இனிமேல் “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட“… கலாய்த்த ரசிகரை பங்கம் செய்த குமுதா !
சென்னை : உருவ கேலி செய்த நெட்டிசனை பங்கமாக கலாய்த்து பதிலளித்துள்ளார் நந்திதா.
நந்திதா தற்போது விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
அதேபோல, வணங்காமுடி, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நந்திதா
பா ரஞ்சித் இயக்கய அட்டக்கத்தி திரைப்படத்தில் துறுதுறு பார்வையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நந்திதா. இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்லத் தொடக்கமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்தார்.

குமுதா ஹேப்பி
அதுவரை நந்தித்தாவாக இருந்த இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா திரைப்படத்தில் குமுதாவாக நடித்து அனைவர் மனதிலும் குமுதாவாகவே தங்கிவிட்டார். குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று விஜய் சேதுபதி சொல்லுவது உண்மையில் ரசிக்கும்படி இருக்கும் அந்த திரைப்படத்தின் ஹைலைட்டே அதுதான்.அதுவரை நந்தித்தாவாக இருந்த இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரத் திரைப்படத்தில் குமுதாவாக நடித்து அனைவர் மனதிலும் குமுதாவாகவே தங்கிவிட்டார். குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று விஜய் சேதுபதி சொல்லுவது உண்மையில் ரசிக்கும்படி இருக்கும் அந்த திரைப்படத்தின் ஹைலைட்டே அதுதான்.

சரிப்பட்டு வரமாட்டா
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு தற்போது பெரிதாய் படவாய்ப்பு இல்லாததால் சோஷியல் மீடியாவில் மட்டும் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் அந்த போட்டோவை பார்த்த ஒரு நெட்டிசன், நந்திதா உடல் எடை கூடியதால் 80's ஹீரோயின் போல மாறிவிட்டார் என்றும், இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க முடியாது சைடு கேரக்டரில் தான் நடிக்க முடியும் என கிண்டல் செய்கின்றனர்.தொடர்ந்து பலத்திரைப்படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு தற்போது பெரிதா படவாய்ப்பு இல்லாதால் சோஷியல் மீடியாவில் மட்டும் அவ்வப்போது தலைக்காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார் அந்த போட்டோவை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், நந்திதா உடல் எடை கூடியதால் 80's ஹீரோயின் போலமாறிவிட்டார் என்றும், இனிமேல் ஹீரோயின் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்க முடியாது சைடு கேரக்டர்தான் நடிக்க முடியும் என கிண்டல் செய்கின்றனர்.

நான் ஒன்னும் கடவுள் இல்லை
இந்த கமெண்டைப் பார்த்து கடுப்பான நந்திதா, மற்றப் பெண்கள் போல் தான் நானும் ஒரு சாதாரண பெண். நான் ஒன்னும் கடவுள் இல்லை. எப்படி உங்களால இப்படி பேச முடிகிறது, இது மாதிரி வார்த்தைகளை எப்படி பயன்படுத்த முடிகிறது. இது போன்றவர்களால் தான் நரகத்தில் உள்ளது போல் இருக்கிறது. உடல் எடையால் நானும் கஷ்டப்படுகிறேன். ஆனால் இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது, நான் என் உடலை நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த கமெண்டைப்பார்த்து கடுப்பான நந்திதா, மற்றப் பெண்கள் போல் தான் நானும் ஒரு சாதாரண பெண். நான் ஒன்னும் கடவுள் இல்லை. எப்படி உங்களால இப்படி பேச முடிகிறது, இது மாதிரி வார்த்தைகளை எப்படி பயன்படுத்த முடிகிறது. இது மாதிரி போன்றவர்களால் தான் நரகத்தில் உள்ளது போல் இருக்கிறது. உடல் எடையால் நானும் கஷ்டப்படுகிறேன். ஆனால் இந்த தோற்றம் எனக்கு பிடித்திருக்கிறது, நான் என் உடலை நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











