தசாவதாரத்தில் நயன்தாரா நயன்தாரா மோகம் கமலையும் விடவில்லை. அவரது தசாவதாரத்தில் ஒரு நாயகியாக நடிக்குமாறு ஓலைஅனுப்பியுள்ளார்களாம். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறி வரும் நயன்தாராவின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறது, ரேட்டும் ஏறிக்கொண்டிருக்கிறது. அவரது கால்ஷீட்டை முதலில் வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம் என்று இளைய நடிகர்கள் கண்டிஷனே போடும் அளவுக்குகடுமையான வளர்ச்சி கண்டுள்ளார் நயன். சூப்பர் ஸ்டார் மற்றும் சுப்ரீம் ஸ்டாருடன் நடித்து விட்ட நயன்தாராவுக்கு இப்போது சூப்பர் ஆக்டருடன் ஜோடி சேரும் வாய்ப்புவந்து கதவைத ஓங்கித் தட்டிக் கொண்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், 10 விதமான கேரக்டர்களில் நடிக்கப்போகும் கமலின் தசாவதாரத்தில் ஒரு நாயகியாக நடிக்க வருமாறு நயனுக்கு அழைப்பு போயுள்ளதாம். கமலுக்கு இப்படத்தில் 4 நாயகிகளாம். ஏற்கனவே வித்யா பாலன், அசின் ஆகியோர் இரண்டு ஜோடிகளாக புக்ஆகியுள்ளனர்.இப்போது 3வது நாயகியாக நயனையும் அழைத்துள்ளனர்.கால்ஷீட் புத்தகம் படு டைட்டாக இருந்தாலும் கூட, கமலுடன் நடிக்கும் வாய்ப்பை தட்ட முடியாமல் ஓ.கே. சொல்லி விடலாமாஎன்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் நயன். மூன்று நாயகிகள் முடிவாகியுள்ளதால் இன்னுமொரு நாயகியாக யாரைப்போடலாம் என்பது குறித்து கே.எஸ்.ரவிக்குமாரும், கமலும் தீவிர ஆய்வில் மூழ்கியுள்ளனராம்.

By Staff
நயன்தாரா மோகம் கமலையும் விடவில்லை. அவரது தசாவதாரத்தில் ஒரு நாயகியாக நடிக்குமாறு ஓலைஅனுப்பியுள்ளார்களாம்.

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறி வரும் நயன்தாராவின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறது, ரேட்டும் ஏறிக்கொண்டிருக்கிறது.

அவரது கால்ஷீட்டை முதலில் வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம் என்று இளைய நடிகர்கள் கண்டிஷனே போடும் அளவுக்குகடுமையான வளர்ச்சி கண்டுள்ளார் நயன்.

சூப்பர் ஸ்டார் மற்றும் சுப்ரீம் ஸ்டாருடன் நடித்து விட்ட நயன்தாராவுக்கு இப்போது சூப்பர் ஆக்டருடன் ஜோடி சேரும் வாய்ப்புவந்து கதவைத ஓங்கித் தட்டிக் கொண்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், 10 விதமான கேரக்டர்களில் நடிக்கப்போகும் கமலின் தசாவதாரத்தில் ஒரு நாயகியாக நடிக்க வருமாறு நயனுக்கு அழைப்பு போயுள்ளதாம்.

கமலுக்கு இப்படத்தில் 4 நாயகிகளாம். ஏற்கனவே வித்யா பாலன், அசின் ஆகியோர் இரண்டு ஜோடிகளாக புக்ஆகியுள்ளனர்.இப்போது 3வது நாயகியாக நயனையும் அழைத்துள்ளனர்.

கால்ஷீட் புத்தகம் படு டைட்டாக இருந்தாலும் கூட, கமலுடன் நடிக்கும் வாய்ப்பை தட்ட முடியாமல் ஓ.கே. சொல்லி விடலாமாஎன்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் நயன். மூன்று நாயகிகள் முடிவாகியுள்ளதால் இன்னுமொரு நாயகியாக யாரைப்போடலாம் என்பது குறித்து கே.எஸ்.ரவிக்குமாரும், கமலும் தீவிர ஆய்வில் மூழ்கியுள்ளனராம்.

Read more about: nayanthara acts with kamal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X