போட்டு ஆடியுள்ளார்களாம்.அட,அட,அட!

ஏன் இப்படி? நமீதாவை நல்ல மாதிரியாகவே காட்ட மாட்டீர்களா என்று வெங்கடேஷிடம் கேட்டால், அது எப்படிங்க முடியும்?நமீதாவின் அழகும், கிளாமரும் ரசிகர்களால் ரொம்பவே விரும்பி ரசிக்கப்படுகிறது. நமீதாவும் தன்னைக் கிளாமராககாட்டுமாறுதான் எங்களை கேட்டு நச்சரிக்கிறார். அவருக்கு கிளாமர் 100 சதவீதம் பொருந்துகிறது. அவரும் தயங்காமல்நடிக்கிறாரே என்கிறார்.

சரி, நமிதா என்றாலே கிளாமர் தானா என்று நமிதாவிடமே கேட்டால் அவர் சொன்ன பதில்,


இதைக் கேட்கிறபோதே ரொம்ப சந்தோஷமா இருக்கு (!!!!). எனக்கு நல்ல உடல் இருக்கு. மத்தவங்க மாதிரி நான் கஷ்டப்பட்டுகவர்ச்சி காட்ட வேண்டியதில்லை. இயற்கையாகவே இருப்பதால ரசிகர்கள் ரசிக்கிறாங்க. அதற்காக கடவுளுக்கு நன்றி.

குஷ்பு, சிம்ரன் கூட கிளாமர்ல ஆரம்பிச்சு தான் பர்பாமன்ஸ் ரோலுக்கு வந்தாங். அது மாதிரி நானும் வருன்ே என்கிறார் நமிதா.

இது இப்படி இருக்க நமிதாவைப் பொறுத்தவரை ஹீரோயின் ரோல் தான் என்று அடம் பிடிப்பதில்லை. தன்னைத் தேடி வரும்ஒரு வாய்ப்பையும் அவர் விடுவதில்லை, வர்றதை எல்லாம் வாரிப் போட்டுக் கொள்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஒத்தப்பாட்டுக்கு ஆடோணும் அம்மணி என்று ஒரு தயாரிப்பாளர் அணுகினாராம்.

ஓ.கே. சொல்லிய நமீ, ஒரே பேமென்ட்டில் 5 லட்சத்திற்கு செக் எழுதி வாங்கிக் கொண்டு, குட்டை டிரஸ்ஸா ரெடி பண்ணிவைங்க, வந்து வாசிக்கிறேன்னு சொல்லி அனுப்பி வைத்தாராம்.

Read more about: namitha a glamour bomb

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil