»   »  சதைக் குறைப்பில் நமீதா எக்குத் தப்பாக ஏறிப் போய் விட்ட சதைப் பிரதேசங்களை சரிக்கட்டும் வேலையில் நமீதா படு மும்முரமாக இறங்கியுள்ளார்.வாயைக் கட்டிப் பழக்கமில்லாத நமீதா, வகை, வகையாக சாப்பிடுவதில் கில்லாடி. கவர்ச்சி காட்டுவதில் மட்டுமல்ல,வயிற்றுக்குள் தள்ளுவதிலும் அவர் வரைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.அதிலும் தமிழ் சினிமாவின் மருமகளாக மாறிப் போன பிறகு நம்மூர் ஐட்டங்களைப் போட்டுத் தாக்கு தாக்கென்றுதாக்கியதால்ஏற்கனவே சீயட் சின்ன டயர் போலக் காணப்பட்ட உடம்பு, உப்பி டன்லப் லாரி டயர் மாதிரி ஆகி விட்டது.உடம்பு ஏறினாலும் கவலைப்படாத நமீதா, அதையும் ஷேப் செய்து அழகாக்கி நல்ல முறையில் மார்க்கெட்டிங் செய்தார். குண்டுஉடம்பாக இருந்தாலும், அரேபியக் குதிரை போல நெகுநெகுவென வாட்டமான ஒசரத்தில் இருந்ததால் நமீதாவின் உப்பல்உடம்பு, குப்பென்று கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.ஆனாலும் இப்படியே குண்டு உடம்பை வைத்துக் காலம் தள்ள முடியாது என்று யோசித்துப் பார்த்த நமீதா, இப்போது உடம்பைக்குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முதலில் இடையைக் குறி வைத்துக் களம் புகுந்துள்ளார்.இடைப் பிரதேசத்தை எழில் கொஞ்சும் அழகுபுரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் நிமீ தீவிரமாகியுள்ளார்.உடலில் தேவையில்லாமல் தேங்கிப் போய்க் கிடக்கும், சதை, கொழுப்பு ஆகியவற்றை தூக்கித் தூரப் போடத் தேவையான டயட்,உடற்பயிற்சி என மும்முரமாகிவுள்ளார்.இது தவிர கேரள பாணி ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையை எடுத்து வருகிறார். நமிதா. சென்னையில் உள்ள கேரள ஆயுர்வதேசிகிச்சை நிலையத்தில் இந்த சிகிச்சை நடக்கிறது.விரைவில் வனப்பாக மாற்றிக் காட்டுகிறோம் என்று நமீயின் கையில் அடித்துக் கூறியிருக்கிறார்களாம் கேரள மசாஜ் ஆட்கள்.இது உதவாவிட்டால், இடுப்புப் பகுதியில் லிப்போ சக்ஷன் போன்ற அட்வான்ஸ் டெக்னாலஜி உதவியால் சதையை குறைக்கவும்அம்மணி தயாராக இருக்கிறாராம். இந்த பில்லையும் யாராவது தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் இருந்தால் சரி. (பில்செட்டில் செய்ய நம்மவர்கள் ரொம்பவே தயாராக இருப்பார்கள் என்பது வேறு விஷயம்)இந்த லிப்போ சக்ஷன் செய்த நடிகைகளில் ஸ்ரீவித்யா, கிரண் ஆகியோரும் அடக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமானநியூஸ்.

சதைக் குறைப்பில் நமீதா எக்குத் தப்பாக ஏறிப் போய் விட்ட சதைப் பிரதேசங்களை சரிக்கட்டும் வேலையில் நமீதா படு மும்முரமாக இறங்கியுள்ளார்.வாயைக் கட்டிப் பழக்கமில்லாத நமீதா, வகை, வகையாக சாப்பிடுவதில் கில்லாடி. கவர்ச்சி காட்டுவதில் மட்டுமல்ல,வயிற்றுக்குள் தள்ளுவதிலும் அவர் வரைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.அதிலும் தமிழ் சினிமாவின் மருமகளாக மாறிப் போன பிறகு நம்மூர் ஐட்டங்களைப் போட்டுத் தாக்கு தாக்கென்றுதாக்கியதால்ஏற்கனவே சீயட் சின்ன டயர் போலக் காணப்பட்ட உடம்பு, உப்பி டன்லப் லாரி டயர் மாதிரி ஆகி விட்டது.உடம்பு ஏறினாலும் கவலைப்படாத நமீதா, அதையும் ஷேப் செய்து அழகாக்கி நல்ல முறையில் மார்க்கெட்டிங் செய்தார். குண்டுஉடம்பாக இருந்தாலும், அரேபியக் குதிரை போல நெகுநெகுவென வாட்டமான ஒசரத்தில் இருந்ததால் நமீதாவின் உப்பல்உடம்பு, குப்பென்று கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.ஆனாலும் இப்படியே குண்டு உடம்பை வைத்துக் காலம் தள்ள முடியாது என்று யோசித்துப் பார்த்த நமீதா, இப்போது உடம்பைக்குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முதலில் இடையைக் குறி வைத்துக் களம் புகுந்துள்ளார்.இடைப் பிரதேசத்தை எழில் கொஞ்சும் அழகுபுரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் நிமீ தீவிரமாகியுள்ளார்.உடலில் தேவையில்லாமல் தேங்கிப் போய்க் கிடக்கும், சதை, கொழுப்பு ஆகியவற்றை தூக்கித் தூரப் போடத் தேவையான டயட்,உடற்பயிற்சி என மும்முரமாகிவுள்ளார்.இது தவிர கேரள பாணி ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையை எடுத்து வருகிறார். நமிதா. சென்னையில் உள்ள கேரள ஆயுர்வதேசிகிச்சை நிலையத்தில் இந்த சிகிச்சை நடக்கிறது.விரைவில் வனப்பாக மாற்றிக் காட்டுகிறோம் என்று நமீயின் கையில் அடித்துக் கூறியிருக்கிறார்களாம் கேரள மசாஜ் ஆட்கள்.இது உதவாவிட்டால், இடுப்புப் பகுதியில் லிப்போ சக்ஷன் போன்ற அட்வான்ஸ் டெக்னாலஜி உதவியால் சதையை குறைக்கவும்அம்மணி தயாராக இருக்கிறாராம். இந்த பில்லையும் யாராவது தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் இருந்தால் சரி. (பில்செட்டில் செய்ய நம்மவர்கள் ரொம்பவே தயாராக இருப்பார்கள் என்பது வேறு விஷயம்)இந்த லிப்போ சக்ஷன் செய்த நடிகைகளில் ஸ்ரீவித்யா, கிரண் ஆகியோரும் அடக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமானநியூஸ்.

Subscribe to Oneindia Tamil

எக்குத் தப்பாக ஏறிப் போய் விட்ட சதைப் பிரதேசங்களை சரிக்கட்டும் வேலையில் நமீதா படு மும்முரமாக இறங்கியுள்ளார்.

வாயைக் கட்டிப் பழக்கமில்லாத நமீதா, வகை, வகையாக சாப்பிடுவதில் கில்லாடி. கவர்ச்சி காட்டுவதில் மட்டுமல்ல,வயிற்றுக்குள் தள்ளுவதிலும் அவர் வரைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.

அதிலும் தமிழ் சினிமாவின் மருமகளாக மாறிப் போன பிறகு நம்மூர் ஐட்டங்களைப் போட்டுத் தாக்கு தாக்கென்றுதாக்கியதால்ஏற்கனவே சீயட் சின்ன டயர் போலக் காணப்பட்ட உடம்பு, உப்பி டன்லப் லாரி டயர் மாதிரி ஆகி விட்டது.


உடம்பு ஏறினாலும் கவலைப்படாத நமீதா, அதையும் ஷேப் செய்து அழகாக்கி நல்ல முறையில் மார்க்கெட்டிங் செய்தார். குண்டுஉடம்பாக இருந்தாலும், அரேபியக் குதிரை போல நெகுநெகுவென வாட்டமான ஒசரத்தில் இருந்ததால் நமீதாவின் உப்பல்உடம்பு, குப்பென்று கவர்ச்சியைத் தூக்கிக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

ஆனாலும் இப்படியே குண்டு உடம்பை வைத்துக் காலம் தள்ள முடியாது என்று யோசித்துப் பார்த்த நமீதா, இப்போது உடம்பைக்குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முதலில் இடையைக் குறி வைத்துக் களம் புகுந்துள்ளார்.

இடைப் பிரதேசத்தை எழில் கொஞ்சும் அழகுபுரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் நிமீ தீவிரமாகியுள்ளார்.


உடலில் தேவையில்லாமல் தேங்கிப் போய்க் கிடக்கும், சதை, கொழுப்பு ஆகியவற்றை தூக்கித் தூரப் போடத் தேவையான டயட்,உடற்பயிற்சி என மும்முரமாகிவுள்ளார்.

இது தவிர கேரள பாணி ஆயுர்வேத மசாஜ் சிகிச்சையை எடுத்து வருகிறார். நமிதா. சென்னையில் உள்ள கேரள ஆயுர்வதேசிகிச்சை நிலையத்தில் இந்த சிகிச்சை நடக்கிறது.

விரைவில் வனப்பாக மாற்றிக் காட்டுகிறோம் என்று நமீயின் கையில் அடித்துக் கூறியிருக்கிறார்களாம் கேரள மசாஜ் ஆட்கள்.


இது உதவாவிட்டால், இடுப்புப் பகுதியில் லிப்போ சக்ஷன் போன்ற அட்வான்ஸ் டெக்னாலஜி உதவியால் சதையை குறைக்கவும்அம்மணி தயாராக இருக்கிறாராம். இந்த பில்லையும் யாராவது தயாரிப்பாளர் தலையில் கட்டாமல் இருந்தால் சரி. (பில்செட்டில் செய்ய நம்மவர்கள் ரொம்பவே தயாராக இருப்பார்கள் என்பது வேறு விஷயம்)

இந்த லிப்போ சக்ஷன் செய்த நடிகைகளில் ஸ்ரீவித்யா, கிரண் ஆகியோரும் அடக்கம் என்பது ரொம்ப ரொம்ப முக்கியமானநியூஸ்.

Read more about: namitha to reduce weight

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil