»   »  டிரஸ்ஸை எவ்வளவு குறைச்சாலும் ஓகே... அவார்ட் வேணும்- நயன்தாரா

டிரஸ்ஸை எவ்வளவு குறைச்சாலும் ஓகே... அவார்ட் வேணும்- நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எவ்வளவு ஆடை குறைத்து கவர்ச்சி காட்டவும் தயார்... ஆனால் எப்படியாவது இந்தப் படத்தில் அவார்ட் வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் நயன்தாரா.

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் 'கஹானி'. அந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

இந்தப் படத்தில் மகா கவர்ச்சி மற்றும் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க வேண்டும். அதற்கு நயன்தாராதான் ஏற்ற நடிகை என்ற முடிவோடு அவரை அணுகினர். 2 கோடிக்கும் மேல் நயன்தாரா சம்பளம் கேட்டார். சில பல இழுபறிகளுக்குப் பின் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொண்டார்.

விருது

விருது

இந்தியில் வித்யாபாலன் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார் இந்தப் படத்தில். ஆனாலும் அவருக்கு சிறந்த நடிகைகான விருதுகள் மற்றும் பாராட்டுகளைக் குவித்தது கஹானி.

கவர்ச்சிக்கு சம்மதம்

கவர்ச்சிக்கு சம்மதம்

வித்யாபாலன் போலவே தானும் கவர்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்ட நயன்தாரா, இயக்குநர் எதிர்ப்பார்த்ததை விட தாராளம் காட்டி வருகிறார். நல்ல பெயரையும் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் இந்தப் படம் பெற்று தரும் என்று அவர் நம்புகிறார்.

ரகசியப் படப்பிடிப்பு

ரகசியப் படப்பிடிப்பு

சில காட்சிகளில் கவர்ச்சி ரொம்பவே அதிகமாக இருந்ததால், இயக்குநர் மற்றும் கேமராமேன் மட்டும் நயன்தாரா காட்சிகளை ரகசியமாகப் படமாக்கியுள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இது நேரடிப் படமாக வருவதால் ஏதாவது ஒரு மொழியில் தனக்கு வி்ருது நிச்சயம் என நம்புகிறார் நயன்தாரா.

English summary
According to reports Nayanthara is acting in most glam role in Anamika, remake of Kahani.
Please Wait while comments are loading...