»   »  சிம்புவுக்கு நயன் நோ! சிம்புவும், நயனதாராவும் இரண்டறக் கலந்து விட்டார்கள். இருவரில் ஒருவர் எங்கேபோனாலும், மற்றவர் அவரைப் பின் தொடர்ந்து வந்து விடுகிறார்.இருவருக்கும் இடையிலான காதல் முத்திப் போய் சந்தைக்கு வரும் நிலையை எட்டிவிட்டது.ஆரம்பத்தில் இல்லை இல்லை என்று மறுக்கப்பட்டு வந்த சிம்பு, நயனதாரா காதலைசிம்புவே சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.மலையாளப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தானும், நயனதாராவும்காதலிப்பதாகக் கூறியுள்ளார்.விரைவில் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பைஇருவரும் வெளியிடுவார்களாம்.சிம்பு வீட்டில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு இன்னும் இருக்கிறதாம். அப்பாவைசமாதானப்படுத்த சிம்பு ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம். முடிஞ்சாஓ.கே. சொல்லுங்க, இல்லாட்டி என் வழியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கறாராககூறி விட்டாராம்.இந்தக் கோபத்தில் தான் மயிலாடுதுறையில் முதலில் நான்கு நாட்கள் டி.ஆருக்காகபிரசாரம் செய்வதாக உறுதியளித்திருந்த சிம்பு ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு ஊரைப் பார்க்க திரும்பி விட்டாராம். இதனால் கோபமாகி விட்டாராம் டி.ஆர்.இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. மயிலாடுதுறையில் பிரசாரம்செய்யப் போவதற்கு முன் அவரோட டியர் நயனிடம் பேசியுள்ளார் சிம்பு.நீயும் பிரச்சாரத்துக்கு வாயேன் என்று சிம்பு கூப்பிட அய்யய்யோ எனக்கு பாலிடிக்ஸ்,பஞ்சாயத்தெல்லாம் வேண்டாமப்பா, நீங்க மட்டும் போய்ட்டு வாங்க, ஆல் தி பெஸ்ட்என்று கூறி சிம்புவை மட்டும் அனுப்பி வைத்தாராம்.சமீப காலத்தில், நயனதாரா இல்லாமல் சிம்பு தனியாக போன ஒரே வெளியூர்மயிலாடுதுறைதான் என்று கிண்டலடிக்கிறார்கள் கோலிவுட் குசும்பர்கள்.விரைவில் தனது டும் டும்முக்கு ஓ.கே. சொல்லி விடுவார்கள் செயின் ஜெயபாலும்,உயிருள்ள வரை உஷாவும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சிம்பு.நயனதாரா பிட்டு:சென்னையில் இருந்தால் நயனதாரா அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹேர் அண்ட் பியூட்டி பார்லருக்கு வாரந்தோறும் ஆஜராகிவிடுகிறார்.உடல் கருக்காமல் இருக்க ஒயிட் சீக்ரெட் என்ற ஜெர்மன் புராடக்டை பூசிக் கொள்வதற்காக... டைம் இருந்தால் அப்படியேஅரோமா தெராபியும்செய்து கொள்கிறார்.

சிம்புவுக்கு நயன் நோ! சிம்புவும், நயனதாராவும் இரண்டறக் கலந்து விட்டார்கள். இருவரில் ஒருவர் எங்கேபோனாலும், மற்றவர் அவரைப் பின் தொடர்ந்து வந்து விடுகிறார்.இருவருக்கும் இடையிலான காதல் முத்திப் போய் சந்தைக்கு வரும் நிலையை எட்டிவிட்டது.ஆரம்பத்தில் இல்லை இல்லை என்று மறுக்கப்பட்டு வந்த சிம்பு, நயனதாரா காதலைசிம்புவே சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.மலையாளப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தானும், நயனதாராவும்காதலிப்பதாகக் கூறியுள்ளார்.விரைவில் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பைஇருவரும் வெளியிடுவார்களாம்.சிம்பு வீட்டில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு இன்னும் இருக்கிறதாம். அப்பாவைசமாதானப்படுத்த சிம்பு ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம். முடிஞ்சாஓ.கே. சொல்லுங்க, இல்லாட்டி என் வழியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கறாராககூறி விட்டாராம்.இந்தக் கோபத்தில் தான் மயிலாடுதுறையில் முதலில் நான்கு நாட்கள் டி.ஆருக்காகபிரசாரம் செய்வதாக உறுதியளித்திருந்த சிம்பு ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு ஊரைப் பார்க்க திரும்பி விட்டாராம். இதனால் கோபமாகி விட்டாராம் டி.ஆர்.இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. மயிலாடுதுறையில் பிரசாரம்செய்யப் போவதற்கு முன் அவரோட டியர் நயனிடம் பேசியுள்ளார் சிம்பு.நீயும் பிரச்சாரத்துக்கு வாயேன் என்று சிம்பு கூப்பிட அய்யய்யோ எனக்கு பாலிடிக்ஸ்,பஞ்சாயத்தெல்லாம் வேண்டாமப்பா, நீங்க மட்டும் போய்ட்டு வாங்க, ஆல் தி பெஸ்ட்என்று கூறி சிம்புவை மட்டும் அனுப்பி வைத்தாராம்.சமீப காலத்தில், நயனதாரா இல்லாமல் சிம்பு தனியாக போன ஒரே வெளியூர்மயிலாடுதுறைதான் என்று கிண்டலடிக்கிறார்கள் கோலிவுட் குசும்பர்கள்.விரைவில் தனது டும் டும்முக்கு ஓ.கே. சொல்லி விடுவார்கள் செயின் ஜெயபாலும்,உயிருள்ள வரை உஷாவும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சிம்பு.நயனதாரா பிட்டு:சென்னையில் இருந்தால் நயனதாரா அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹேர் அண்ட் பியூட்டி பார்லருக்கு வாரந்தோறும் ஆஜராகிவிடுகிறார்.உடல் கருக்காமல் இருக்க ஒயிட் சீக்ரெட் என்ற ஜெர்மன் புராடக்டை பூசிக் கொள்வதற்காக... டைம் இருந்தால் அப்படியேஅரோமா தெராபியும்செய்து கொள்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவும், நயனதாராவும் இரண்டறக் கலந்து விட்டார்கள். இருவரில் ஒருவர் எங்கேபோனாலும், மற்றவர் அவரைப் பின் தொடர்ந்து வந்து விடுகிறார்.

இருவருக்கும் இடையிலான காதல் முத்திப் போய் சந்தைக்கு வரும் நிலையை எட்டிவிட்டது.

ஆரம்பத்தில் இல்லை இல்லை என்று மறுக்கப்பட்டு வந்த சிம்பு, நயனதாரா காதலைசிம்புவே சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

மலையாளப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தானும், நயனதாராவும்காதலிப்பதாகக் கூறியுள்ளார்.


விரைவில் அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பைஇருவரும் வெளியிடுவார்களாம்.

சிம்பு வீட்டில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு இன்னும் இருக்கிறதாம். அப்பாவைசமாதானப்படுத்த சிம்பு ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையாம். முடிஞ்சாஓ.கே. சொல்லுங்க, இல்லாட்டி என் வழியைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கறாராககூறி விட்டாராம்.

இந்தக் கோபத்தில் தான் மயிலாடுதுறையில் முதலில் நான்கு நாட்கள் டி.ஆருக்காகபிரசாரம் செய்வதாக உறுதியளித்திருந்த சிம்பு ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு ஊரைப் பார்க்க திரும்பி விட்டாராம். இதனால் கோபமாகி விட்டாராம் டி.ஆர்.


இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. மயிலாடுதுறையில் பிரசாரம்செய்யப் போவதற்கு முன் அவரோட டியர் நயனிடம் பேசியுள்ளார் சிம்பு.

நீயும் பிரச்சாரத்துக்கு வாயேன் என்று சிம்பு கூப்பிட அய்யய்யோ எனக்கு பாலிடிக்ஸ்,பஞ்சாயத்தெல்லாம் வேண்டாமப்பா, நீங்க மட்டும் போய்ட்டு வாங்க, ஆல் தி பெஸ்ட்என்று கூறி சிம்புவை மட்டும் அனுப்பி வைத்தாராம்.

சமீப காலத்தில், நயனதாரா இல்லாமல் சிம்பு தனியாக போன ஒரே வெளியூர்மயிலாடுதுறைதான் என்று கிண்டலடிக்கிறார்கள் கோலிவுட் குசும்பர்கள்.

விரைவில் தனது டும் டும்முக்கு ஓ.கே. சொல்லி விடுவார்கள் செயின் ஜெயபாலும்,உயிருள்ள வரை உஷாவும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சிம்பு.


நயனதாரா பிட்டு:

சென்னையில் இருந்தால் நயனதாரா அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹேர் அண்ட் பியூட்டி பார்லருக்கு வாரந்தோறும் ஆஜராகிவிடுகிறார்.

உடல் கருக்காமல் இருக்க ஒயிட் சீக்ரெட் என்ற ஜெர்மன் புராடக்டை பூசிக் கொள்வதற்காக... டைம் இருந்தால் அப்படியேஅரோமா தெராபியும்செய்து கொள்கிறார்.

Read more about: nayanatara avoids politics

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil