»   »  திறமை காட்டும் நந்திதா அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா. அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன். தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமரா?சேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.அப்படியா...

திறமை காட்டும் நந்திதா அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா. அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன். தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமரா?சேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.அப்படியா...

Posted By:
Subscribe to Oneindia Tamil
அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.

பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.

இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா.

அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.

இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.

என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன்.

தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.

எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமரா?சேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.

அப்படியா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil