அடங்காத நமீதா நமீதாவை அடக்கம் ஒடுக்கமாக காட்ட முடியுமா? முடியும் என்று கூறி முயற்சித்தும் பார்த்திருக்கிறார் புதுமைப் பித்தன் பார்த்திபன். சாதுவான நடிகைகளையே ரெட் புல் குடித்த காளை மாதிரி திமிரச் செய்பவர் பார்த்தி. இந்த முறை உல்டாவாக நமீதா காளையை அடக்கி பசுவாக்க முயற்சி செய்து வருகிறார். பார்த்திபன், ரொம்ப நாளைக்குப் பிறகு சொந்தமாக கதை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருக்கும் படம் பச்சக்குதிரை. இந்தப் படத்திற்கு நாயகிகள் கிடைக்காத காரணத்தால் படம் ரொம்ப நாளாக ஸ்டார்ட் ஆகாமல் ட்ரபுள் செய்து கொண்டிருந்தது. புராண கதைகளில் வருவது போல 7 கடல் தாண்டி, 7 மலை தாண்டி மந்திரவாதியைப் பார்த்த பின்னரும் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. பார்த்தியால் கால்ஷீட் கேட்கப்பட்டவர்கள் எல்லோருமே அய்யோ, மார்க்கெட் ஓஞ்சு போகுமே என்று அலறி ஓட, ஜோதிர்மயியை அமுக்கிப் போட்டார் பார்த்திபன். இருந்தாலும் எதற்கும் கேட்போம் என்று நமீதாவைப் பிடித்து தொங்கோ தொங்கு என்று தொங்கி ஒரு வழியாக அவரது கால்ஷீட்டை வாங்கிவிட்டு ஜோதிர்மயியை வெட்டிவிட்டார். நமீதா-பார்த்திபன் என்ற இரு வெவகாரப் பார்ட்டிகள் இருப்பதால் படமும் கோக்கு மாக்காகவே வளர ஆரம்பித்து விட்டது. சரி ஷூட்டிங் எப்படிப் போகுது என்று ஸ்பாட்டில் தலையை நீட்டி எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சி தலையில் ஏறி தாண்டவமாடியது. பின்னே, அரேபியக் குதிரையான நமீதாவை சேலை கட்ட வைத்து, பாத்திரம் கழுவ வைத்தால் எப்படி இருக்கும்? என்னங்க பார்த்தி இது, நமீதாவைப் போய் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாமா என்று பார்த்திபனிடம் கொக்கியைப் போட்டோம். அதாவது ஸார், நமீதா கிளாமரா நடிப்பாங்கன்னு உலகத்திற்கே தெரியும். ஆனா, நல்லா நடிப்பாங்கன்னு இந்தப் படம் வந்தப்புறம் சொல்வாங்க என்று புதிர் போட்டார். இந்தப் படத்தில் நமீதாவுக்கு சூப்பர் வேடமாம். கிளாமரும், நடிப்பும் ரெக்கை கட்டிப் பறக்கிறதாம் நமீதாவிடம். கிட்டத்தட்ட புதிய பாதை மாதிரியான படமாம். சேரியில் வசிக்கும் பெண்ணாக வருகிறார் நமீதா. சேரிப் பெண்களுக்கே உரிய கவுச்சி கலந்த தடாலடி பேச்சு, ராங்கித்தனம் என அத்தனை ஐட்டங்களும் நிறைந்த கேரக்டராம். நமீயும் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளாராம். அல்ட்ரா மாடர்னில் வந்து போய்க் கொண்டிருந்த நமீதா இதில் படம் முழுக்க சேலையில்தான் வருகிறார். உடம்பில் சேலை இருந்தாலும், அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் அங்குமிங்கும் பறந்து, (நமீதாவால் பறக்க விடப்பட்டு) அலைந்து, திரிந்து இம்சிக்கத் தவறாதாம். இதுவரை நடித்த படங்களில் நமீதாவுக்காகவே கிளாமரைத் திணித்தார்கள். ஆனால் பச்சக்குதிரையில், இயல்பான கிளாமரில் தூள் கிளப்பியுள்ளார் நமீதா. படத்தில் சைவக் காட்சிகள் நிறைய இருக்குமோ என்று பார்த்தியிடம் பயந்து போய் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அடக்கம் ஒடுக்கமான பெண்கள் பெட்ரூமிலுமா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்று தத்துவம் பேசியவர், அப்படித்தான் இந்தப் படத்திலும் கிளாமரைக் காட்டியுள்ளோம். அதாவது வரைமுறை மீறாமல், ஆபாசம், அருவருப்பு இல்லாமல், நமீதாவையும் ரசிக்கலாம். கூடவே அவரது நடிப்பையும் ரசிக்கலாம். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்!

By Staff

நமீதாவை அடக்கம் ஒடுக்கமாக காட்ட முடியுமா? முடியும் என்று கூறி முயற்சித்தும் பார்த்திருக்கிறார் புதுமைப் பித்தன் பார்த்திபன்.

சாதுவான நடிகைகளையே ரெட் புல் குடித்த காளை மாதிரி திமிரச் செய்பவர் பார்த்தி. இந்த முறை உல்டாவாக நமீதா காளையை அடக்கி பசுவாக்க முயற்சி செய்து வருகிறார்.

பார்த்திபன், ரொம்ப நாளைக்குப் பிறகு சொந்தமாக கதை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருக்கும் படம் பச்சக்குதிரை.

இந்தப் படத்திற்கு நாயகிகள் கிடைக்காத காரணத்தால் படம் ரொம்ப நாளாக ஸ்டார்ட் ஆகாமல் ட்ரபுள் செய்து கொண்டிருந்தது. புராண கதைகளில் வருவது போல 7 கடல் தாண்டி, 7 மலை தாண்டி மந்திரவாதியைப் பார்த்த பின்னரும் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.

பார்த்தியால் கால்ஷீட் கேட்கப்பட்டவர்கள் எல்லோருமே அய்யோ, மார்க்கெட் ஓஞ்சு போகுமே என்று அலறி ஓட, ஜோதிர்மயியை அமுக்கிப் போட்டார் பார்த்திபன்.

இருந்தாலும் எதற்கும் கேட்போம் என்று நமீதாவைப் பிடித்து தொங்கோ தொங்கு என்று தொங்கி ஒரு வழியாக அவரது கால்ஷீட்டை வாங்கிவிட்டு ஜோதிர்மயியை வெட்டிவிட்டார்.


நமீதா-பார்த்திபன் என்ற இரு வெவகாரப் பார்ட்டிகள் இருப்பதால் படமும் கோக்கு மாக்காகவே வளர ஆரம்பித்து விட்டது.

சரி ஷூட்டிங் எப்படிப் போகுது என்று ஸ்பாட்டில் தலையை நீட்டி எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சி தலையில் ஏறி தாண்டவமாடியது.

பின்னே, அரேபியக் குதிரையான நமீதாவை சேலை கட்ட வைத்து, பாத்திரம் கழுவ வைத்தால் எப்படி இருக்கும்?

என்னங்க பார்த்தி இது, நமீதாவைப் போய் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தலாமா என்று பார்த்திபனிடம் கொக்கியைப் போட்டோம்.

அதாவது ஸார், நமீதா கிளாமரா நடிப்பாங்கன்னு உலகத்திற்கே தெரியும். ஆனா, நல்லா நடிப்பாங்கன்னு இந்தப் படம் வந்தப்புறம் சொல்வாங்க என்று புதிர் போட்டார்.


இந்தப் படத்தில் நமீதாவுக்கு சூப்பர் வேடமாம். கிளாமரும், நடிப்பும் ரெக்கை கட்டிப் பறக்கிறதாம் நமீதாவிடம். கிட்டத்தட்ட புதிய பாதை மாதிரியான படமாம்.

சேரியில் வசிக்கும் பெண்ணாக வருகிறார் நமீதா. சேரிப் பெண்களுக்கே உரிய கவுச்சி கலந்த தடாலடி பேச்சு, ராங்கித்தனம் என அத்தனை ஐட்டங்களும் நிறைந்த கேரக்டராம்.

நமீயும் நடிப்பில் தூள் கிளப்பியுள்ளாராம். அல்ட்ரா மாடர்னில் வந்து போய்க் கொண்டிருந்த நமீதா இதில் படம் முழுக்க சேலையில்தான் வருகிறார்.

உடம்பில் சேலை இருந்தாலும், அது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் அங்குமிங்கும் பறந்து, (நமீதாவால் பறக்க விடப்பட்டு) அலைந்து, திரிந்து இம்சிக்கத் தவறாதாம்.

இதுவரை நடித்த படங்களில் நமீதாவுக்காகவே கிளாமரைத் திணித்தார்கள். ஆனால் பச்சக்குதிரையில், இயல்பான கிளாமரில் தூள் கிளப்பியுள்ளார் நமீதா.


படத்தில் சைவக் காட்சிகள் நிறைய இருக்குமோ என்று பார்த்தியிடம் பயந்து போய் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அடக்கம் ஒடுக்கமான பெண்கள் பெட்ரூமிலுமா அடக்க ஒடுக்கமா இருக்கனும் என்று தத்துவம் பேசியவர், அப்படித்தான் இந்தப் படத்திலும் கிளாமரைக் காட்டியுள்ளோம்.

அதாவது வரைமுறை மீறாமல், ஆபாசம், அருவருப்பு இல்லாமல், நமீதாவையும் ரசிக்கலாம். கூடவே அவரது நடிப்பையும் ரசிக்கலாம்.

ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்! என்று சிரித்தார் பார்த்தி.

பார்த்தி மட்டும் நமீதாவை சொல்லி பரவசப்படவில்லை. நமீதாவுக்கும் இந்தப் படம் ரொம்பப் புடுச்சிருக்காம். இப்படி ஒரு படத்துக்காகத்தான் ஏங்கிக் கொண்டிருந்தேன். இனிமேலும் என்னை கிளாமர் பொம்மை என்று யாரும் கூப்பிட முடியாது.

ஆனாலும், படத்தில் சில கானா பாடல்களுக்கு நான் போட்டிருக்கும் ஆட்டம் என்னோட ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்றார் நமீதா.

நமீதா சும்மா வந்தாலே ரவுசுதான், இதில் சேலை, ரவிக்கை, கானாப் பாட்டு வேறயா..

அடட்ட்டடடடடா!

Read more about: namithas pacha kuthirai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X