»   »  நீங்க வேணும்டா செல்லம் நீ வேணும்டா செல்லம் படத்தைப் பார்த்த பிறகு நமீதா, கஜாலாவைப் பார்த்து ரசிகர்கள் இப்படிச் செல்லமாகசொல்வார்கள் என்று தெம்பாக நம்பிக்கை தருகிறார்கள் படக் குழுவினர்.எதுக்காக இந்த அசாத்தியமான நம்பிக்கை? அந்த அளவுக்கு இருவரும் படம் முழுக்க கவர்ச்சிக் களியாட்டம்ஆடியிருக்கிறார்களாம். ராம் ஜீவாவின் தம்பியான ஜித்தன் ரமேஷுடன் இணைந்து தான் இருவரும் இந்தக் கலக்கு கலக்கியிருக்கிறார்கள்.இதில் காமடி என்னவென்றால் ராம் படத்தில் ரமேஷின் தம்பி ஜீவாவுடன் ஜோடி போட்டு கலக்கியவர் கஜாலா. இப்போது அண்ணனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். முன்பெல்லாம் அக்கா, தங்கை நடிகைகளுடன் ஹீரோக்கள்ஜோடி சேருவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. சகோதரர்களுடன் ஹீரோயின்கள் ஜோடி சேரும் காலம் இது.நீ வேணும்டா செல்லம் படத்தில் முதலில் நமீதா மட்டுமே ஹீரோயினாக புக் ஆகியிருந்தார். அதன் பிறகே கஜாலாவையும் சேர்த்துள்ளார்கள். நடிப்புக்கு கஜாலா, கிளாமருக்கு நமீதா என முடிவு செய்துபடப்பிடிப்பைத் தொடங்கி படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஆரம்பத்தில் கஜலாவுக்கு குறைந்த அளவிலான குஜால் காட்சிகளையே வைத்திருந்தார்கள். ஆனால் நிமீதாவுக்குமுன்னால் வெறுமனே நடிப்பை மட்டுமே நம்பினால் கதை அவ்ளோ தான் என்று பயந்து போன கஜாலா, தனக்கும் கிளாமரான காட்சிகளை வைக்குமாறு கோரவே, பாரபட்சம் பார்க்காமல் இரண்டு பேருக்கும் சரிசமமாககவர்சிக் காட்சிகளை போட்டுத் தாக்கியிருக்கிறார்களாம். இதனால் படப்பிடிப்பு ஸ்பாட்டே சூடாகிப் போகும் அளவுக்கு இருவரது கவர்ச்சிக் காட்சிகளையும் சுட்டுவருகிறார்களாம். யாருடைய கவர்ச்சி பெஸ்ட் என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு இரண்டுபேரும் வெளுத்துக் கட்டி வருகிறார்களாம்.நமீதா முன்பு போல இப்போது இல்லை. தனது கிளாமருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக, உடலை கட்டுக் கோப்பாகவும் வைத்திருக்கும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளாராம்.குண்டாகிப் போய் விட்ட உடம்பை அப்படியே விட்டால் பிந்துகோஷ் ஆகி விடுவாய் என்று பலரும்பயமுறுத்தியதால் இப்போது சாப்பாட்டில் டயட்டைக் கடைப்பிடிக்கிறார் அவர். சாக்லெட் சாப்பிடுவதில்லை, அதிகம் தூங்குவதில்லை, தினசரி உடற்பயிற்சி செய்கிறார்.இந்தப் படத்தை இயக்குபவர் வெங்கடேசன். இவர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர். எனவே இரட்டை அர்த்த, மூன்று அர்த்த வசனங்களுக்குப் பஞ்சம் இருக்காது என தைரியமாக நம்பலாம்.இருவரது கவர்ச்சி மழையால் அதிகம் நனைந்து, இன்ப அவஸ்தைக்கு உள்ளாகியிருப்பவர் ஹீரோ ரமேஷ் தான். படத்தில் கிளாமர் மட்டும் தான் இருக்கிறது என்று யாரும் தப்பாக நினைத்து விடக் கூடாதாம். நல்லகதையம்சத்துடன் கூடிய படமாம் இது.படம் வரட்டும், கதையா, சதையா, வெல்லப் போவது யார் என்பது தெரிந்து விடும்!

நீங்க வேணும்டா செல்லம் நீ வேணும்டா செல்லம் படத்தைப் பார்த்த பிறகு நமீதா, கஜாலாவைப் பார்த்து ரசிகர்கள் இப்படிச் செல்லமாகசொல்வார்கள் என்று தெம்பாக நம்பிக்கை தருகிறார்கள் படக் குழுவினர்.எதுக்காக இந்த அசாத்தியமான நம்பிக்கை? அந்த அளவுக்கு இருவரும் படம் முழுக்க கவர்ச்சிக் களியாட்டம்ஆடியிருக்கிறார்களாம். ராம் ஜீவாவின் தம்பியான ஜித்தன் ரமேஷுடன் இணைந்து தான் இருவரும் இந்தக் கலக்கு கலக்கியிருக்கிறார்கள்.இதில் காமடி என்னவென்றால் ராம் படத்தில் ரமேஷின் தம்பி ஜீவாவுடன் ஜோடி போட்டு கலக்கியவர் கஜாலா. இப்போது அண்ணனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். முன்பெல்லாம் அக்கா, தங்கை நடிகைகளுடன் ஹீரோக்கள்ஜோடி சேருவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. சகோதரர்களுடன் ஹீரோயின்கள் ஜோடி சேரும் காலம் இது.நீ வேணும்டா செல்லம் படத்தில் முதலில் நமீதா மட்டுமே ஹீரோயினாக புக் ஆகியிருந்தார். அதன் பிறகே கஜாலாவையும் சேர்த்துள்ளார்கள். நடிப்புக்கு கஜாலா, கிளாமருக்கு நமீதா என முடிவு செய்துபடப்பிடிப்பைத் தொடங்கி படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஆரம்பத்தில் கஜலாவுக்கு குறைந்த அளவிலான குஜால் காட்சிகளையே வைத்திருந்தார்கள். ஆனால் நிமீதாவுக்குமுன்னால் வெறுமனே நடிப்பை மட்டுமே நம்பினால் கதை அவ்ளோ தான் என்று பயந்து போன கஜாலா, தனக்கும் கிளாமரான காட்சிகளை வைக்குமாறு கோரவே, பாரபட்சம் பார்க்காமல் இரண்டு பேருக்கும் சரிசமமாககவர்சிக் காட்சிகளை போட்டுத் தாக்கியிருக்கிறார்களாம். இதனால் படப்பிடிப்பு ஸ்பாட்டே சூடாகிப் போகும் அளவுக்கு இருவரது கவர்ச்சிக் காட்சிகளையும் சுட்டுவருகிறார்களாம். யாருடைய கவர்ச்சி பெஸ்ட் என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு இரண்டுபேரும் வெளுத்துக் கட்டி வருகிறார்களாம்.நமீதா முன்பு போல இப்போது இல்லை. தனது கிளாமருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக, உடலை கட்டுக் கோப்பாகவும் வைத்திருக்கும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளாராம்.குண்டாகிப் போய் விட்ட உடம்பை அப்படியே விட்டால் பிந்துகோஷ் ஆகி விடுவாய் என்று பலரும்பயமுறுத்தியதால் இப்போது சாப்பாட்டில் டயட்டைக் கடைப்பிடிக்கிறார் அவர். சாக்லெட் சாப்பிடுவதில்லை, அதிகம் தூங்குவதில்லை, தினசரி உடற்பயிற்சி செய்கிறார்.இந்தப் படத்தை இயக்குபவர் வெங்கடேசன். இவர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர். எனவே இரட்டை அர்த்த, மூன்று அர்த்த வசனங்களுக்குப் பஞ்சம் இருக்காது என தைரியமாக நம்பலாம்.இருவரது கவர்ச்சி மழையால் அதிகம் நனைந்து, இன்ப அவஸ்தைக்கு உள்ளாகியிருப்பவர் ஹீரோ ரமேஷ் தான். படத்தில் கிளாமர் மட்டும் தான் இருக்கிறது என்று யாரும் தப்பாக நினைத்து விடக் கூடாதாம். நல்லகதையம்சத்துடன் கூடிய படமாம் இது.படம் வரட்டும், கதையா, சதையா, வெல்லப் போவது யார் என்பது தெரிந்து விடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீ வேணும்டா செல்லம் படத்தைப் பார்த்த பிறகு நமீதா, கஜாலாவைப் பார்த்து ரசிகர்கள் இப்படிச் செல்லமாகசொல்வார்கள் என்று தெம்பாக நம்பிக்கை தருகிறார்கள் படக் குழுவினர்.

எதுக்காக இந்த அசாத்தியமான நம்பிக்கை? அந்த அளவுக்கு இருவரும் படம் முழுக்க கவர்ச்சிக் களியாட்டம்ஆடியிருக்கிறார்களாம்.

ராம் ஜீவாவின் தம்பியான ஜித்தன் ரமேஷுடன் இணைந்து தான் இருவரும் இந்தக் கலக்கு கலக்கியிருக்கிறார்கள்.

இதில் காமடி என்னவென்றால் ராம் படத்தில் ரமேஷின் தம்பி ஜீவாவுடன் ஜோடி போட்டு கலக்கியவர் கஜாலா.

இப்போது அண்ணனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். முன்பெல்லாம் அக்கா, தங்கை நடிகைகளுடன் ஹீரோக்கள்ஜோடி சேருவார்கள்.


இப்போது காலம் மாறி விட்டது. சகோதரர்களுடன் ஹீரோயின்கள் ஜோடி சேரும் காலம் இது.

நீ வேணும்டா செல்லம் படத்தில் முதலில் நமீதா மட்டுமே ஹீரோயினாக புக் ஆகியிருந்தார்.

அதன் பிறகே கஜாலாவையும் சேர்த்துள்ளார்கள். நடிப்புக்கு கஜாலா, கிளாமருக்கு நமீதா என முடிவு செய்துபடப்பிடிப்பைத் தொடங்கி படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கஜலாவுக்கு குறைந்த அளவிலான குஜால் காட்சிகளையே வைத்திருந்தார்கள். ஆனால் நிமீதாவுக்குமுன்னால் வெறுமனே நடிப்பை மட்டுமே நம்பினால் கதை அவ்ளோ தான் என்று பயந்து போன கஜாலா,

தனக்கும் கிளாமரான காட்சிகளை வைக்குமாறு கோரவே, பாரபட்சம் பார்க்காமல் இரண்டு பேருக்கும் சரிசமமாககவர்சிக் காட்சிகளை போட்டுத் தாக்கியிருக்கிறார்களாம்.


இதனால் படப்பிடிப்பு ஸ்பாட்டே சூடாகிப் போகும் அளவுக்கு இருவரது கவர்ச்சிக் காட்சிகளையும் சுட்டுவருகிறார்களாம்.

யாருடைய கவர்ச்சி பெஸ்ட் என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தும் அளவுக்கு இரண்டுபேரும் வெளுத்துக் கட்டி வருகிறார்களாம்.

நமீதா முன்பு போல இப்போது இல்லை. தனது கிளாமருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக, உடலை கட்டுக் கோப்பாகவும் வைத்திருக்கும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளாராம்.

குண்டாகிப் போய் விட்ட உடம்பை அப்படியே விட்டால் பிந்துகோஷ் ஆகி விடுவாய் என்று பலரும்பயமுறுத்தியதால் இப்போது சாப்பாட்டில் டயட்டைக் கடைப்பிடிக்கிறார் அவர்.

சாக்லெட் சாப்பிடுவதில்லை, அதிகம் தூங்குவதில்லை, தினசரி உடற்பயிற்சி செய்கிறார்.இந்தப் படத்தை இயக்குபவர் வெங்கடேசன். இவர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர்.


எனவே இரட்டை அர்த்த, மூன்று அர்த்த வசனங்களுக்குப் பஞ்சம் இருக்காது என தைரியமாக நம்பலாம்.

இருவரது கவர்ச்சி மழையால் அதிகம் நனைந்து, இன்ப அவஸ்தைக்கு உள்ளாகியிருப்பவர் ஹீரோ ரமேஷ் தான்.

படத்தில் கிளாமர் மட்டும் தான் இருக்கிறது என்று யாரும் தப்பாக நினைத்து விடக் கூடாதாம். நல்லகதையம்சத்துடன் கூடிய படமாம் இது.

படம் வரட்டும், கதையா, சதையா, வெல்லப் போவது யார் என்பது தெரிந்து விடும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil