»   »  தெத்துப்பல் தான் மைனஸா? குழப்பத்தில் நந்திதா

தெத்துப்பல் தான் மைனஸா? குழப்பத்தில் நந்திதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்ன நடித்தாலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்கு என்ன குறை? என நொந்து போயிருக்கிறார் நந்திதா.

விஜய்யுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அதுவும் ரொம்ப சின்ன கேரக்டர். அதன்பின் பெரிய ஹீரோக்கள் கண்டுகொள்வதே இல்லை.

Nanditha in confusion

என்ன காரணம்? என குழப்பத்தில் இருக்கிறார்.

தெத்துப் பல்தான் உங்களுக்கு மைனஸ்... தெத்துப் பல்லை சரி பண்ணினால் வாய்ப்பு கிடைக்கும் எனச் சிலரும், அதுதான் உங்க அழகு. அதை மாத்திடாதீங்க... என சிலரும் இன்னும் அதிகமாக குழப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

என்ன பண்ணா டாப்புக்கு வர முடியும் என ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறாராம்!

English summary
Nanditha is in big confusion due to her friends advice to take treatment for her extra tooth.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos