»   »  பட்டி, தொட்டி நமீதா இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக டிமாண்ட் இருந்தும் குறைவான சம்பளம் வாங்குபவர் குஜராக் குமரியான நமீதாமட்டுமே (இதிலும் சத்யராஜ் ஸ்டைல்). ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.அஃபீஷியலாக 15தான் என்றாலும் டார்க் ஆக சில லகரங்களை லவட்டிக் கொள்கிறார் நமீதா என்று ஒரு டாக் உள்ளது வேறுகதை. ஆனாலும் வாங்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல், வரைமுறையும் இல்லாமல் கிளாமர் காட்டி ரசிகர்களைசூடேற்றிவிடுகிறார்.அதிக நொம்பலம் இல்லாமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பவர் என்பதால் தயாரிப்பாளர்களும் நமீதா என்றால் ஒரு தனிபாசம் காட்டுகிறார்கள். நமீதாவின் படங்களுக்கு ஏ சென்டரை (சிட்டி) விட, பி மற்றும் சி (அதாவது பட்டி, தொட்டி) சென்டர்களில் அமோக வரவேற்புஉள்ளதாம். இதனால் நமீதாவின் கால்ஷீட்டை வாங்க லோ-பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இடையே அடி, புடி நிலவுகிறது.இருந்தாலும் கிராக்கி காட்டாமல் வருகிற எல்லா படங்களையும் வாரிப் போட்டுக் கொண்டு படு பிசியாக இருக்கிறார் நமீதா.அத்தோடு ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறார் நமீதா. அதற்கு இவர் கேட்கும் சார்ஜ் ரூ. 5 லட்சம். முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றில்லாமல், கொஞ்சம் தேவலாம் ரக ஹீரோக்களின் படங்களிலும் குத்துப் பாட்டுக்கு ஆடஅம்மணி ரெடி.வருடத்திற்கு அதிகபட்சம் 5 அல்லது 6 படங்களில் ஹீரோயினாக நடிக்க முடியும். ஆனால் பத்து படம் வரை குத்துப் பாட்டுக்குஆடலாமே என்ற ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவுக்கு வந்தாராம் நமீதா. இதனால் கூடுதலாக டப்பு சேர்க்கலாம் என்பதோடு,நாம் இல்லாமல் ஒரு படமும் இல்லை என்ற புகழும் போனஸாக கிடைக்கும் என்ற யோசனையும்தான், நமீதாவின் இந்தமுடிவுக்குக் காரணமாம்.தமிழ்ல மட்டும்தானா எங்க ஊருக்கும் வந்து ஒரு குத்து குத்தி விட்டுப் போங்க என்று சில தெலுங்கு மற்றும் கன்னடப் படத்தயாரிப்பாளர்களும் நமீதாவுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்களாம். ஸ்கோடா, மிட்சுபிஸி என ஹைஎண்ட் கார்களாக வாங்கிக் குவித்து வரும் நமீதா, சிறிய அளவில் நகை வியாபாரம் செய்து வந்ததனது தந்தை, அண்ணனை இப்போது வைர வியாபாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்அவர்கள் அந்த பிஸினசில் தீவிரமாகிவிட்டார்களாம்.இது போக சூரத்தில் மிகப் பெரிய பங்களா ஒன்றை கட்டிப் போட்டிருக்கிறார் நமீதா. பிற்காலத்தில் பிள்ளை, குட்டிகளுடன் அங்குதான் செட்டிலாக இருக்கிறாராம்.

பட்டி, தொட்டி நமீதா இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக டிமாண்ட் இருந்தும் குறைவான சம்பளம் வாங்குபவர் குஜராக் குமரியான நமீதாமட்டுமே (இதிலும் சத்யராஜ் ஸ்டைல்). ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.அஃபீஷியலாக 15தான் என்றாலும் டார்க் ஆக சில லகரங்களை லவட்டிக் கொள்கிறார் நமீதா என்று ஒரு டாக் உள்ளது வேறுகதை. ஆனாலும் வாங்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல், வரைமுறையும் இல்லாமல் கிளாமர் காட்டி ரசிகர்களைசூடேற்றிவிடுகிறார்.அதிக நொம்பலம் இல்லாமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பவர் என்பதால் தயாரிப்பாளர்களும் நமீதா என்றால் ஒரு தனிபாசம் காட்டுகிறார்கள். நமீதாவின் படங்களுக்கு ஏ சென்டரை (சிட்டி) விட, பி மற்றும் சி (அதாவது பட்டி, தொட்டி) சென்டர்களில் அமோக வரவேற்புஉள்ளதாம். இதனால் நமீதாவின் கால்ஷீட்டை வாங்க லோ-பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இடையே அடி, புடி நிலவுகிறது.இருந்தாலும் கிராக்கி காட்டாமல் வருகிற எல்லா படங்களையும் வாரிப் போட்டுக் கொண்டு படு பிசியாக இருக்கிறார் நமீதா.அத்தோடு ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறார் நமீதா. அதற்கு இவர் கேட்கும் சார்ஜ் ரூ. 5 லட்சம். முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றில்லாமல், கொஞ்சம் தேவலாம் ரக ஹீரோக்களின் படங்களிலும் குத்துப் பாட்டுக்கு ஆடஅம்மணி ரெடி.வருடத்திற்கு அதிகபட்சம் 5 அல்லது 6 படங்களில் ஹீரோயினாக நடிக்க முடியும். ஆனால் பத்து படம் வரை குத்துப் பாட்டுக்குஆடலாமே என்ற ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவுக்கு வந்தாராம் நமீதா. இதனால் கூடுதலாக டப்பு சேர்க்கலாம் என்பதோடு,நாம் இல்லாமல் ஒரு படமும் இல்லை என்ற புகழும் போனஸாக கிடைக்கும் என்ற யோசனையும்தான், நமீதாவின் இந்தமுடிவுக்குக் காரணமாம்.தமிழ்ல மட்டும்தானா எங்க ஊருக்கும் வந்து ஒரு குத்து குத்தி விட்டுப் போங்க என்று சில தெலுங்கு மற்றும் கன்னடப் படத்தயாரிப்பாளர்களும் நமீதாவுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்களாம். ஸ்கோடா, மிட்சுபிஸி என ஹைஎண்ட் கார்களாக வாங்கிக் குவித்து வரும் நமீதா, சிறிய அளவில் நகை வியாபாரம் செய்து வந்ததனது தந்தை, அண்ணனை இப்போது வைர வியாபாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்அவர்கள் அந்த பிஸினசில் தீவிரமாகிவிட்டார்களாம்.இது போக சூரத்தில் மிகப் பெரிய பங்களா ஒன்றை கட்டிப் போட்டிருக்கிறார் நமீதா. பிற்காலத்தில் பிள்ளை, குட்டிகளுடன் அங்குதான் செட்டிலாக இருக்கிறாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக டிமாண்ட் இருந்தும் குறைவான சம்பளம் வாங்குபவர் குஜராக் குமரியான நமீதாமட்டுமே (இதிலும் சத்யராஜ் ஸ்டைல்). ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.

அஃபீஷியலாக 15தான் என்றாலும் டார்க் ஆக சில லகரங்களை லவட்டிக் கொள்கிறார் நமீதா என்று ஒரு டாக் உள்ளது வேறுகதை. ஆனாலும் வாங்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல், வரைமுறையும் இல்லாமல் கிளாமர் காட்டி ரசிகர்களைசூடேற்றிவிடுகிறார்.

அதிக நொம்பலம் இல்லாமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பவர் என்பதால் தயாரிப்பாளர்களும் நமீதா என்றால் ஒரு தனிபாசம் காட்டுகிறார்கள்.

நமீதாவின் படங்களுக்கு ஏ சென்டரை (சிட்டி) விட, பி மற்றும் சி (அதாவது பட்டி, தொட்டி) சென்டர்களில் அமோக வரவேற்புஉள்ளதாம். இதனால் நமீதாவின் கால்ஷீட்டை வாங்க லோ-பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இடையே அடி, புடி நிலவுகிறது.

இருந்தாலும் கிராக்கி காட்டாமல் வருகிற எல்லா படங்களையும் வாரிப் போட்டுக் கொண்டு படு பிசியாக இருக்கிறார் நமீதா.

அத்தோடு ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறார் நமீதா. அதற்கு இவர் கேட்கும் சார்ஜ் ரூ. 5 லட்சம்.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றில்லாமல், கொஞ்சம் தேவலாம் ரக ஹீரோக்களின் படங்களிலும் குத்துப் பாட்டுக்கு ஆடஅம்மணி ரெடி.

வருடத்திற்கு அதிகபட்சம் 5 அல்லது 6 படங்களில் ஹீரோயினாக நடிக்க முடியும். ஆனால் பத்து படம் வரை குத்துப் பாட்டுக்குஆடலாமே என்ற ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவுக்கு வந்தாராம் நமீதா. இதனால் கூடுதலாக டப்பு சேர்க்கலாம் என்பதோடு,நாம் இல்லாமல் ஒரு படமும் இல்லை என்ற புகழும் போனஸாக கிடைக்கும் என்ற யோசனையும்தான், நமீதாவின் இந்தமுடிவுக்குக் காரணமாம்.

தமிழ்ல மட்டும்தானா எங்க ஊருக்கும் வந்து ஒரு குத்து குத்தி விட்டுப் போங்க என்று சில தெலுங்கு மற்றும் கன்னடப் படத்தயாரிப்பாளர்களும் நமீதாவுக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளார்களாம்.

ஸ்கோடா, மிட்சுபிஸி என ஹைஎண்ட் கார்களாக வாங்கிக் குவித்து வரும் நமீதா, சிறிய அளவில் நகை வியாபாரம் செய்து வந்ததனது தந்தை, அண்ணனை இப்போது வைர வியாபாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்அவர்கள் அந்த பிஸினசில் தீவிரமாகிவிட்டார்களாம்.

இது போக சூரத்தில் மிகப் பெரிய பங்களா ஒன்றை கட்டிப் போட்டிருக்கிறார் நமீதா. பிற்காலத்தில் பிள்ளை, குட்டிகளுடன் அங்குதான் செட்டிலாக இருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil