»   »  நவ்யா மொட்டை நாயர்! கமலஹாசன், விக்ரம், சூர்யாவுக்கு சவால் விடும் வகையில் ஒரு நடிகை கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளார். அவர் நவ்யாநாயர். சாதாரணமாக நடித்து விட்டுப் போக மற்ற சினிமாக்கள், சாதனை படைக்க தமிழ் சினிமா என்பதை நிரூபிக்கும் வகையில், மற்றதிரையுலகை விட தமிழ் சினிமாவில் தான் பல பிரம்மாக்கள், சகாப்தங்கள் உருவாகியுள்ளனர். நடிப்புக்குப் பெயர் போன எத்தனையோ நடிகர்களைக் கண்டது தமிழ் சினிமா. அவர்களுக்கு நிகராக பல சாதனை நடிகைகளும்இங்கே முத்திரை பதித்து விட்டுப் போயிருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்கு ஒரு சிவாஜி, பத்மினி, சாவித்திரி, அடுத்த தலைறையில் கமல், ஸ்ரீதேவி, இந்தத் தலைறைக்குவிக்ரம், சூர்யா என நடிப்பிளவரசர்கள் நிறையவே உள்ளனர். முந்தைய நடிகைகளுக்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்பது போல சந்திரமுகியில் ஜோதிகா கலக்கினார், அதற்குமுன்பு வாலியில் சிம்ரன் மிரட்டினார். இப்போது இன்னொரு நடிகை புகுந்து விளையாட புதிய கோலம் பூண்டுள்ளார். நவ்யாநாயர் தான் அந்த புதுமை நடிகை. ஆடும் கூத்து என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா நாயர். இதில் நவ்யாவுக்கு 3 விதமானகெட்டப்புகளாம். இதில் ஒரு கெட்டப்புக்கு மொட்டை வேடமாம். இந்த கெட்டப்பை நவ்யாவிடம் கூறியதும் கொஞ்சம் கூடதயங்காமல், அடிக்க நான் ரெடி, போட யாரு ரெடி என்று கூறியதும் சேரன் உள்ளிட்ட அனைவருமே அசந்து விட்டனர். தற்போது மொட்டை கெட்டப்புக்கான படக் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதால் மொட்டையடித்து படு பளபளப்பாககாட்சி தருகிறார் நவ்யா நாயர். நவ்யாவின் மொட்டை கெட்டப் படு அசத்தலாக உள்ளதாம். படப்பிடிப்பின் போது அத்தனைபேரும் நவ்யாவின் முடியின் தியாகத்தையும், அவரது அசத்தல் கெட்டப்பையும் பாராட்டித் தள்ளுகிறார்களாம். தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி நடிகைகள் யாருமே இப்படித் துணிந்து மொட்டை போட்டதில்லை என்று நவ்யாவுக்குபாராட்டுப் பத்திரம் கிடைத்துள்ளது. அத்தோடு நில்லாமல், முடியுடன் இருந்ததை விட இப்போது தான் ரொம்ப அழகாகஇருக்கிறீர்கள் என்று வேறு கூறி நவ்யாவை வெட்கப்படுத்துகிறார்கள். அடிச்சுக் கலக்குங்கோ நாயரே!

நவ்யா மொட்டை நாயர்! கமலஹாசன், விக்ரம், சூர்யாவுக்கு சவால் விடும் வகையில் ஒரு நடிகை கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளார். அவர் நவ்யாநாயர். சாதாரணமாக நடித்து விட்டுப் போக மற்ற சினிமாக்கள், சாதனை படைக்க தமிழ் சினிமா என்பதை நிரூபிக்கும் வகையில், மற்றதிரையுலகை விட தமிழ் சினிமாவில் தான் பல பிரம்மாக்கள், சகாப்தங்கள் உருவாகியுள்ளனர். நடிப்புக்குப் பெயர் போன எத்தனையோ நடிகர்களைக் கண்டது தமிழ் சினிமா. அவர்களுக்கு நிகராக பல சாதனை நடிகைகளும்இங்கே முத்திரை பதித்து விட்டுப் போயிருக்கிறார்கள். முந்தைய தலைமுறைக்கு ஒரு சிவாஜி, பத்மினி, சாவித்திரி, அடுத்த தலைறையில் கமல், ஸ்ரீதேவி, இந்தத் தலைறைக்குவிக்ரம், சூர்யா என நடிப்பிளவரசர்கள் நிறையவே உள்ளனர். முந்தைய நடிகைகளுக்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்பது போல சந்திரமுகியில் ஜோதிகா கலக்கினார், அதற்குமுன்பு வாலியில் சிம்ரன் மிரட்டினார். இப்போது இன்னொரு நடிகை புகுந்து விளையாட புதிய கோலம் பூண்டுள்ளார். நவ்யாநாயர் தான் அந்த புதுமை நடிகை. ஆடும் கூத்து என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா நாயர். இதில் நவ்யாவுக்கு 3 விதமானகெட்டப்புகளாம். இதில் ஒரு கெட்டப்புக்கு மொட்டை வேடமாம். இந்த கெட்டப்பை நவ்யாவிடம் கூறியதும் கொஞ்சம் கூடதயங்காமல், அடிக்க நான் ரெடி, போட யாரு ரெடி என்று கூறியதும் சேரன் உள்ளிட்ட அனைவருமே அசந்து விட்டனர். தற்போது மொட்டை கெட்டப்புக்கான படக் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதால் மொட்டையடித்து படு பளபளப்பாககாட்சி தருகிறார் நவ்யா நாயர். நவ்யாவின் மொட்டை கெட்டப் படு அசத்தலாக உள்ளதாம். படப்பிடிப்பின் போது அத்தனைபேரும் நவ்யாவின் முடியின் தியாகத்தையும், அவரது அசத்தல் கெட்டப்பையும் பாராட்டித் தள்ளுகிறார்களாம். தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி நடிகைகள் யாருமே இப்படித் துணிந்து மொட்டை போட்டதில்லை என்று நவ்யாவுக்குபாராட்டுப் பத்திரம் கிடைத்துள்ளது. அத்தோடு நில்லாமல், முடியுடன் இருந்ததை விட இப்போது தான் ரொம்ப அழகாகஇருக்கிறீர்கள் என்று வேறு கூறி நவ்யாவை வெட்கப்படுத்துகிறார்கள். அடிச்சுக் கலக்குங்கோ நாயரே!

Subscribe to Oneindia Tamil
கமலஹாசன், விக்ரம், சூர்யாவுக்கு சவால் விடும் வகையில் ஒரு நடிகை கோலிவுட்டை கலக்க ஆரம்பித்துள்ளார். அவர் நவ்யாநாயர்.

சாதாரணமாக நடித்து விட்டுப் போக மற்ற சினிமாக்கள், சாதனை படைக்க தமிழ் சினிமா என்பதை நிரூபிக்கும் வகையில், மற்றதிரையுலகை விட தமிழ் சினிமாவில் தான் பல பிரம்மாக்கள், சகாப்தங்கள் உருவாகியுள்ளனர்.

நடிப்புக்குப் பெயர் போன எத்தனையோ நடிகர்களைக் கண்டது தமிழ் சினிமா. அவர்களுக்கு நிகராக பல சாதனை நடிகைகளும்இங்கே முத்திரை பதித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறைக்கு ஒரு சிவாஜி, பத்மினி, சாவித்திரி, அடுத்த தலைறையில் கமல், ஸ்ரீதேவி, இந்தத் தலைறைக்குவிக்ரம், சூர்யா என நடிப்பிளவரசர்கள் நிறையவே உள்ளனர்.

முந்தைய நடிகைகளுக்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்பது போல சந்திரமுகியில் ஜோதிகா கலக்கினார், அதற்குமுன்பு வாலியில் சிம்ரன் மிரட்டினார். இப்போது இன்னொரு நடிகை புகுந்து விளையாட புதிய கோலம் பூண்டுள்ளார். நவ்யாநாயர் தான் அந்த புதுமை நடிகை.

ஆடும் கூத்து என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா நாயர். இதில் நவ்யாவுக்கு 3 விதமானகெட்டப்புகளாம். இதில் ஒரு கெட்டப்புக்கு மொட்டை வேடமாம். இந்த கெட்டப்பை நவ்யாவிடம் கூறியதும் கொஞ்சம் கூடதயங்காமல், அடிக்க நான் ரெடி, போட யாரு ரெடி என்று கூறியதும் சேரன் உள்ளிட்ட அனைவருமே அசந்து விட்டனர்.

தற்போது மொட்டை கெட்டப்புக்கான படக் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதால் மொட்டையடித்து படு பளபளப்பாககாட்சி தருகிறார் நவ்யா நாயர். நவ்யாவின் மொட்டை கெட்டப் படு அசத்தலாக உள்ளதாம். படப்பிடிப்பின் போது அத்தனைபேரும் நவ்யாவின் முடியின் தியாகத்தையும், அவரது அசத்தல் கெட்டப்பையும் பாராட்டித் தள்ளுகிறார்களாம்.

தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி நடிகைகள் யாருமே இப்படித் துணிந்து மொட்டை போட்டதில்லை என்று நவ்யாவுக்குபாராட்டுப் பத்திரம் கிடைத்துள்ளது. அத்தோடு நில்லாமல், முடியுடன் இருந்ததை விட இப்போது தான் ரொம்ப அழகாகஇருக்கிறீர்கள் என்று வேறு கூறி நவ்யாவை வெட்கப்படுத்துகிறார்கள்.

அடிச்சுக் கலக்குங்கோ நாயரே!

Read more about: navyas tonsure getup
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil