»   »  நவ்யா கிளாமர்: சேரன் கவலை நவ்யா நாயர் திடீரென கிளாமர் களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்திருக்க, இயக்குனர் சேரனோ வேறுகவலையில் மூழ்கியுள்ளார்.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் படு பாந்தமான குடும்பத் தலைவியாக வந்து போன நவ்யா நாயர், திமுக தலைவர்கருணாநதியின் கதை வசனத்தில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் மற்றும் அமிர்தம் படங்களில் கிளாமர் காட்டி கலக்கியுள்ளார்.பாசக்கிளிகளில் வெறும் பெட்டிகோட் கட்டிக் கொண்டு அவர் குளிக்கும் காட்சியில் கிளாமர் வாடை பலமாகவே வீசுவதாகவிமர்சகர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர். அதேபோல அமிர்தம் படத்திலும் நவ்யாவுக்கு கவர்ச்சி அதிகம். என்ன இப்படி என்று நவ்யாவிடம் கேட்டால், அந்த கேரக்டருக்கு, அந்தக் காட்சிக்கு தேவைப்பட்டதால்தான் நான் கிளாமராகநிடித்தேன். மற்றபடி கதையை மீறி நிான் கிளாமர் காட்ட மாட்டேன். தேவையில்லாத கிளாமரிலும் எனக்கு உடன்பாடில்லை என்றுவிளக்கம் அளிக்கிறார்.நவ்யா இப்படிக் கூறினாலும், அவரும் கிளாமர் போட்டியில் குதித்து விடுவார் என்று கோலிவுட் குருவிகள் கூறுகின்றன.நவ்யாவின் கிளாமரால் ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஜாலியாக இருக்கலாம். ஆனால் இயக்குனர் சேரனுக்கோ பெரும்கவலையாக உள்ளதாம். ஏனாம்? சந்திரன் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கும் ஆடும் கூத்து படத்தில் நவ்யா தான் அவருக்கு ஜோடியாக நிடிக்கிறார்.அட்டகாசமான கதைக் களத்துடன் தயாராகும் ஆடும் கூத்து படத்தில் பிரகாஷ் ராஜ் மூன்று விதமான கெட்டப்களில் புகுந்துவிளையாடவுள்ளார். இளைஞன், நடுத்தர வயது மற்றும் முதியவர் என்று மூறு விதமான கேரக்டரில் வருகிறார். நவ்யாவுக்கும் இதில் அருமையான வேடமாம். ஆனால், நவ்யா இப்போது கிளாமர் நடிப்பு பக்கமாக நகர்ந்து வருவதால் ஆடும்கூத்து படத்தில் அவரது கேரக்டருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும், இமேஜ் பாதிக்கப்படும் என்று சேரன் கருதுகிறாராம்.இதே கவலைதான் படத்தின் இயக்குனர் சந்திரனுக்கும். இருந்தாலும், ஆடும் கூத்து முடியும் வரை மற்ற படங்களில் கிளாமர்அதிகம் காட்ட மாட்டேன் என்று நவ்யா தனிப்பட்ட முறையில் சேரனிடம் உறுதி கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.கிளாமராக நடிக்காவிட்டாலும் தப்பு, நடிச்சா அதை விட தப்பு. அது தான் சினிமா.

நவ்யா கிளாமர்: சேரன் கவலை நவ்யா நாயர் திடீரென கிளாமர் களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்திருக்க, இயக்குனர் சேரனோ வேறுகவலையில் மூழ்கியுள்ளார்.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் படு பாந்தமான குடும்பத் தலைவியாக வந்து போன நவ்யா நாயர், திமுக தலைவர்கருணாநதியின் கதை வசனத்தில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் மற்றும் அமிர்தம் படங்களில் கிளாமர் காட்டி கலக்கியுள்ளார்.பாசக்கிளிகளில் வெறும் பெட்டிகோட் கட்டிக் கொண்டு அவர் குளிக்கும் காட்சியில் கிளாமர் வாடை பலமாகவே வீசுவதாகவிமர்சகர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர். அதேபோல அமிர்தம் படத்திலும் நவ்யாவுக்கு கவர்ச்சி அதிகம். என்ன இப்படி என்று நவ்யாவிடம் கேட்டால், அந்த கேரக்டருக்கு, அந்தக் காட்சிக்கு தேவைப்பட்டதால்தான் நான் கிளாமராகநிடித்தேன். மற்றபடி கதையை மீறி நிான் கிளாமர் காட்ட மாட்டேன். தேவையில்லாத கிளாமரிலும் எனக்கு உடன்பாடில்லை என்றுவிளக்கம் அளிக்கிறார்.நவ்யா இப்படிக் கூறினாலும், அவரும் கிளாமர் போட்டியில் குதித்து விடுவார் என்று கோலிவுட் குருவிகள் கூறுகின்றன.நவ்யாவின் கிளாமரால் ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஜாலியாக இருக்கலாம். ஆனால் இயக்குனர் சேரனுக்கோ பெரும்கவலையாக உள்ளதாம். ஏனாம்? சந்திரன் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கும் ஆடும் கூத்து படத்தில் நவ்யா தான் அவருக்கு ஜோடியாக நிடிக்கிறார்.அட்டகாசமான கதைக் களத்துடன் தயாராகும் ஆடும் கூத்து படத்தில் பிரகாஷ் ராஜ் மூன்று விதமான கெட்டப்களில் புகுந்துவிளையாடவுள்ளார். இளைஞன், நடுத்தர வயது மற்றும் முதியவர் என்று மூறு விதமான கேரக்டரில் வருகிறார். நவ்யாவுக்கும் இதில் அருமையான வேடமாம். ஆனால், நவ்யா இப்போது கிளாமர் நடிப்பு பக்கமாக நகர்ந்து வருவதால் ஆடும்கூத்து படத்தில் அவரது கேரக்டருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும், இமேஜ் பாதிக்கப்படும் என்று சேரன் கருதுகிறாராம்.இதே கவலைதான் படத்தின் இயக்குனர் சந்திரனுக்கும். இருந்தாலும், ஆடும் கூத்து முடியும் வரை மற்ற படங்களில் கிளாமர்அதிகம் காட்ட மாட்டேன் என்று நவ்யா தனிப்பட்ட முறையில் சேரனிடம் உறுதி கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.கிளாமராக நடிக்காவிட்டாலும் தப்பு, நடிச்சா அதை விட தப்பு. அது தான் சினிமா.

Subscribe to Oneindia Tamil
நவ்யா நாயர் திடீரென கிளாமர் களத்தில் குதித்துள்ளதால் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்திருக்க, இயக்குனர் சேரனோ வேறுகவலையில் மூழ்கியுள்ளார்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் படு பாந்தமான குடும்பத் தலைவியாக வந்து போன நவ்யா நாயர், திமுக தலைவர்கருணாநதியின் கதை வசனத்தில் உருவாகியுள்ள பாசக்கிளிகள் மற்றும் அமிர்தம் படங்களில் கிளாமர் காட்டி கலக்கியுள்ளார்.

பாசக்கிளிகளில் வெறும் பெட்டிகோட் கட்டிக் கொண்டு அவர் குளிக்கும் காட்சியில் கிளாமர் வாடை பலமாகவே வீசுவதாகவிமர்சகர்கள் எழுதத் தொடங்கியுள்ளனர். அதேபோல அமிர்தம் படத்திலும் நவ்யாவுக்கு கவர்ச்சி அதிகம்.

என்ன இப்படி என்று நவ்யாவிடம் கேட்டால், அந்த கேரக்டருக்கு, அந்தக் காட்சிக்கு தேவைப்பட்டதால்தான் நான் கிளாமராகநிடித்தேன். மற்றபடி கதையை மீறி நிான் கிளாமர் காட்ட மாட்டேன். தேவையில்லாத கிளாமரிலும் எனக்கு உடன்பாடில்லை என்றுவிளக்கம் அளிக்கிறார்.

நவ்யா இப்படிக் கூறினாலும், அவரும் கிளாமர் போட்டியில் குதித்து விடுவார் என்று கோலிவுட் குருவிகள் கூறுகின்றன.நவ்யாவின் கிளாமரால் ரசிகர்களுக்கு வேண்டுமானால் ஜாலியாக இருக்கலாம். ஆனால் இயக்குனர் சேரனுக்கோ பெரும்கவலையாக உள்ளதாம்.

ஏனாம்? சந்திரன் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கும் ஆடும் கூத்து படத்தில் நவ்யா தான் அவருக்கு ஜோடியாக நிடிக்கிறார்.அட்டகாசமான கதைக் களத்துடன் தயாராகும் ஆடும் கூத்து படத்தில் பிரகாஷ் ராஜ் மூன்று விதமான கெட்டப்களில் புகுந்துவிளையாடவுள்ளார். இளைஞன், நடுத்தர வயது மற்றும் முதியவர் என்று மூறு விதமான கேரக்டரில் வருகிறார்.

நவ்யாவுக்கும் இதில் அருமையான வேடமாம். ஆனால், நவ்யா இப்போது கிளாமர் நடிப்பு பக்கமாக நகர்ந்து வருவதால் ஆடும்கூத்து படத்தில் அவரது கேரக்டருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும், இமேஜ் பாதிக்கப்படும் என்று சேரன் கருதுகிறாராம்.

இதே கவலைதான் படத்தின் இயக்குனர் சந்திரனுக்கும். இருந்தாலும், ஆடும் கூத்து முடியும் வரை மற்ற படங்களில் கிளாமர்அதிகம் காட்ட மாட்டேன் என்று நவ்யா தனிப்பட்ட முறையில் சேரனிடம் உறுதி கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

கிளாமராக நடிக்காவிட்டாலும் தப்பு, நடிச்சா அதை விட தப்பு. அது தான் சினிமா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil