»   »  முண்டு அணியும் நமீதா! தமிழ் ரசிகர்களை படாதபாடு படுத்தி வரும் நமீதா, தனது பிரமாண்ட கவர்ச்சியை அப்படியே மலையாளத்திற்கும் விரிவுபடுத்தவுள்ளார். வந்த புதிதில் தக்காளி மாதிரி கிண்ணென்று இருந்த நிமீதா இப்போது படு உப்பலாக பப்ளிமாஸ் மாதிரி ஆகி விட்டார். இருந்தாலும் அவரது கவர்ச்சியில சற்றும் குறைச்சல் இல்லை. முன்பை விட படு கிளாமருக்கு மாறியுள்ள நமீதாவுடன் ஜோடி சேர ஹீரோக்கள் மத்தியில் ஏகப்பட்ட போட்டி. ஆனாலும், சரத்குமார், சத்யராஜ் மாதிரியான வாட்டசாட்டமான ஆட்களுடன் நடிப்பதிலேயே நமீதாவுக்கு ரொம்ப ஆர்வமாம். அப்படியாப்பட்ட ஹீரோக்களுடன் தான் அவர் தொடர்ந்து சேர்ந்து நடித்து வருகிறார். அதிலும், சத்யராஜுடன் நடிப்பதென்றால் ஒடனே ஓ.கே. சொல்லி விடுகிறாராம் நமீதா. இப்போது அதே வாட்டசாட்டமான அவரது மகன் சிபிராஜுடன் ஒரு படத்தில் ஜோடி சேருக்கிறார் நமிதா. படத்தின் பெயர் கோவை பிரதர்ஸ். அப்பாவுக்கும் ஜோடி, மகனுக்கும் ஜோடி.. வெட்கமா இல்லையா என்று கேட்டால், அப்படின்னா என்று திரும்பிக் கேட்டு மிரட்டுகிறார். சமீபத்தில் இந்தப் படத்துக்கான போட்டோ செஷன் மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. அப்போது நமிதாவுடன் சிபி கட்டிப் பிடிக்கும் காட்சி. இருவருமே கூச்சப்படாமல் அதைச் செய்ய, அப்போது சிபியிடம் ஒரு கேள்வி கேட்டாராம் நமி. என்ன சிபி, உங்க அப்பா பெர்பியூமைத் தான் நீங்களும் யூஸ் பண்றீங்களா? என்று நமிதா கேட்க, வெட்கத்தில் நெளிந்தாராம் சிபி. நமிக்கோ சிரிப்பு தாங்கலையாம். இப்படியாக எதற்கும் சளைக்காமல் தமிழில் ஆட்டம் போடும் நமிதா இப்போது மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் சேர்ந்து பஸ் கண்டக்டர் என்ற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார். மப்பும், மந்தாரமான நடிகைகளுக்கு எப்போதுமே மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் நமிதாவின் மப்பால் உந்தப்பட்டு அவரது கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார்கள். படத்தில் மலையாள பாணியில் முண்டு அணிந்து நடிக்கப் போகிறாராம் நமீதா. சீக்கிரம் படத்தைத் தொடங்கி ஒரு ஸ்டில்லைக் குடுங்கப்பா... இப்போது படத்துக்கு ரூ. 12 லட்சம் வாங்கும் நமிதா, சில வேண்டிய பார்ட்டிகளுக்கு விலையில் தள்ளுபடியும் செய்கிறார். கோவை பிரதர்ஸ் தவிர தமிழில் ஆணை, தலைப்புச் செய்தி, பம்பரக் கண்ணாலே, தகப்பன் சாமி ஆகிய படங்களை கையில் வைத்திருக்கும் நமிதா சமீபத்தில் ஒரே நாளில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். முழுச் சம்பளமும் முன்னதாகவே தந்துவிட்டார்களாம் 3 தயாரிப்பாளர்களும்.

முண்டு அணியும் நமீதா! தமிழ் ரசிகர்களை படாதபாடு படுத்தி வரும் நமீதா, தனது பிரமாண்ட கவர்ச்சியை அப்படியே மலையாளத்திற்கும் விரிவுபடுத்தவுள்ளார். வந்த புதிதில் தக்காளி மாதிரி கிண்ணென்று இருந்த நிமீதா இப்போது படு உப்பலாக பப்ளிமாஸ் மாதிரி ஆகி விட்டார். இருந்தாலும் அவரது கவர்ச்சியில சற்றும் குறைச்சல் இல்லை. முன்பை விட படு கிளாமருக்கு மாறியுள்ள நமீதாவுடன் ஜோடி சேர ஹீரோக்கள் மத்தியில் ஏகப்பட்ட போட்டி. ஆனாலும், சரத்குமார், சத்யராஜ் மாதிரியான வாட்டசாட்டமான ஆட்களுடன் நடிப்பதிலேயே நமீதாவுக்கு ரொம்ப ஆர்வமாம். அப்படியாப்பட்ட ஹீரோக்களுடன் தான் அவர் தொடர்ந்து சேர்ந்து நடித்து வருகிறார். அதிலும், சத்யராஜுடன் நடிப்பதென்றால் ஒடனே ஓ.கே. சொல்லி விடுகிறாராம் நமீதா. இப்போது அதே வாட்டசாட்டமான அவரது மகன் சிபிராஜுடன் ஒரு படத்தில் ஜோடி சேருக்கிறார் நமிதா. படத்தின் பெயர் கோவை பிரதர்ஸ். அப்பாவுக்கும் ஜோடி, மகனுக்கும் ஜோடி.. வெட்கமா இல்லையா என்று கேட்டால், அப்படின்னா என்று திரும்பிக் கேட்டு மிரட்டுகிறார். சமீபத்தில் இந்தப் படத்துக்கான போட்டோ செஷன் மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. அப்போது நமிதாவுடன் சிபி கட்டிப் பிடிக்கும் காட்சி. இருவருமே கூச்சப்படாமல் அதைச் செய்ய, அப்போது சிபியிடம் ஒரு கேள்வி கேட்டாராம் நமி. என்ன சிபி, உங்க அப்பா பெர்பியூமைத் தான் நீங்களும் யூஸ் பண்றீங்களா? என்று நமிதா கேட்க, வெட்கத்தில் நெளிந்தாராம் சிபி. நமிக்கோ சிரிப்பு தாங்கலையாம். இப்படியாக எதற்கும் சளைக்காமல் தமிழில் ஆட்டம் போடும் நமிதா இப்போது மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் சேர்ந்து பஸ் கண்டக்டர் என்ற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார். மப்பும், மந்தாரமான நடிகைகளுக்கு எப்போதுமே மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் நமிதாவின் மப்பால் உந்தப்பட்டு அவரது கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார்கள். படத்தில் மலையாள பாணியில் முண்டு அணிந்து நடிக்கப் போகிறாராம் நமீதா. சீக்கிரம் படத்தைத் தொடங்கி ஒரு ஸ்டில்லைக் குடுங்கப்பா... இப்போது படத்துக்கு ரூ. 12 லட்சம் வாங்கும் நமிதா, சில வேண்டிய பார்ட்டிகளுக்கு விலையில் தள்ளுபடியும் செய்கிறார். கோவை பிரதர்ஸ் தவிர தமிழில் ஆணை, தலைப்புச் செய்தி, பம்பரக் கண்ணாலே, தகப்பன் சாமி ஆகிய படங்களை கையில் வைத்திருக்கும் நமிதா சமீபத்தில் ஒரே நாளில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். முழுச் சம்பளமும் முன்னதாகவே தந்துவிட்டார்களாம் 3 தயாரிப்பாளர்களும்.

Subscribe to Oneindia Tamil

தமிழ் ரசிகர்களை படாதபாடு படுத்தி வரும் நமீதா, தனது பிரமாண்ட கவர்ச்சியை அப்படியே மலையாளத்திற்கும் விரிவுபடுத்தவுள்ளார்.

வந்த புதிதில் தக்காளி மாதிரி கிண்ணென்று இருந்த நிமீதா இப்போது படு உப்பலாக பப்ளிமாஸ் மாதிரி ஆகி விட்டார். இருந்தாலும் அவரது கவர்ச்சியில சற்றும் குறைச்சல் இல்லை. முன்பை விட படு கிளாமருக்கு மாறியுள்ள நமீதாவுடன் ஜோடி சேர ஹீரோக்கள் மத்தியில் ஏகப்பட்ட போட்டி.

ஆனாலும், சரத்குமார், சத்யராஜ் மாதிரியான வாட்டசாட்டமான ஆட்களுடன் நடிப்பதிலேயே நமீதாவுக்கு ரொம்ப ஆர்வமாம். அப்படியாப்பட்ட ஹீரோக்களுடன் தான் அவர் தொடர்ந்து சேர்ந்து நடித்து வருகிறார்.

அதிலும், சத்யராஜுடன் நடிப்பதென்றால் ஒடனே ஓ.கே. சொல்லி விடுகிறாராம் நமீதா. இப்போது அதே வாட்டசாட்டமான அவரது மகன் சிபிராஜுடன் ஒரு படத்தில் ஜோடி சேருக்கிறார் நமிதா.


படத்தின் பெயர் கோவை பிரதர்ஸ்.

அப்பாவுக்கும் ஜோடி, மகனுக்கும் ஜோடி.. வெட்கமா இல்லையா என்று கேட்டால், அப்படின்னா என்று திரும்பிக் கேட்டு மிரட்டுகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்துக்கான போட்டோ செஷன் மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. அப்போது நமிதாவுடன் சிபி கட்டிப் பிடிக்கும் காட்சி. இருவருமே கூச்சப்படாமல் அதைச் செய்ய, அப்போது சிபியிடம் ஒரு கேள்வி கேட்டாராம் நமி.

என்ன சிபி, உங்க அப்பா பெர்பியூமைத் தான் நீங்களும் யூஸ் பண்றீங்களா? என்று நமிதா கேட்க, வெட்கத்தில் நெளிந்தாராம் சிபி. நமிக்கோ சிரிப்பு தாங்கலையாம்.


இப்படியாக எதற்கும் சளைக்காமல் தமிழில் ஆட்டம் போடும் நமிதா இப்போது மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் சேர்ந்து பஸ் கண்டக்டர் என்ற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளார்.

மப்பும், மந்தாரமான நடிகைகளுக்கு எப்போதுமே மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் நமிதாவின் மப்பால் உந்தப்பட்டு அவரது கால்ஷீட்டை வாங்கியிருக்கிறார்கள்.

படத்தில் மலையாள பாணியில் முண்டு அணிந்து நடிக்கப் போகிறாராம் நமீதா. சீக்கிரம் படத்தைத் தொடங்கி ஒரு ஸ்டில்லைக் குடுங்கப்பா...

இப்போது படத்துக்கு ரூ. 12 லட்சம் வாங்கும் நமிதா, சில வேண்டிய பார்ட்டிகளுக்கு விலையில் தள்ளுபடியும் செய்கிறார்.

கோவை பிரதர்ஸ் தவிர தமிழில் ஆணை, தலைப்புச் செய்தி, பம்பரக் கண்ணாலே, தகப்பன் சாமி ஆகிய படங்களை கையில் வைத்திருக்கும் நமிதா சமீபத்தில் ஒரே நாளில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். முழுச் சம்பளமும் முன்னதாகவே தந்துவிட்டார்களாம் 3 தயாரிப்பாளர்களும்.

Read more about: namitha to act in malayalam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil