»   »  நயனதாரா காய்ச்சலில் ஹீரோக்கள்! சிம்புவுடன் சேர்த்து வம்பாக பேசப்படும் நயனதாரா, சிம்புவைப் பத்தி பேசத்தொடங்கினால் யாராவது வந்துதான் அவரது வாயை மூட வேண்டும் போல.அம்புட்டு நீளத்துக்குப் பேசி புளகாங்கிதப்படுகிறார் அம்மணி.மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, ஒரு கலக்கு கலக்கிய நயனதாரா இப்போதுதெலுங்கு ரசிகர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.அவர் உடல் காட்டி நடித்துள்ள லட்சுமி என்ற தெலுங்குப் படம் அங்கு சூப்பர் ஹிட்ஆகி விட, தெலுங்கு தேசத்தில் நயனுக்கு பெரும் கிரேஸ். தன் அடுத்த படத்திலும்நயனதாராவையே போடச் சொல்லிவிட்டார் லட்சுமி பட ஹீரோ வெங்கடேஷ்.நாகர்ஜூனாவே முதலில் நயனதாராவை புக் செய்துவிட்டு வந்து கதை சொல்லுங்கஎன்று தன்னிடம் வரும் டைரக்டர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்துவிட்டார். அந்தஅளவுக்கு நயனதாரா காய்ச்சலில் கஷ்டப்பட்டு வருகிறார்கள் தெலுங்கு ஹீரோக்கள்.தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் ஹிட் ஆகி விட்ட சந்தோஷத்தில்இருந்த நயனதாராவை ஒரு மாலைப் பொழுதில் ஓரம் கட்டி வாயை நோண்டினோம்.உங்களுக்குப் புடிச்ச நடிகர்? யாரைன்னு சொல்றது, எல்லோரும் ஒரு விதத்தில்கிரேட்தான்.குறிப்பா சொல்லுங்கோ சேச்சி என்று தொடர்ந்து நமண்டியபோது, சிம்புவைப் பத்திசொல்லனும்னா அவர் ரொம்ப ஆக்டிவ். சும்மாவே இருக்க மாட்டார்(கேள்விப்பட்டோம், கேள்விப்பட்டோம்!).எதையாவது செய்து கொண்டே இருப்பார், எதையாவது யோசித்துக் கொண்டேஇருப்பார். சட்டென்று கோபம் வந்து விடும். ஆனால் அடுத்த நிமிடமே கூல் ஆகிவிடுவார். இந்த வயதில் இப்படி ஒரு சுறுசுறுப்பை யாரிடமும் நான் பார்த்ததில்லை...சிம்பு போதுமே என்று நாம் கட் செய்தால்,உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, எனக்கு சேலைன்னா ரொம்பப் பிடிக்கும். மாடர்ன்டிரஸ் அறவே பிடிக்காது. எனது உயரத்திற்கும், நிறத்திற்கும் காண்டிராஸ்ட் ஆனசேலைகள்தான் சூட் ஆகும். சேலையில்தான் நான் ரொம்ப கிளாமராக, எடுப்பாகஇருப்பதாக எனது ஃபிரண்ட்ஸ்களும் கூறுவார்கள். எனவே எனக்கும் சேலைன்னாஒரு கிக்தான் (ஒங்களை எப்படிப் பார்த்தாலும் எங்களுக்கும் கிக்கோகிக்குதானுங்கோ!)கமலின் தசாவதாரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நயனதாரா மிஸ்பண்ணிவிட்டது தான் கோலிவுட்டில் லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக். அது குறித்துக்கேட்டால், என்னால கால்ஷீட் தர முடியல.. டேட்ஸ் இல்ல, அதான் என்கிறார்வருத்தத்துடன் நயனதாரா. (அதில் ஆசின், வித்யாபாலன், த்ரிஷா, ஜோதிகாஆகியோர் நடிக்கப் போகின்றனர்)தெலுங்கில் ரொம்ப கிளாமரா நடிக்கிறீங்களே? அதெல்லாம் கிடையாது. பாட்டுசீன்களில் மட்டும்தான் நான் கிளாமராக இருப்பேன். மற்றபடி ஓவர் கிளாமரெல்லாம்செய்தது கிடையாது. ரொம்ப செலவு செய்து, சிரமப்பட்டு, வெளிநாட்டுக்கு எல்லாம்போய் பாட்டு சீனை ஷூட் செய்கிறார்கள்.அப்படி இருக்கையில் சின்னச் சின்ன சமரசங்கள் செய்வதில் தப்பில்லையே.அதனால்தான் பாட்டு சீன்களில் நான் கிளாமர் காட்டத் தயங்குவதில்லை. அதேசமயம்எல்லை மீறுவதும் கிடையாது.அருமையான லொகேஷன், அட்டகாசமான காஸ்ட்யூம்கள், நல்ல கேமரா எனஎல்லாமே அசத்தலாக இருக்கும்போது நாமும் கிளாமராக இருந்தால்தானே காட்சிஎடுபடும், என்ன சொல்றீங்க என்று நமது தாவாக் கட்டையை செல்லமாக இழுத்துப்பிடித்து சொல்லியவாறு ஏறக் கட்டினார் நயனதாரா.ஹிஹி.. நயனா சொன்னா சர்தானே சாரே..பிட் 1: நயனதாராவின் இடது கையில் 6 விரல்கள் உண்டு.பிட் 2: நயன்ஸ் கார் டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. செல்ப் டிரைவ் தான்.பிட் 3: சில வருடங்களுக்கு முன் நாகா என்ற தமிழ்ப் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடிக்க போட்டே செசன்வரை வந்து ரிஜெக்ட் ஆனவர் தான் டயானா மரியம் கொரியன் என்ற இந்த நயனதாரா.பிட் 4: நயனதாரா தான் இப்போது தமிழில் ஜோதிகா, த்ரிஷாவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை.சம்பளம் ஜாஸ்தி கேட்பதால் நயன்ஸை நெருங்க தமிழ் ஆட்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள். ஆனால்,தெலுங்கில் கேட்டதை அள்ளித் தந்து நயனாவை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள்.பிட் 5: ஈ படத்தில் நயனதாராவின் வேடம்.. டான்ஸ் பார் கேர்ள்.

நயனதாரா காய்ச்சலில் ஹீரோக்கள்! சிம்புவுடன் சேர்த்து வம்பாக பேசப்படும் நயனதாரா, சிம்புவைப் பத்தி பேசத்தொடங்கினால் யாராவது வந்துதான் அவரது வாயை மூட வேண்டும் போல.அம்புட்டு நீளத்துக்குப் பேசி புளகாங்கிதப்படுகிறார் அம்மணி.மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, ஒரு கலக்கு கலக்கிய நயனதாரா இப்போதுதெலுங்கு ரசிகர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.அவர் உடல் காட்டி நடித்துள்ள லட்சுமி என்ற தெலுங்குப் படம் அங்கு சூப்பர் ஹிட்ஆகி விட, தெலுங்கு தேசத்தில் நயனுக்கு பெரும் கிரேஸ். தன் அடுத்த படத்திலும்நயனதாராவையே போடச் சொல்லிவிட்டார் லட்சுமி பட ஹீரோ வெங்கடேஷ்.நாகர்ஜூனாவே முதலில் நயனதாராவை புக் செய்துவிட்டு வந்து கதை சொல்லுங்கஎன்று தன்னிடம் வரும் டைரக்டர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்துவிட்டார். அந்தஅளவுக்கு நயனதாரா காய்ச்சலில் கஷ்டப்பட்டு வருகிறார்கள் தெலுங்கு ஹீரோக்கள்.தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் ஹிட் ஆகி விட்ட சந்தோஷத்தில்இருந்த நயனதாராவை ஒரு மாலைப் பொழுதில் ஓரம் கட்டி வாயை நோண்டினோம்.உங்களுக்குப் புடிச்ச நடிகர்? யாரைன்னு சொல்றது, எல்லோரும் ஒரு விதத்தில்கிரேட்தான்.குறிப்பா சொல்லுங்கோ சேச்சி என்று தொடர்ந்து நமண்டியபோது, சிம்புவைப் பத்திசொல்லனும்னா அவர் ரொம்ப ஆக்டிவ். சும்மாவே இருக்க மாட்டார்(கேள்விப்பட்டோம், கேள்விப்பட்டோம்!).எதையாவது செய்து கொண்டே இருப்பார், எதையாவது யோசித்துக் கொண்டேஇருப்பார். சட்டென்று கோபம் வந்து விடும். ஆனால் அடுத்த நிமிடமே கூல் ஆகிவிடுவார். இந்த வயதில் இப்படி ஒரு சுறுசுறுப்பை யாரிடமும் நான் பார்த்ததில்லை...சிம்பு போதுமே என்று நாம் கட் செய்தால்,உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, எனக்கு சேலைன்னா ரொம்பப் பிடிக்கும். மாடர்ன்டிரஸ் அறவே பிடிக்காது. எனது உயரத்திற்கும், நிறத்திற்கும் காண்டிராஸ்ட் ஆனசேலைகள்தான் சூட் ஆகும். சேலையில்தான் நான் ரொம்ப கிளாமராக, எடுப்பாகஇருப்பதாக எனது ஃபிரண்ட்ஸ்களும் கூறுவார்கள். எனவே எனக்கும் சேலைன்னாஒரு கிக்தான் (ஒங்களை எப்படிப் பார்த்தாலும் எங்களுக்கும் கிக்கோகிக்குதானுங்கோ!)கமலின் தசாவதாரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நயனதாரா மிஸ்பண்ணிவிட்டது தான் கோலிவுட்டில் லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக். அது குறித்துக்கேட்டால், என்னால கால்ஷீட் தர முடியல.. டேட்ஸ் இல்ல, அதான் என்கிறார்வருத்தத்துடன் நயனதாரா. (அதில் ஆசின், வித்யாபாலன், த்ரிஷா, ஜோதிகாஆகியோர் நடிக்கப் போகின்றனர்)தெலுங்கில் ரொம்ப கிளாமரா நடிக்கிறீங்களே? அதெல்லாம் கிடையாது. பாட்டுசீன்களில் மட்டும்தான் நான் கிளாமராக இருப்பேன். மற்றபடி ஓவர் கிளாமரெல்லாம்செய்தது கிடையாது. ரொம்ப செலவு செய்து, சிரமப்பட்டு, வெளிநாட்டுக்கு எல்லாம்போய் பாட்டு சீனை ஷூட் செய்கிறார்கள்.அப்படி இருக்கையில் சின்னச் சின்ன சமரசங்கள் செய்வதில் தப்பில்லையே.அதனால்தான் பாட்டு சீன்களில் நான் கிளாமர் காட்டத் தயங்குவதில்லை. அதேசமயம்எல்லை மீறுவதும் கிடையாது.அருமையான லொகேஷன், அட்டகாசமான காஸ்ட்யூம்கள், நல்ல கேமரா எனஎல்லாமே அசத்தலாக இருக்கும்போது நாமும் கிளாமராக இருந்தால்தானே காட்சிஎடுபடும், என்ன சொல்றீங்க என்று நமது தாவாக் கட்டையை செல்லமாக இழுத்துப்பிடித்து சொல்லியவாறு ஏறக் கட்டினார் நயனதாரா.ஹிஹி.. நயனா சொன்னா சர்தானே சாரே..பிட் 1: நயனதாராவின் இடது கையில் 6 விரல்கள் உண்டு.பிட் 2: நயன்ஸ் கார் டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. செல்ப் டிரைவ் தான்.பிட் 3: சில வருடங்களுக்கு முன் நாகா என்ற தமிழ்ப் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடிக்க போட்டே செசன்வரை வந்து ரிஜெக்ட் ஆனவர் தான் டயானா மரியம் கொரியன் என்ற இந்த நயனதாரா.பிட் 4: நயனதாரா தான் இப்போது தமிழில் ஜோதிகா, த்ரிஷாவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை.சம்பளம் ஜாஸ்தி கேட்பதால் நயன்ஸை நெருங்க தமிழ் ஆட்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள். ஆனால்,தெலுங்கில் கேட்டதை அள்ளித் தந்து நயனாவை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள்.பிட் 5: ஈ படத்தில் நயனதாராவின் வேடம்.. டான்ஸ் பார் கேர்ள்.

Subscribe to Oneindia Tamil

சிம்புவுடன் சேர்த்து வம்பாக பேசப்படும் நயனதாரா, சிம்புவைப் பத்தி பேசத்தொடங்கினால் யாராவது வந்துதான் அவரது வாயை மூட வேண்டும் போல.அம்புட்டு நீளத்துக்குப் பேசி புளகாங்கிதப்படுகிறார் அம்மணி.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, ஒரு கலக்கு கலக்கிய நயனதாரா இப்போதுதெலுங்கு ரசிகர்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.

அவர் உடல் காட்டி நடித்துள்ள லட்சுமி என்ற தெலுங்குப் படம் அங்கு சூப்பர் ஹிட்ஆகி விட, தெலுங்கு தேசத்தில் நயனுக்கு பெரும் கிரேஸ். தன் அடுத்த படத்திலும்நயனதாராவையே போடச் சொல்லிவிட்டார் லட்சுமி பட ஹீரோ வெங்கடேஷ்.

நாகர்ஜூனாவே முதலில் நயனதாராவை புக் செய்துவிட்டு வந்து கதை சொல்லுங்கஎன்று தன்னிடம் வரும் டைரக்டர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்துவிட்டார். அந்தஅளவுக்கு நயனதாரா காய்ச்சலில் கஷ்டப்பட்டு வருகிறார்கள் தெலுங்கு ஹீரோக்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் ஹிட் ஆகி விட்ட சந்தோஷத்தில்இருந்த நயனதாராவை ஒரு மாலைப் பொழுதில் ஓரம் கட்டி வாயை நோண்டினோம்.உங்களுக்குப் புடிச்ச நடிகர்? யாரைன்னு சொல்றது, எல்லோரும் ஒரு விதத்தில்கிரேட்தான்.

குறிப்பா சொல்லுங்கோ சேச்சி என்று தொடர்ந்து நமண்டியபோது, சிம்புவைப் பத்திசொல்லனும்னா அவர் ரொம்ப ஆக்டிவ். சும்மாவே இருக்க மாட்டார்(கேள்விப்பட்டோம், கேள்விப்பட்டோம்!).

எதையாவது செய்து கொண்டே இருப்பார், எதையாவது யோசித்துக் கொண்டேஇருப்பார். சட்டென்று கோபம் வந்து விடும். ஆனால் அடுத்த நிமிடமே கூல் ஆகிவிடுவார். இந்த வயதில் இப்படி ஒரு சுறுசுறுப்பை யாரிடமும் நான் பார்த்ததில்லை...

சிம்பு போதுமே என்று நாம் கட் செய்தால்,


உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, எனக்கு சேலைன்னா ரொம்பப் பிடிக்கும். மாடர்ன்டிரஸ் அறவே பிடிக்காது. எனது உயரத்திற்கும், நிறத்திற்கும் காண்டிராஸ்ட் ஆனசேலைகள்தான் சூட் ஆகும். சேலையில்தான் நான் ரொம்ப கிளாமராக, எடுப்பாகஇருப்பதாக எனது ஃபிரண்ட்ஸ்களும் கூறுவார்கள். எனவே எனக்கும் சேலைன்னாஒரு கிக்தான் (ஒங்களை எப்படிப் பார்த்தாலும் எங்களுக்கும் கிக்கோகிக்குதானுங்கோ!)

கமலின் தசாவதாரம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை நயனதாரா மிஸ்பண்ணிவிட்டது தான் கோலிவுட்டில் லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக். அது குறித்துக்கேட்டால், என்னால கால்ஷீட் தர முடியல.. டேட்ஸ் இல்ல, அதான் என்கிறார்வருத்தத்துடன் நயனதாரா. (அதில் ஆசின், வித்யாபாலன், த்ரிஷா, ஜோதிகாஆகியோர் நடிக்கப் போகின்றனர்)

தெலுங்கில் ரொம்ப கிளாமரா நடிக்கிறீங்களே? அதெல்லாம் கிடையாது. பாட்டுசீன்களில் மட்டும்தான் நான் கிளாமராக இருப்பேன். மற்றபடி ஓவர் கிளாமரெல்லாம்செய்தது கிடையாது. ரொம்ப செலவு செய்து, சிரமப்பட்டு, வெளிநாட்டுக்கு எல்லாம்போய் பாட்டு சீனை ஷூட் செய்கிறார்கள்.


அப்படி இருக்கையில் சின்னச் சின்ன சமரசங்கள் செய்வதில் தப்பில்லையே.அதனால்தான் பாட்டு சீன்களில் நான் கிளாமர் காட்டத் தயங்குவதில்லை. அதேசமயம்எல்லை மீறுவதும் கிடையாது.

அருமையான லொகேஷன், அட்டகாசமான காஸ்ட்யூம்கள், நல்ல கேமரா எனஎல்லாமே அசத்தலாக இருக்கும்போது நாமும் கிளாமராக இருந்தால்தானே காட்சிஎடுபடும், என்ன சொல்றீங்க என்று நமது தாவாக் கட்டையை செல்லமாக இழுத்துப்பிடித்து சொல்லியவாறு ஏறக் கட்டினார் நயனதாரா.

ஹிஹி.. நயனா சொன்னா சர்தானே சாரே..

பிட் 1: நயனதாராவின் இடது கையில் 6 விரல்கள் உண்டு.

பிட் 2: நயன்ஸ் கார் டிரைவர் வைத்துக் கொள்ளவில்லை. செல்ப் டிரைவ் தான்.

பிட் 3: சில வருடங்களுக்கு முன் நாகா என்ற தமிழ்ப் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடிக்க போட்டே செசன்வரை வந்து ரிஜெக்ட் ஆனவர் தான் டயானா மரியம் கொரியன் என்ற இந்த நயனதாரா.

பிட் 4: நயனதாரா தான் இப்போது தமிழில் ஜோதிகா, த்ரிஷாவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை.சம்பளம் ஜாஸ்தி கேட்பதால் நயன்ஸை நெருங்க தமிழ் ஆட்கள் கொஞ்சம் யோசிக்கிறார்கள். ஆனால்,தெலுங்கில் கேட்டதை அள்ளித் தந்து நயனாவை இழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள்.

பிட் 5: ஈ படத்தில் நயனதாராவின் வேடம்.. டான்ஸ் பார் கேர்ள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil