»   »  நமீதாவின் அட்டாக் தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கோலிவுட்காரர்களிடம் சிக்கி தமிழ் படும் பாடு இருக்கே, படாபேஜாரா கீதுபா.தமிழ் சினிமாக் கவிஞர்களிடம் சிக்கித் தவிக்கும் வார்த்தைகள் வடிக்கும் கண்ணீரை வைத்து தனியாக ஒரு படமே எடுக்கலாம்.அப்படி ஒரு வதை, இம்சை, கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.பிட்டு பிட்டாக வார்த்தைகள், பல மொழிகளைப் பிச்சுப் போட்டு ஒரு பாட்டு என தமிழ் பாடல்களின் கதியை பெரிய கதையாகசொல்லலாம். அதை விட அந்தரங்க சமாச்சாரங்களை எல்லாம் அப்பட்டமாக சொல்வதிலும் நம்ம ஊர் கவிஞர்கள் கில்லாடிகள்ஆகிவிட்டார்கள். அப்படி ஒரு பாட்டு இப்போது ரெடியாகியுள்ளது. படத்தின் பெயர் நீ வேணுன்டா செல்லம். படத்தின் தலைப்பு எவ்வளவுஅழகாக இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் வரும் ஒரு பாட்டின் வரிகளில் ஏ பாசம் புகுந்து விளையாடியுள்ளதாம்.பாடலின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது .. எப்படியோ ஒருத்திக்கு நான் புருஷனாகப் போறேன், இப்பவே நீ ஒத்துக்கிட்டா உடனே என்னைத் தாரேன்..எப்படி இருக்கு வரி. அதாவது எவரெடியாக இருக்கிறாராம் பார்ட்டி.இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது யார் தெரியுமா? நம்மம்மா நமீதாவே தான்.சாதாரண பாட்டுக்கே சூப்பர் கெட்டப்பில் வரும் நமீதா, இந்தப் பாட்டுக்கு என்ன மாதிரியான டிரஸ்ஸில் வந்துமயக்கியிருக்கிறாரோ தெரியவில்லை.சில விசேஷ மூவ்மென்ட்களுடன் நமீதா கலக்கியிருக்கிறார் என்கிறார்கள் ஷூட்டிங்கை நேரில் பார்த்த யூனிட்காரக்கள். ரசிகர்கள்வியர்த்து விறுவிறுத்து கிறுகிறுத்துப் போகப் போவது நிச்சயமாம். சரி நமீயுடன் கூடியாடி கும்மியடித்துள்ளவர் யார் என்பதை சொல்லவே இல்லையே, ஜித்தன் பட நாயகன் ரமேஷ்தான்.நமீதாவுடன் சேர்ந்து ஆட ரொம்பவே சிரமப்பட்டுப் போனாராம் தம்பி.நமீதாவைப் பத்தி இன்னொரு சேதி. கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக நடிக்கிறார் இல்லையா, அதிலும் ஒருகுண்டக்க மண்டக்க குத்தாட்டம் வருகிறதாம். அதில், சத்யராஜ், சிபியுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு கலக்கல் ஆட்டம்போட்டிருக்கிறாராம் நமீதா.அப்பா ஒருபக்கம், புள்ள மறுபக்கம் என நமீதா போட்ட அந்த ஆட்டமும் ரசிகர்களை சீட்டிலிருந்து எகிற வைக்குமாம்.அப்படிப் போட்டு அட்டாக்கு...

நமீதாவின் அட்டாக் தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கோலிவுட்காரர்களிடம் சிக்கி தமிழ் படும் பாடு இருக்கே, படாபேஜாரா கீதுபா.தமிழ் சினிமாக் கவிஞர்களிடம் சிக்கித் தவிக்கும் வார்த்தைகள் வடிக்கும் கண்ணீரை வைத்து தனியாக ஒரு படமே எடுக்கலாம்.அப்படி ஒரு வதை, இம்சை, கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.பிட்டு பிட்டாக வார்த்தைகள், பல மொழிகளைப் பிச்சுப் போட்டு ஒரு பாட்டு என தமிழ் பாடல்களின் கதியை பெரிய கதையாகசொல்லலாம். அதை விட அந்தரங்க சமாச்சாரங்களை எல்லாம் அப்பட்டமாக சொல்வதிலும் நம்ம ஊர் கவிஞர்கள் கில்லாடிகள்ஆகிவிட்டார்கள். அப்படி ஒரு பாட்டு இப்போது ரெடியாகியுள்ளது. படத்தின் பெயர் நீ வேணுன்டா செல்லம். படத்தின் தலைப்பு எவ்வளவுஅழகாக இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் வரும் ஒரு பாட்டின் வரிகளில் ஏ பாசம் புகுந்து விளையாடியுள்ளதாம்.பாடலின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது .. எப்படியோ ஒருத்திக்கு நான் புருஷனாகப் போறேன், இப்பவே நீ ஒத்துக்கிட்டா உடனே என்னைத் தாரேன்..எப்படி இருக்கு வரி. அதாவது எவரெடியாக இருக்கிறாராம் பார்ட்டி.இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது யார் தெரியுமா? நம்மம்மா நமீதாவே தான்.சாதாரண பாட்டுக்கே சூப்பர் கெட்டப்பில் வரும் நமீதா, இந்தப் பாட்டுக்கு என்ன மாதிரியான டிரஸ்ஸில் வந்துமயக்கியிருக்கிறாரோ தெரியவில்லை.சில விசேஷ மூவ்மென்ட்களுடன் நமீதா கலக்கியிருக்கிறார் என்கிறார்கள் ஷூட்டிங்கை நேரில் பார்த்த யூனிட்காரக்கள். ரசிகர்கள்வியர்த்து விறுவிறுத்து கிறுகிறுத்துப் போகப் போவது நிச்சயமாம். சரி நமீயுடன் கூடியாடி கும்மியடித்துள்ளவர் யார் என்பதை சொல்லவே இல்லையே, ஜித்தன் பட நாயகன் ரமேஷ்தான்.நமீதாவுடன் சேர்ந்து ஆட ரொம்பவே சிரமப்பட்டுப் போனாராம் தம்பி.நமீதாவைப் பத்தி இன்னொரு சேதி. கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக நடிக்கிறார் இல்லையா, அதிலும் ஒருகுண்டக்க மண்டக்க குத்தாட்டம் வருகிறதாம். அதில், சத்யராஜ், சிபியுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு கலக்கல் ஆட்டம்போட்டிருக்கிறாராம் நமீதா.அப்பா ஒருபக்கம், புள்ள மறுபக்கம் என நமீதா போட்ட அந்த ஆட்டமும் ரசிகர்களை சீட்டிலிருந்து எகிற வைக்குமாம்.அப்படிப் போட்டு அட்டாக்கு...

Subscribe to Oneindia Tamil
தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கோலிவுட்காரர்களிடம் சிக்கி தமிழ் படும் பாடு இருக்கே, படாபேஜாரா கீதுபா.

தமிழ் சினிமாக் கவிஞர்களிடம் சிக்கித் தவிக்கும் வார்த்தைகள் வடிக்கும் கண்ணீரை வைத்து தனியாக ஒரு படமே எடுக்கலாம்.அப்படி ஒரு வதை, இம்சை, கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

பிட்டு பிட்டாக வார்த்தைகள், பல மொழிகளைப் பிச்சுப் போட்டு ஒரு பாட்டு என தமிழ் பாடல்களின் கதியை பெரிய கதையாகசொல்லலாம். அதை விட அந்தரங்க சமாச்சாரங்களை எல்லாம் அப்பட்டமாக சொல்வதிலும் நம்ம ஊர் கவிஞர்கள் கில்லாடிகள்ஆகிவிட்டார்கள்.

அப்படி ஒரு பாட்டு இப்போது ரெடியாகியுள்ளது. படத்தின் பெயர் நீ வேணுன்டா செல்லம். படத்தின் தலைப்பு எவ்வளவுஅழகாக இருக்கிறது. ஆனால் அந்தப் படத்தில் வரும் ஒரு பாட்டின் வரிகளில் ஏ பாசம் புகுந்து விளையாடியுள்ளதாம்.

பாடலின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது ..

எப்படியோ ஒருத்திக்கு நான் புருஷனாகப் போறேன்,

இப்பவே நீ ஒத்துக்கிட்டா உடனே என்னைத் தாரேன்..

எப்படி இருக்கு வரி. அதாவது எவரெடியாக இருக்கிறாராம் பார்ட்டி.

இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது யார் தெரியுமா? நம்மம்மா நமீதாவே தான்.

சாதாரண பாட்டுக்கே சூப்பர் கெட்டப்பில் வரும் நமீதா, இந்தப் பாட்டுக்கு என்ன மாதிரியான டிரஸ்ஸில் வந்துமயக்கியிருக்கிறாரோ தெரியவில்லை.

சில விசேஷ மூவ்மென்ட்களுடன் நமீதா கலக்கியிருக்கிறார் என்கிறார்கள் ஷூட்டிங்கை நேரில் பார்த்த யூனிட்காரக்கள். ரசிகர்கள்வியர்த்து விறுவிறுத்து கிறுகிறுத்துப் போகப் போவது நிச்சயமாம்.

சரி நமீயுடன் கூடியாடி கும்மியடித்துள்ளவர் யார் என்பதை சொல்லவே இல்லையே, ஜித்தன் பட நாயகன் ரமேஷ்தான்.நமீதாவுடன் சேர்ந்து ஆட ரொம்பவே சிரமப்பட்டுப் போனாராம் தம்பி.

நமீதாவைப் பத்தி இன்னொரு சேதி. கோவை பிரதர்ஸ் படத்தில் சிபிக்கு ஜோடியாக நடிக்கிறார் இல்லையா, அதிலும் ஒருகுண்டக்க மண்டக்க குத்தாட்டம் வருகிறதாம். அதில், சத்யராஜ், சிபியுடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு கலக்கல் ஆட்டம்போட்டிருக்கிறாராம் நமீதா.

அப்பா ஒருபக்கம், புள்ள மறுபக்கம் என நமீதா போட்ட அந்த ஆட்டமும் ரசிகர்களை சீட்டிலிருந்து எகிற வைக்குமாம்.

அப்படிப் போட்டு அட்டாக்கு...

Please Wait while comments are loading...