»   »  நமீதாவின் டபுள் கலக்கல்! வர வர நமீதா கலக்கல் நச் கலக்கலாக மாறி வருகிறது. சிங்கிள் ஸ்வீட்டியாக ரசிகர்களுக்கு குஷியூட்டி வந்த நமீதா,அர்ஜூனின் புதிய படத்தில் டபுள் ரோலில் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுக்கவுள்ளார்.பனை மரத்திற்கு சவால் விடும் வகையில் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்து, ஓங்கு தாங்காக காணப்படும் நமீதா,கவர்ச்சியில் கஞ்சம் காட்டுவதே இல்லை. மேலே ஒரு துணி, கீழே ஒரு துணி; மற்ற எல்லா ஏரியாக்களையும் ரசிகர்களுக்குபட்டா போட்டுக் கொடுத்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.கனத்த உடலை படு கச்சிதமாக ஷேப்பாக வைத்துக் கொண்டு, கவர்ச்சியில் பூந்து விளையாடி வரும் நமீதா, அர்ஜூனுடன்நடிக்கும் மணிகண்டா படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். இரண்டு வேடத்துக்குமே ஒரே வேலை தான். அதாவதுகிளாமர் காட்டுவது.இதில் ஒரு வேடத்தோடு இன்னொரு வேடம் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி நடிக்கிறதாம். இந்த இரட்டைகவர்ச்சியில் ரசிகர்கள் திண்டாடடப் போவதாக தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் தருகிறது.நமீதாவின் மத மத உடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் முடிந்த அளவுக்கு அவரிடமிருந்து கவர்ச்சியைக்கறக்கவே அவருக்கு இதில் இரட்டை வேடம் தந்துள்ளார்கள். இதன்மூலம் படம் பூராவும் அவர் வந்து தரிசனம் தரப்போகிறாராம்.அர்ஜூன் படம் என்றாலே அதாகப்பட்ட காட்சிகள் ஏராளமாக இருக்கும். ஆனானப்பட்ட ஸ்னேகாவையை, சின்னாவில்மழையில் நனைய விட்டவர் அர்ஜூன். ஸ்னேகாவுக்குள் இருந்த கிளாமர் புயலை வெளியில் கிளப்பி விட்டவர்.அப்படியாபட்ட அர்ஜூனின் படத்தில், அதிலும் நமீதா இரட்டை வேடத்தில் நடித்தால் என்ன ஆகும்?. படம் பூராவும்குறிப்பாக பாடல் காட்சிகளில் பலா பலா காட்சிகள் நிறையவே அள்ளி அடைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே ஆணை படத்தில் அர்ஜூடன் ஊடு கட்டி கவர்ச்சி காட்டி வரும் நமீதா, மணிகண்டாவில் உச்சம் கண்டு வருகிறாராம்.இந்தப் படம் தவிர "பம்பரக் கண்ணாலே... என்ற படத்திலும் ஒற்றைப் பாடலுக்கு குலுக்ஸ் ஆட்டம் போட்டுள்ளார் நமிதா.சம்பள விஷயத்தில் ரொம்பவே விட்டுக் கொடுத்து மலிவு விலை கிளாமர் தரும் நமீதாவுக்கு மேலும் பல ஒற்றை ஆட்டரோல்கள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் சிலவற்றையே தேர்வு செய்து ஆடி வருகிறார் நம்ஸ்.நமீதா பற்றி இன்னொரு விஷயம். வீட்டில் குதிரைகள் சைசில் பல ராட்சஷ சைஸ் நாய்களை சோறு பேப்டடு வளர்த்து வருகிறார்.கூடவே குதிரைகளையும் வளர்க்கிறார். நேரம் கிடைக்கும்போது குதிரையில் ஏறி தனது பிரமாண்ட பங்களாவை சுற்றிவருகிறார்.சினிமாவுக்கு வந்த குறைந்த காலத்திலேயே இம்மாம் பெரிய பங்களா கட்டியவர் நமீதாவாகத் தான் இருப்பார். அவ்ளோபெரிய வீடு. வீட்டைச் சுற்றி பெரிய தோட்டத்தையும் உருவாக்கியிருக்கிறார்.குதிரைகளும் தோட்டமும் நமீதா மாதிரியே நல்ல செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன.

நமீதாவின் டபுள் கலக்கல்! வர வர நமீதா கலக்கல் நச் கலக்கலாக மாறி வருகிறது. சிங்கிள் ஸ்வீட்டியாக ரசிகர்களுக்கு குஷியூட்டி வந்த நமீதா,அர்ஜூனின் புதிய படத்தில் டபுள் ரோலில் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுக்கவுள்ளார்.பனை மரத்திற்கு சவால் விடும் வகையில் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்து, ஓங்கு தாங்காக காணப்படும் நமீதா,கவர்ச்சியில் கஞ்சம் காட்டுவதே இல்லை. மேலே ஒரு துணி, கீழே ஒரு துணி; மற்ற எல்லா ஏரியாக்களையும் ரசிகர்களுக்குபட்டா போட்டுக் கொடுத்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.கனத்த உடலை படு கச்சிதமாக ஷேப்பாக வைத்துக் கொண்டு, கவர்ச்சியில் பூந்து விளையாடி வரும் நமீதா, அர்ஜூனுடன்நடிக்கும் மணிகண்டா படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். இரண்டு வேடத்துக்குமே ஒரே வேலை தான். அதாவதுகிளாமர் காட்டுவது.இதில் ஒரு வேடத்தோடு இன்னொரு வேடம் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி நடிக்கிறதாம். இந்த இரட்டைகவர்ச்சியில் ரசிகர்கள் திண்டாடடப் போவதாக தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் தருகிறது.நமீதாவின் மத மத உடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் முடிந்த அளவுக்கு அவரிடமிருந்து கவர்ச்சியைக்கறக்கவே அவருக்கு இதில் இரட்டை வேடம் தந்துள்ளார்கள். இதன்மூலம் படம் பூராவும் அவர் வந்து தரிசனம் தரப்போகிறாராம்.அர்ஜூன் படம் என்றாலே அதாகப்பட்ட காட்சிகள் ஏராளமாக இருக்கும். ஆனானப்பட்ட ஸ்னேகாவையை, சின்னாவில்மழையில் நனைய விட்டவர் அர்ஜூன். ஸ்னேகாவுக்குள் இருந்த கிளாமர் புயலை வெளியில் கிளப்பி விட்டவர்.அப்படியாபட்ட அர்ஜூனின் படத்தில், அதிலும் நமீதா இரட்டை வேடத்தில் நடித்தால் என்ன ஆகும்?. படம் பூராவும்குறிப்பாக பாடல் காட்சிகளில் பலா பலா காட்சிகள் நிறையவே அள்ளி அடைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே ஆணை படத்தில் அர்ஜூடன் ஊடு கட்டி கவர்ச்சி காட்டி வரும் நமீதா, மணிகண்டாவில் உச்சம் கண்டு வருகிறாராம்.இந்தப் படம் தவிர "பம்பரக் கண்ணாலே... என்ற படத்திலும் ஒற்றைப் பாடலுக்கு குலுக்ஸ் ஆட்டம் போட்டுள்ளார் நமிதா.சம்பள விஷயத்தில் ரொம்பவே விட்டுக் கொடுத்து மலிவு விலை கிளாமர் தரும் நமீதாவுக்கு மேலும் பல ஒற்றை ஆட்டரோல்கள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் சிலவற்றையே தேர்வு செய்து ஆடி வருகிறார் நம்ஸ்.நமீதா பற்றி இன்னொரு விஷயம். வீட்டில் குதிரைகள் சைசில் பல ராட்சஷ சைஸ் நாய்களை சோறு பேப்டடு வளர்த்து வருகிறார்.கூடவே குதிரைகளையும் வளர்க்கிறார். நேரம் கிடைக்கும்போது குதிரையில் ஏறி தனது பிரமாண்ட பங்களாவை சுற்றிவருகிறார்.சினிமாவுக்கு வந்த குறைந்த காலத்திலேயே இம்மாம் பெரிய பங்களா கட்டியவர் நமீதாவாகத் தான் இருப்பார். அவ்ளோபெரிய வீடு. வீட்டைச் சுற்றி பெரிய தோட்டத்தையும் உருவாக்கியிருக்கிறார்.குதிரைகளும் தோட்டமும் நமீதா மாதிரியே நல்ல செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன.

Subscribe to Oneindia Tamil

வர வர நமீதா கலக்கல் நச் கலக்கலாக மாறி வருகிறது. சிங்கிள் ஸ்வீட்டியாக ரசிகர்களுக்கு குஷியூட்டி வந்த நமீதா,அர்ஜூனின் புதிய படத்தில் டபுள் ரோலில் வந்து இரட்டை சந்தோஷத்தைக் கொடுக்கவுள்ளார்.

பனை மரத்திற்கு சவால் விடும் வகையில் பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்து, ஓங்கு தாங்காக காணப்படும் நமீதா,கவர்ச்சியில் கஞ்சம் காட்டுவதே இல்லை. மேலே ஒரு துணி, கீழே ஒரு துணி; மற்ற எல்லா ஏரியாக்களையும் ரசிகர்களுக்குபட்டா போட்டுக் கொடுத்து பட்டையைக் கிளப்பி வருகிறார்.

கனத்த உடலை படு கச்சிதமாக ஷேப்பாக வைத்துக் கொண்டு, கவர்ச்சியில் பூந்து விளையாடி வரும் நமீதா, அர்ஜூனுடன்நடிக்கும் மணிகண்டா படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். இரண்டு வேடத்துக்குமே ஒரே வேலை தான். அதாவதுகிளாமர் காட்டுவது.


இதில் ஒரு வேடத்தோடு இன்னொரு வேடம் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி நடிக்கிறதாம். இந்த இரட்டைகவர்ச்சியில் ரசிகர்கள் திண்டாடடப் போவதாக தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம் தருகிறது.

நமீதாவின் மத மத உடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் முடிந்த அளவுக்கு அவரிடமிருந்து கவர்ச்சியைக்கறக்கவே அவருக்கு இதில் இரட்டை வேடம் தந்துள்ளார்கள். இதன்மூலம் படம் பூராவும் அவர் வந்து தரிசனம் தரப்போகிறாராம்.

அர்ஜூன் படம் என்றாலே அதாகப்பட்ட காட்சிகள் ஏராளமாக இருக்கும். ஆனானப்பட்ட ஸ்னேகாவையை, சின்னாவில்மழையில் நனைய விட்டவர் அர்ஜூன். ஸ்னேகாவுக்குள் இருந்த கிளாமர் புயலை வெளியில் கிளப்பி விட்டவர்.


அப்படியாபட்ட அர்ஜூனின் படத்தில், அதிலும் நமீதா இரட்டை வேடத்தில் நடித்தால் என்ன ஆகும்?. படம் பூராவும்குறிப்பாக பாடல் காட்சிகளில் பலா பலா காட்சிகள் நிறையவே அள்ளி அடைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஆணை படத்தில் அர்ஜூடன் ஊடு கட்டி கவர்ச்சி காட்டி வரும் நமீதா, மணிகண்டாவில் உச்சம் கண்டு வருகிறாராம்.

இந்தப் படம் தவிர "பம்பரக் கண்ணாலே... என்ற படத்திலும் ஒற்றைப் பாடலுக்கு குலுக்ஸ் ஆட்டம் போட்டுள்ளார் நமிதா.

சம்பள விஷயத்தில் ரொம்பவே விட்டுக் கொடுத்து மலிவு விலை கிளாமர் தரும் நமீதாவுக்கு மேலும் பல ஒற்றை ஆட்டரோல்கள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதில் சிலவற்றையே தேர்வு செய்து ஆடி வருகிறார் நம்ஸ்.


நமீதா பற்றி இன்னொரு விஷயம். வீட்டில் குதிரைகள் சைசில் பல ராட்சஷ சைஸ் நாய்களை சோறு பேப்டடு வளர்த்து வருகிறார்.கூடவே குதிரைகளையும் வளர்க்கிறார். நேரம் கிடைக்கும்போது குதிரையில் ஏறி தனது பிரமாண்ட பங்களாவை சுற்றிவருகிறார்.

சினிமாவுக்கு வந்த குறைந்த காலத்திலேயே இம்மாம் பெரிய பங்களா கட்டியவர் நமீதாவாகத் தான் இருப்பார். அவ்ளோபெரிய வீடு. வீட்டைச் சுற்றி பெரிய தோட்டத்தையும் உருவாக்கியிருக்கிறார்.

குதிரைகளும் தோட்டமும் நமீதா மாதிரியே நல்ல செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன.

Read more about: namitha does dual role

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil