நவ்யாவின் "நச் மலையாள நடிகைகள்னாலே அப்படித் தான் என்ற ஆதி காலத்து பழமொழிக்கேற்ப இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும்பல நடிகைகள், பலான நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி கதகளி ஆடி வருகிறார்கள். ஆனால் அவர்களிலும் சிலர் வித்தியாசம் காட்டத் தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நவ்யா நாயர் இருக்கிறார்.கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியான கோபிகா, நயன்தாரா, பிரணதி எல்லாம் கவர்ச்சியின் பக்கம் சாய்ந்து,புகுந்து விளையாடத் தொடங்கியுள்ளார்கள். இவர்களில் நயன்தாரா ஒரு படி மேலே போய் உதட்டுக் கடியாட்டம், முந்தானை விலகல் படலம் என ஆய கலைகளையும் ஒருகை பார்த்து வருகிறார்.கோபிகாவும் லேசு பாசாக ஆரம்பித்து சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் இவர்களுக்கு முன்னாலேயே தமிழ்சினிமாவில் அறிமுகமாகி விட்ட நவ்யா நாயர் மட்டும் (எல்லாம் இருந்தும்!) கவர்ச்சிக்கு ஸாரி சொல்லி வருகிறார்.ஏன் நவ்யா? என்று கேட்டால், கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நிலைக்காது சாரே. அதோடு, நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகிநான் நடிச்ச படங்களை என்னோட புருஷன், புள்ள குட்டியோட உட்கார்ந்து பார்க்கும்போது அட நம்ம அம்மா இவ்ளோ அழகாநடிச்சிருக்காங்களே என்று புள்ளைங்க பாராட்ட வேண்டும். அதற்கு மாறாக, சே, நம்ம அம்மாவா இது என்று முகம் சுளிக்கக் கூடாது. எனவே தான் வாய்ப்பே வராவிட்டாலும் கூடபரவாயில்லை, கவர்ச்சியாக நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.கவர்ச்சியாக நடித்தால் தான் பீல்டில் இருக்க முடியும் என்றால் அப்படி ஒரு பீல்டே எனக்குத் தேவையில்லை.இப்போது தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் எனக்கு அருமையான ரோல். நடிக்க நல்ல வாய்ப்பு. இதைசரியாக பயன்படுத்திக் கொள்வேன். பத்து முத்தக் காட்சிகளில் நடிப்பதை விட இந்த ஒரு ரோல் மூலம் ரசிகர்கள் மனதில் ரொம்ப காலத்திற்கு உட்கார முடியும் என்றுதத்துவார்த்தமாக பேசுகிறார் நவ்யா.நவ்யா புத்திசாலி தான்!

By Staff

மலையாள நடிகைகள்னாலே அப்படித் தான் என்ற ஆதி காலத்து பழமொழிக்கேற்ப இப்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும்பல நடிகைகள், பலான நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி கதகளி ஆடி வருகிறார்கள்.

ஆனால் அவர்களிலும் சிலர் வித்தியாசம் காட்டத் தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நவ்யா நாயர் இருக்கிறார்.

கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியான கோபிகா, நயன்தாரா, பிரணதி எல்லாம் கவர்ச்சியின் பக்கம் சாய்ந்து,புகுந்து விளையாடத் தொடங்கியுள்ளார்கள்.

இவர்களில் நயன்தாரா ஒரு படி மேலே போய் உதட்டுக் கடியாட்டம், முந்தானை விலகல் படலம் என ஆய கலைகளையும் ஒருகை பார்த்து வருகிறார்.

கோபிகாவும் லேசு பாசாக ஆரம்பித்து சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் இவர்களுக்கு முன்னாலேயே தமிழ்சினிமாவில் அறிமுகமாகி விட்ட நவ்யா நாயர் மட்டும் (எல்லாம் இருந்தும்!) கவர்ச்சிக்கு ஸாரி சொல்லி வருகிறார்.

ஏன் நவ்யா? என்று கேட்டால், கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நிலைக்காது சாரே. அதோடு, நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகிநான் நடிச்ச படங்களை என்னோட புருஷன், புள்ள குட்டியோட உட்கார்ந்து பார்க்கும்போது அட நம்ம அம்மா இவ்ளோ அழகாநடிச்சிருக்காங்களே என்று புள்ளைங்க பாராட்ட வேண்டும்.

அதற்கு மாறாக, சே, நம்ம அம்மாவா இது என்று முகம் சுளிக்கக் கூடாது. எனவே தான் வாய்ப்பே வராவிட்டாலும் கூடபரவாயில்லை, கவர்ச்சியாக நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கவர்ச்சியாக நடித்தால் தான் பீல்டில் இருக்க முடியும் என்றால் அப்படி ஒரு பீல்டே எனக்குத் தேவையில்லை.

இப்போது தங்கர்பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் எனக்கு அருமையான ரோல். நடிக்க நல்ல வாய்ப்பு. இதைசரியாக பயன்படுத்திக் கொள்வேன்.

பத்து முத்தக் காட்சிகளில் நடிப்பதை விட இந்த ஒரு ரோல் மூலம் ரசிகர்கள் மனதில் ரொம்ப காலத்திற்கு உட்கார முடியும் என்றுதத்துவார்த்தமாக பேசுகிறார் நவ்யா.

நவ்யா புத்திசாலி தான்!

Read more about: good girl navya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X