இவருக்கு முத்தம்தான் மூச்சுக்காற்றாம்...'சிட்டி'க்கு வரும் உக்ரைன் ஸ்வீட்டி!

By Sudha

மும்பை: கவர்ச்சிப் புயல்களுக்கு மத்தியில், ஒரு முத்த சூறாவளி பாலிவுட்டுக்கு வந்துள்ளது - உக்ரைனிலிருந்து.

த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் இந்த புதிய கவர்ச்சிப் புயல் கலங்கடிக்க வந்து சேர்ந்துள்ளது. பெயர் நதாலியா கொஷனேவா. உக்ரைன் சொந்த ஊர். முத்தம் கொடுப்பதில் படு உக்கிரமாக இருக்கிறார் நதாலியா.

ஏற்கனவே கவர்ச்சி நடிகைகள் இந்தப் படத்தில் நிரம்பி வழியும் நிலையில் நதாலியாவையும் கூட்டி வந்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி. படம் முழுக்க முத்த மழை பொழிவதுதான் நதாலியாவின் முக்கிய வேலையாக இருக்குமாம்.

எங்க தரணும் சொல்லுங்க.. ?

எங்க தரணும் சொல்லுங்க.. ?

எனக்கு முத்தமிடுவது என்றால் கொள்ளைப் பிரியம். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் முத்தம் தர எனது உதடுகள் தயாராகவே இருக்கும்.

கழுத்தா, கையா...எங்க தரணும்?

கழுத்தா, கையா...எங்க தரணும்?

கழுத்தில் தரணுமா, இல்லை கையில் தரணுமா இல்லை.. எங்க தரணும், சொல்லுங்க நான் ரெடி. எங்கிருந்து ஆரம்பித்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.

கிஸ்ஸிங் கலையில் நான் கில்லாடி

கிஸ்ஸிங் கலையில் நான் கில்லாடி

முத்தமிடுவது ஒரு கலை. அதை நான் மிகவும் நேசிக்கிறேன். முத்தமிடுவதில் நான் கில்லாடியும் கூட. முத்தமிடும்போது அதைப் பெறுபவருக்கும் சரி, கொடுப்பவருக்கும் சரி சொர்க்கத்திற்குப் போன உணர்வு ஏற்படும். கிளர்ச்சி உருவாகும்.

காதல் கலையிலும் நான் நிபுணிதான்

காதல் கலையிலும் நான் நிபுணிதான்

முத்தம் மட்டுமல்லை, காதல் கலையிலும் கூட நான் நிபுணிதான் என்று கூறும் நதாலியா, துண்டுத் துணி கூட இல்லாமல் துணிகரமாக நடிப்பதற்கும் கூட தயாராக இருக்கிறாராம், நல்ல கதை கிடைத்தால்.

தேவதைங்க இம்சை தாங்க முடியலையே...!

More from Filmibeat

Read more about: veena malik kissing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X