»   »  நடிகர்களை படுத்தும் நமிதா நடிகைகள் அதுவும் அழகான நடிகைகள் என்றாலே பேனாவும், பேப்பருமாக உட்கார்ந்து விடும் பார்த்திபன், ஒரு நடிகையைப்பார்த்து மிரண்டு ஓடுகிறார். அப்படி என்ன செய்து விட்டார் அந்த நடிகை? மேலே படியுங்களேன்.பார்த்திபனைப் பீதிக்குள்ளாக்கும் அந்த நடிகை வேறு யாருமல்ல, நம்ம நமீதாதான். தாதா (தாத்தா அல்ல) என்ற படத்தில்இருவரும் ஜோடி போட்டு நடிக்கிறார்கள்.நமீதா நடிக்கும் படங்களில் அவரது கொள்ளை அழகையும், கொப்பும், குலையுமாக இருக்கும் கவர்ச்சியையும் பிரதானமாகவைத்தே காட்சிகளை அமைக்கிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள்.அந்த பார்முலாப்படி தாதா படத்திலும் பல ஜுரமடிக்கும் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நமிதா.படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நமீதாவின் முழு அழகும் பெளர்னமி போல பிரகாசமாக தெரியும்படி இருக்கிறதாம்.இதனால் கடுப்பாகியுள்ளார் பார்த்திபன். பின்னே, நமீதா மட்டும் பெளர்னமி போல பிரகாசமாக காட்டும்போது, பார்த்திபனைமட்டும் அமாவாசை போல சித்தரித்தால் கடுப்பு வராதா என்ன?இயக்குனரிடம், என்ன என்னை விட நமீதாவுக்கே நிறைய சீன் இருக்கும் போலிருக்கே என்று பார்த்தி புலம்ப, ஆமா சார்,நமீதாவுக்கு நல்ல கிராக்கி இருக்கு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் படமும் ஓடும், கல்லாவும் நிரம்பும் என்று பதில்வந்ததாம்.அப்செட் ஆகிப் போன பார்த்தி, அப்ப நான் எதுக்கு என்று கேட்டுள்ளார்.நீங்கதான் சார் ஹீரோ, நீங்க இல்லாம எப்படி என்று நக்கலாக பதிலளித்துள்ளார் இயக்குனர். இது இன்னும் அவரைஎரிச்சல்படுத்தி விட மறு கேள்வி கேக்காமல் பம்மி விட்டாராம் பார்த்தி.நமீயைப் பத்தி இன்னொரு நியூஸ். நமீயின் உடம்பு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போவதால், அர்ஜூன், சரத்குமார் போன்றஉடல் உள்ள ஜாம்பவான்களே ரொம்பத் திணறிப் போகிறார்களாம். அதிலும் சரத்குமார் ரொம்பவே படாத பாடு பட்டுவிட்டாராம்.சாணக்யன் படத்தில் நமீயுடன் நடித்து வரும் சரத்குமார், சில காட்சிகளில் நமீயைத் தூக்குவது போல காட்சிவைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் முந்தைய படத்தில் நமியை அலேக் ஆக தூக்க முடிந்தவருக்கு இந்த முறை நமீதாவைநகர்த்தக் கூட முடியவில்லையாம். ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம் சரத்.ஏம்மா, உடம்பைக் கொஞ்சம் கொறச்சா என்னம்மா என்று வாய் விட்டும் கேட்டாராம்.அதற்கு நமீதா, போங்க சார், என்னோட உடம்புதான் என் பலமே. அதைத் தானே விரும்பி பாக்குறாங்க. அதைப் போய்க்கொறச்சா எப்படி சார்.. என்று கெறக்கமாக நமிதா கூற, அவரைத் தூக்கிய கெறக்கத்தில் ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டாராம் சரத்.

நடிகர்களை படுத்தும் நமிதா நடிகைகள் அதுவும் அழகான நடிகைகள் என்றாலே பேனாவும், பேப்பருமாக உட்கார்ந்து விடும் பார்த்திபன், ஒரு நடிகையைப்பார்த்து மிரண்டு ஓடுகிறார். அப்படி என்ன செய்து விட்டார் அந்த நடிகை? மேலே படியுங்களேன்.பார்த்திபனைப் பீதிக்குள்ளாக்கும் அந்த நடிகை வேறு யாருமல்ல, நம்ம நமீதாதான். தாதா (தாத்தா அல்ல) என்ற படத்தில்இருவரும் ஜோடி போட்டு நடிக்கிறார்கள்.நமீதா நடிக்கும் படங்களில் அவரது கொள்ளை அழகையும், கொப்பும், குலையுமாக இருக்கும் கவர்ச்சியையும் பிரதானமாகவைத்தே காட்சிகளை அமைக்கிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள்.அந்த பார்முலாப்படி தாதா படத்திலும் பல ஜுரமடிக்கும் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நமிதா.படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நமீதாவின் முழு அழகும் பெளர்னமி போல பிரகாசமாக தெரியும்படி இருக்கிறதாம்.இதனால் கடுப்பாகியுள்ளார் பார்த்திபன். பின்னே, நமீதா மட்டும் பெளர்னமி போல பிரகாசமாக காட்டும்போது, பார்த்திபனைமட்டும் அமாவாசை போல சித்தரித்தால் கடுப்பு வராதா என்ன?இயக்குனரிடம், என்ன என்னை விட நமீதாவுக்கே நிறைய சீன் இருக்கும் போலிருக்கே என்று பார்த்தி புலம்ப, ஆமா சார்,நமீதாவுக்கு நல்ல கிராக்கி இருக்கு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் படமும் ஓடும், கல்லாவும் நிரம்பும் என்று பதில்வந்ததாம்.அப்செட் ஆகிப் போன பார்த்தி, அப்ப நான் எதுக்கு என்று கேட்டுள்ளார்.நீங்கதான் சார் ஹீரோ, நீங்க இல்லாம எப்படி என்று நக்கலாக பதிலளித்துள்ளார் இயக்குனர். இது இன்னும் அவரைஎரிச்சல்படுத்தி விட மறு கேள்வி கேக்காமல் பம்மி விட்டாராம் பார்த்தி.நமீயைப் பத்தி இன்னொரு நியூஸ். நமீயின் உடம்பு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போவதால், அர்ஜூன், சரத்குமார் போன்றஉடல் உள்ள ஜாம்பவான்களே ரொம்பத் திணறிப் போகிறார்களாம். அதிலும் சரத்குமார் ரொம்பவே படாத பாடு பட்டுவிட்டாராம்.சாணக்யன் படத்தில் நமீயுடன் நடித்து வரும் சரத்குமார், சில காட்சிகளில் நமீயைத் தூக்குவது போல காட்சிவைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் முந்தைய படத்தில் நமியை அலேக் ஆக தூக்க முடிந்தவருக்கு இந்த முறை நமீதாவைநகர்த்தக் கூட முடியவில்லையாம். ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம் சரத்.ஏம்மா, உடம்பைக் கொஞ்சம் கொறச்சா என்னம்மா என்று வாய் விட்டும் கேட்டாராம்.அதற்கு நமீதா, போங்க சார், என்னோட உடம்புதான் என் பலமே. அதைத் தானே விரும்பி பாக்குறாங்க. அதைப் போய்க்கொறச்சா எப்படி சார்.. என்று கெறக்கமாக நமிதா கூற, அவரைத் தூக்கிய கெறக்கத்தில் ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டாராம் சரத்.

Subscribe to Oneindia Tamil

நடிகைகள் அதுவும் அழகான நடிகைகள் என்றாலே பேனாவும், பேப்பருமாக உட்கார்ந்து விடும் பார்த்திபன், ஒரு நடிகையைப்பார்த்து மிரண்டு ஓடுகிறார். அப்படி என்ன செய்து விட்டார் அந்த நடிகை? மேலே படியுங்களேன்.

பார்த்திபனைப் பீதிக்குள்ளாக்கும் அந்த நடிகை வேறு யாருமல்ல, நம்ம நமீதாதான். தாதா (தாத்தா அல்ல) என்ற படத்தில்இருவரும் ஜோடி போட்டு நடிக்கிறார்கள்.

நமீதா நடிக்கும் படங்களில் அவரது கொள்ளை அழகையும், கொப்பும், குலையுமாக இருக்கும் கவர்ச்சியையும் பிரதானமாகவைத்தே காட்சிகளை அமைக்கிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள்.

அந்த பார்முலாப்படி தாதா படத்திலும் பல ஜுரமடிக்கும் காட்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நமிதா.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நமீதாவின் முழு அழகும் பெளர்னமி போல பிரகாசமாக தெரியும்படி இருக்கிறதாம்.


இதனால் கடுப்பாகியுள்ளார் பார்த்திபன். பின்னே, நமீதா மட்டும் பெளர்னமி போல பிரகாசமாக காட்டும்போது, பார்த்திபனைமட்டும் அமாவாசை போல சித்தரித்தால் கடுப்பு வராதா என்ன?

இயக்குனரிடம், என்ன என்னை விட நமீதாவுக்கே நிறைய சீன் இருக்கும் போலிருக்கே என்று பார்த்தி புலம்ப, ஆமா சார்,நமீதாவுக்கு நல்ல கிராக்கி இருக்கு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் படமும் ஓடும், கல்லாவும் நிரம்பும் என்று பதில்வந்ததாம்.

அப்செட் ஆகிப் போன பார்த்தி, அப்ப நான் எதுக்கு என்று கேட்டுள்ளார்.

நீங்கதான் சார் ஹீரோ, நீங்க இல்லாம எப்படி என்று நக்கலாக பதிலளித்துள்ளார் இயக்குனர். இது இன்னும் அவரைஎரிச்சல்படுத்தி விட மறு கேள்வி கேக்காமல் பம்மி விட்டாராம் பார்த்தி.

நமீயைப் பத்தி இன்னொரு நியூஸ். நமீயின் உடம்பு நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போவதால், அர்ஜூன், சரத்குமார் போன்றஉடல் உள்ள ஜாம்பவான்களே ரொம்பத் திணறிப் போகிறார்களாம். அதிலும் சரத்குமார் ரொம்பவே படாத பாடு பட்டுவிட்டாராம்.


சாணக்யன் படத்தில் நமீயுடன் நடித்து வரும் சரத்குமார், சில காட்சிகளில் நமீயைத் தூக்குவது போல காட்சிவைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் முந்தைய படத்தில் நமியை அலேக் ஆக தூக்க முடிந்தவருக்கு இந்த முறை நமீதாவைநகர்த்தக் கூட முடியவில்லையாம். ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம் சரத்.

ஏம்மா, உடம்பைக் கொஞ்சம் கொறச்சா என்னம்மா என்று வாய் விட்டும் கேட்டாராம்.

அதற்கு நமீதா, போங்க சார், என்னோட உடம்புதான் என் பலமே. அதைத் தானே விரும்பி பாக்குறாங்க. அதைப் போய்க்கொறச்சா எப்படி சார்.. என்று கெறக்கமாக நமிதா கூற, அவரைத் தூக்கிய கெறக்கத்தில் ரெஸ்ட் எடுக்கப் போய்விட்டாராம் சரத்.

Read more about: heroes and namitha trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil