»   »  நமீதாவுக்கு காத்திருக்கும் சிம்பு வல்லவன் படம் சூப்பராக ரெடியாகியுள்ளதாம். படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தேனப்பன், சிம்புவைப் பாராட்டித்தள்ளிவிட்டாராம்.மன்மதனுக்குப் பிறகு சிம்பு இயக்கும் இரண்டவது படம் வல்லவன். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தைகமல்ஹாசனின் முன்னாள் மேனேஜரான தேனப்பன் தயாரித்து வருகிறார்.படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரே ஒரு பாட்டுதான் பாக்கி. அந்தப் பாட்டுக்கு ஆடப் போவது நமீதா. சூப்பர் குத்தாட்டப்பாட்டாக இதை அமைத்துள்ளனர்.கூட ஆடப் போவது சிம்பு. நமீதா வேறு சில படங்களில் மாட்டிக் கொண்டுள்ளதால் அவரது கால்ஷீட் கிடைப்பது மிகவும்சிரமமாக உள்ளதாம். விரைவில் சில நாட்கள் நேரம் ஒதுக்கி இந்தப் பாட்டுக்கு ஆடுவதாக சிம்புவிடம் உறுதியளித்துள்ளாராம்நமீதா.எனவே நமீதா வந்து ஆடுவதற்காக சிம்புவும், யூனிட்டும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நமீதாவின் பிரமாண்டமான உடம்பை சிம்பு எப்படி சமாளிப்பாரோ என்று நாம் பயப்படத் தேவையில்லையாம்.நமீதாவைத் தூக்குவது, இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது, முதுகில் தூக்கிக் கொண்டு பீச் மனலில் ஓடுவது, அப்படியேபாய்ந்து பல்டி அடித்து கட்டிப் பிடித்து உதடுகளைக் கவ்வுவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இப்பாடலில் இருக்காதாம்.இவை அனைத்தையும் நமீதா செய்வது போல மாற்றி வேண்டுமானால் அமைத்தாலும் ஆச்சரியமில்லையாம்.ஏற்கனவே இந்தப் படத்தில் ரீமா சென், சந்தியா, நயன்தாரா என முப்பெரும் நாயகியர்களுடன் சிம்பு, ஜில்லிட வைக்கும்வகையில் நடித்தும், ஆடியும் கலக்கியுள்ளார்.இந்த மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் நமீதாவின் குத்து டான்ஸ் இருந்தால் தான் இன்றைய டிரண்டுக்கு சரிப்பட்டுவரும் என சிம்பு பலமாக நம்புகிறார்.அதிலும் ரீமா, நயன்தாரா வரும் பாடல்களில் கிளாமர் படு தூக்கலாக இருக்கிறதாம். இருந்தாலும் நமீதாவும் வேணும் என சிம்புஅடம் பிடிப்பதால், ஓ.கே. சொல்லி விட்டாராம் தேனப்பன். சமீபத்தில் படத்தின் ரஷ் காட்சியை தேனப்பனுக்கு போட்டுக் காட்டினாராம் சிம்பு. படம் மிக அருமையாக வந்திருப்பதைப்பார்த்து புல்லரித்துப் போன தேனப்பன், தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அப்படியே சிம்புவுக்குப் போட்டுவிட்டாராம்.நமீதாவுக்கு இளவட்டம் முதல் கிழவட்டம் வரை பெரிய அளவில் மவுசு உருவாகிவிட்டதால் அவரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பது அதிகரித்து வருகிறது. பம்பரக் கண்ணாலே படத்தில் இவர் போட்டுள்ள ஆட்டம் மண்டையை கிறுகிறுக்கவைக்கிறதாம்.அதை தூக்கிச் சாப்பிடுமாம் வல்லவன் டான்ஸ்.

நமீதாவுக்கு காத்திருக்கும் சிம்பு வல்லவன் படம் சூப்பராக ரெடியாகியுள்ளதாம். படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தேனப்பன், சிம்புவைப் பாராட்டித்தள்ளிவிட்டாராம்.மன்மதனுக்குப் பிறகு சிம்பு இயக்கும் இரண்டவது படம் வல்லவன். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தைகமல்ஹாசனின் முன்னாள் மேனேஜரான தேனப்பன் தயாரித்து வருகிறார்.படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரே ஒரு பாட்டுதான் பாக்கி. அந்தப் பாட்டுக்கு ஆடப் போவது நமீதா. சூப்பர் குத்தாட்டப்பாட்டாக இதை அமைத்துள்ளனர்.கூட ஆடப் போவது சிம்பு. நமீதா வேறு சில படங்களில் மாட்டிக் கொண்டுள்ளதால் அவரது கால்ஷீட் கிடைப்பது மிகவும்சிரமமாக உள்ளதாம். விரைவில் சில நாட்கள் நேரம் ஒதுக்கி இந்தப் பாட்டுக்கு ஆடுவதாக சிம்புவிடம் உறுதியளித்துள்ளாராம்நமீதா.எனவே நமீதா வந்து ஆடுவதற்காக சிம்புவும், யூனிட்டும் காத்துக் கொண்டிருக்கின்றனர். நமீதாவின் பிரமாண்டமான உடம்பை சிம்பு எப்படி சமாளிப்பாரோ என்று நாம் பயப்படத் தேவையில்லையாம்.நமீதாவைத் தூக்குவது, இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது, முதுகில் தூக்கிக் கொண்டு பீச் மனலில் ஓடுவது, அப்படியேபாய்ந்து பல்டி அடித்து கட்டிப் பிடித்து உதடுகளைக் கவ்வுவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இப்பாடலில் இருக்காதாம்.இவை அனைத்தையும் நமீதா செய்வது போல மாற்றி வேண்டுமானால் அமைத்தாலும் ஆச்சரியமில்லையாம்.ஏற்கனவே இந்தப் படத்தில் ரீமா சென், சந்தியா, நயன்தாரா என முப்பெரும் நாயகியர்களுடன் சிம்பு, ஜில்லிட வைக்கும்வகையில் நடித்தும், ஆடியும் கலக்கியுள்ளார்.இந்த மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் நமீதாவின் குத்து டான்ஸ் இருந்தால் தான் இன்றைய டிரண்டுக்கு சரிப்பட்டுவரும் என சிம்பு பலமாக நம்புகிறார்.அதிலும் ரீமா, நயன்தாரா வரும் பாடல்களில் கிளாமர் படு தூக்கலாக இருக்கிறதாம். இருந்தாலும் நமீதாவும் வேணும் என சிம்புஅடம் பிடிப்பதால், ஓ.கே. சொல்லி விட்டாராம் தேனப்பன். சமீபத்தில் படத்தின் ரஷ் காட்சியை தேனப்பனுக்கு போட்டுக் காட்டினாராம் சிம்பு. படம் மிக அருமையாக வந்திருப்பதைப்பார்த்து புல்லரித்துப் போன தேனப்பன், தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அப்படியே சிம்புவுக்குப் போட்டுவிட்டாராம்.நமீதாவுக்கு இளவட்டம் முதல் கிழவட்டம் வரை பெரிய அளவில் மவுசு உருவாகிவிட்டதால் அவரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பது அதிகரித்து வருகிறது. பம்பரக் கண்ணாலே படத்தில் இவர் போட்டுள்ள ஆட்டம் மண்டையை கிறுகிறுக்கவைக்கிறதாம்.அதை தூக்கிச் சாப்பிடுமாம் வல்லவன் டான்ஸ்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வல்லவன் படம் சூப்பராக ரெடியாகியுள்ளதாம். படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் தேனப்பன், சிம்புவைப் பாராட்டித்தள்ளிவிட்டாராம்.

மன்மதனுக்குப் பிறகு சிம்பு இயக்கும் இரண்டவது படம் வல்லவன். கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தைகமல்ஹாசனின் முன்னாள் மேனேஜரான தேனப்பன் தயாரித்து வருகிறார்.

படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரே ஒரு பாட்டுதான் பாக்கி. அந்தப் பாட்டுக்கு ஆடப் போவது நமீதா. சூப்பர் குத்தாட்டப்பாட்டாக இதை அமைத்துள்ளனர்.

கூட ஆடப் போவது சிம்பு. நமீதா வேறு சில படங்களில் மாட்டிக் கொண்டுள்ளதால் அவரது கால்ஷீட் கிடைப்பது மிகவும்சிரமமாக உள்ளதாம். விரைவில் சில நாட்கள் நேரம் ஒதுக்கி இந்தப் பாட்டுக்கு ஆடுவதாக சிம்புவிடம் உறுதியளித்துள்ளாராம்நமீதா.


எனவே நமீதா வந்து ஆடுவதற்காக சிம்புவும், யூனிட்டும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நமீதாவின் பிரமாண்டமான உடம்பை சிம்பு எப்படி சமாளிப்பாரோ என்று நாம் பயப்படத் தேவையில்லையாம்.

நமீதாவைத் தூக்குவது, இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது, முதுகில் தூக்கிக் கொண்டு பீச் மனலில் ஓடுவது, அப்படியேபாய்ந்து பல்டி அடித்து கட்டிப் பிடித்து உதடுகளைக் கவ்வுவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இப்பாடலில் இருக்காதாம்.

இவை அனைத்தையும் நமீதா செய்வது போல மாற்றி வேண்டுமானால் அமைத்தாலும் ஆச்சரியமில்லையாம்.

ஏற்கனவே இந்தப் படத்தில் ரீமா சென், சந்தியா, நயன்தாரா என முப்பெரும் நாயகியர்களுடன் சிம்பு, ஜில்லிட வைக்கும்வகையில் நடித்தும், ஆடியும் கலக்கியுள்ளார்.


இந்த மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் நமீதாவின் குத்து டான்ஸ் இருந்தால் தான் இன்றைய டிரண்டுக்கு சரிப்பட்டுவரும் என சிம்பு பலமாக நம்புகிறார்.

அதிலும் ரீமா, நயன்தாரா வரும் பாடல்களில் கிளாமர் படு தூக்கலாக இருக்கிறதாம். இருந்தாலும் நமீதாவும் வேணும் என சிம்புஅடம் பிடிப்பதால், ஓ.கே. சொல்லி விட்டாராம் தேனப்பன்.

சமீபத்தில் படத்தின் ரஷ் காட்சியை தேனப்பனுக்கு போட்டுக் காட்டினாராம் சிம்பு. படம் மிக அருமையாக வந்திருப்பதைப்பார்த்து புல்லரித்துப் போன தேனப்பன், தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அப்படியே சிம்புவுக்குப் போட்டுவிட்டாராம்.

நமீதாவுக்கு இளவட்டம் முதல் கிழவட்டம் வரை பெரிய அளவில் மவுசு உருவாகிவிட்டதால் அவரை ஒரு பாடலுக்கு ஆடவைப்பது அதிகரித்து வருகிறது. பம்பரக் கண்ணாலே படத்தில் இவர் போட்டுள்ள ஆட்டம் மண்டையை கிறுகிறுக்கவைக்கிறதாம்.

அதை தூக்கிச் சாப்பிடுமாம் வல்லவன் டான்ஸ்.

Read more about: simbu waiting for namitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil