நமீதாவின் "நச் ரகசியம்! ராஜஸ்தான் "ராஜ குதிரை நமீதா தனது உடல் அழகை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறார். தவமின்றி கிடைத்த வரமாக அமைந்த தனது உடல் அழகு தான் தனக்கு சோறு போடுகிறது என்பதால், அந்த உடல் அழகைப்பேணிப் பாதுகாக்க ஏகப்பட்ட எக்சர்ஸைஸ்கள், டயட் உணவு என ரொம்பவே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நமீ. சென்னையில் இருந்தால் டெய்லி வாக்கிங் போய் விடுகிறார். அதுவும் எங்கே? உலகின் இரண்டாவது அழகான மெரீனாகடற்கரையில் தான். கோலிவுட்டின் அழகியாக தான் தொடர்ந்து நீடிக்க இந்த வாக்கிங் ரொம்பவே உதவும் என்பதால் தவறாமல் வாக்கிங் போவதைவழக்கமாக்கிக் கொண்டுள்ளார் நமீதா. நமீதா வாக்கிங் போனால், மற்றவர்கள் மொய்த்து விட மாட்டார்களா? அந்தப் பயத்தினால் பர்தா போட்டுக் கொண்டு ஹாயாகநடக்கிறாராம் நமீதா. மெரீனாவில் நடந்து விட்டு நேராக ஜிம்முக்குப் போய் ரொம்ப நேரம் உடற்பயிற்சிகளை செய்கிறார்.இதற்குப் பிறகு தான் நமீதா மற்ற வழக்கமான வேலைகளுக்கு ஆயத்தமாகிறார். நமீதாவின் நச் பாடிக்கு என்ன காரணம்என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே! இப்படியாக உடல் அழகில் மட்டும் நமீ கவனம் செலுத்துவதில்லை. உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் அவர் பெரிய எக்ஸ்பர்ட்.படங்களில் தான் கவர்ச்சிக்கு அவர் பச்சைக் கொடி காட்டுவார். வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதென்றால் கிளாமர் ஆடைகளுக்கு பொடா போட்டுள்ளார். இழுத்து மூடியபடி, ரொம்பஇங்கிதமான டிரஸ்களில் தான் வந்து போகிறார் நமீதா. இதனால் நிழலில் பார்த்த நமீயின் அழகை, நிஜத்தில் பார்க்க ஆசைப்படுவோர் ரொம்பவே ஏமாந்து போகிறார்கள். மற்ற நடிகைகளுக்குப் பிடிக்காத, நமீக்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? கிசுகிசுக்கள் தான்.அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வர வேண்டும் என்று விரும்புவாராம். தன்னைப் பற்றி வரும் செய்திகளை, தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சந்தோஷப்படுவாராம்! என்னைப் பற்றி இன்று என்ன வதந்தி வந்தது என்று தனது பி.ஆர்.ஓவிடம் ரொம்ப ஆர்வமாக விசாரிப்பாராம் நமீதா.அப்படியே ஒன்றும் வராவிட்டாலும், ஏதாவது எழுத வேண்டியதுதானே, என்னைப் பற்றி எழுத ஒன்னுமே கிடைக்கலியா என்றுகேட்டு பி.ஆர்.ஓவுக்கு கிலியூட்டுகிறாராம். அடடே!

By Staff

ராஜஸ்தான் "ராஜ குதிரை நமீதா தனது உடல் அழகை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறார்.

தவமின்றி கிடைத்த வரமாக அமைந்த தனது உடல் அழகு தான் தனக்கு சோறு போடுகிறது என்பதால், அந்த உடல் அழகைப்பேணிப் பாதுகாக்க ஏகப்பட்ட எக்சர்ஸைஸ்கள், டயட் உணவு என ரொம்பவே கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நமீ.

சென்னையில் இருந்தால் டெய்லி வாக்கிங் போய் விடுகிறார். அதுவும் எங்கே? உலகின் இரண்டாவது அழகான மெரீனாகடற்கரையில் தான்.

கோலிவுட்டின் அழகியாக தான் தொடர்ந்து நீடிக்க இந்த வாக்கிங் ரொம்பவே உதவும் என்பதால் தவறாமல் வாக்கிங் போவதைவழக்கமாக்கிக் கொண்டுள்ளார் நமீதா.

நமீதா வாக்கிங் போனால், மற்றவர்கள் மொய்த்து விட மாட்டார்களா? அந்தப் பயத்தினால் பர்தா போட்டுக் கொண்டு ஹாயாகநடக்கிறாராம் நமீதா. மெரீனாவில் நடந்து விட்டு நேராக ஜிம்முக்குப் போய் ரொம்ப நேரம் உடற்பயிற்சிகளை செய்கிறார்.

இதற்குப் பிறகு தான் நமீதா மற்ற வழக்கமான வேலைகளுக்கு ஆயத்தமாகிறார். நமீதாவின் நச் பாடிக்கு என்ன காரணம்என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!


இப்படியாக உடல் அழகில் மட்டும் நமீ கவனம் செலுத்துவதில்லை. உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் அவர் பெரிய எக்ஸ்பர்ட்.படங்களில் தான் கவர்ச்சிக்கு அவர் பச்சைக் கொடி காட்டுவார்.

வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதென்றால் கிளாமர் ஆடைகளுக்கு பொடா போட்டுள்ளார். இழுத்து மூடியபடி, ரொம்பஇங்கிதமான டிரஸ்களில் தான் வந்து போகிறார் நமீதா.

இதனால் நிழலில் பார்த்த நமீயின் அழகை, நிஜத்தில் பார்க்க ஆசைப்படுவோர் ரொம்பவே ஏமாந்து போகிறார்கள்.

மற்ற நடிகைகளுக்குப் பிடிக்காத, நமீக்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? கிசுகிசுக்கள் தான்.அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வர வேண்டும் என்று விரும்புவாராம்.

தன்னைப் பற்றி வரும் செய்திகளை, தமிழ் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு சந்தோஷப்படுவாராம்!

என்னைப் பற்றி இன்று என்ன வதந்தி வந்தது என்று தனது பி.ஆர்.ஓவிடம் ரொம்ப ஆர்வமாக விசாரிப்பாராம் நமீதா.அப்படியே ஒன்றும் வராவிட்டாலும், ஏதாவது எழுத வேண்டியதுதானே, என்னைப் பற்றி எழுத ஒன்னுமே கிடைக்கலியா என்றுகேட்டு பி.ஆர்.ஓவுக்கு கிலியூட்டுகிறாராம்.

அடடே!

Read more about: secret of namitha
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X