அட நம்ம 'அட்டக்கத்தி' நந்திதாவா இது.. சேலை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்டுட்டாரே!

நடிகை நந்திதா ஸ்வேதாவின் சேலைப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Recommended Video

நந்திதா சேலை கவர்ச்சியில் ரம்யா பாண்டியனையே தூக்கி சாப்டுட்டாரே

சென்னை: நடிகை நந்திதாவின் சேலையில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

மாடர்ன் மங்கை

மாடர்ன் மங்கை

தற்போது 7, டானா ஆகிய தமிழ் படங்களிலும், ஐபிசி 376, கல்கி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இவற்றில் அவர் விருப்பப்பட்டது போலவே சில படங்களில் மாடர்ன் மங்கையாக நடிக்கிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

இந்நிலையில் நந்திதா சேலையில் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சேலையிலும் கவர்ச்சி காட்டலாம் என சொல்லாமல் சொல்கின்றன அப்புகைப்படங்கள்.

டிரெண்ட் செட்டர் ரம்யா

டிரெண்ட் செட்டர் ரம்யா

முன்னதாக நடிகை ரம்யா பாண்டியன் இதேபோன்று சேலையில் இடுப்பு மடிப்புகள் தெரிய ஹாட் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானார். அவரது புகைப்படங்கள் இணையத்தை ஒரு உலுக்கு உலுக்கியது.

சேலை கவர்ச்சி

சேலை கவர்ச்சி

அரைகுறை மாடர்ன் உடைகள் மட்டுமின்றி சேலையிலும், இப்படி எல்லாம் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியானார் ரம்யா பாண்டியன். அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று சேலையில் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகளின் கவனமும் கூட சேலை மீது திரும்ப தொடங்கியுள்ளது. தற்போது இந்த ஹாட் சேலை போட்டோ ஷூட் டிரெண்டில் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார் என்பது தான் அவரது ரசிகர்களுக்கு ஹாட் நியூஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X