தெலுங்கை கலக்கும் நயனதாரா தமிழை ஒரு கலக்கு கலக்கி வரும் நயனதாரா, இப்போது தெலுங்கு திரையுலகையும் அசத்த ஆரம்பித்துள்ளார்.ஐயாவில் ஆரம்பித்த நயனதாராவின் அட்டகாசம் இப்போது படு விறுவிறுப்பாக கோலிவுட்டை கலக்கி வருகிறது. கை நிறையப்படங்களுடன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடோடி கலைச்சேவை புரிந்து வருகிறார் நயனதாரா. பெரிய நடிகர்களுடன் அறிமுகமாகிய அவர் இப்போது சின்னஞ்சிறு நடிகர்களுடன் ஜோடி போட்டு மற்ற நடிகைகளுக்குபி.பியை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார். விஜய், சூர்யா, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா என பெரிய ரவுண்டு வந்து கொண்டிருக்கும்நிலையில் தெலுங்குக்கும் போய்விட்டார்.சமீபத்தில் சூர்யாவுடன் நயன் நடித்த கஜினி தெலுங்கில் டப் ஆகி பல வசூல் ரெக்கார்டுகளை பிரேக் செய்தாலும் செய்தது,நயனதாராவை தெலுங்கு அப்படியே லபக்க ஆரம்பித்துவிட்டது. பெத்த பேரு வாங்கிவிட்ட நயனதாராவின் நடிப்பை விட அவரது உப்பிவிட்ட எழில் தோற்றம் மணவாடுகளின் மனதைக்கவர்ந்து விட்டதாம்.ரசிக மக்காக்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட நயனதாராவும் நேரடியாக தெலுங்குப் படங்களில் புக் ஆகி நடிக்கஆரம்பித்தார். சார்மி போன்றவர்களுடன் மோத வேண்டியிருப்பதால் கவர்ச்சியில் கலவரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்நயனதாரா. லட்சுமி என்ற படத்தில் வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த இவருக்கும் சார்மிக்கும் நடந்த கவர்ச்சிப் போட்டியில் வென்றுகாட்டிவிட்டார் நயன். சார்மி அளவுக்கு தாராளம் காட்டாவிட்டாலும் மிக நாசூக்காக கவர்ச்சி காட்டிய, அதே நேரத்தில் நச்என்று, நயனதாராவுக்கு ரொம்பவே மவுசு கிடைத்துவிட்டது.படம் சங்கராந்தி தினத்தன்று ரிலீஸ் ஆனது. படம் வசூலை வாரிக் கொட்டி வருவதோடு நயனதாராவுக்கு தியேட்டர்களில்கிடைக்கும் விசில் சத்தத்தைக் கேட்டு அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முண்டியடிக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்குதயாரிப்பாளர்கள்.அடுத்ததாக நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும் நயனதாரா, தொடர்ந்து தெலுங்கில் கவனம்செலுத்தவுள்ளாராம். காரணம், தமிழை விட அங்கு இவருக்கு ரூ. 10 லகரம் கூடத் தருகிறார்கள்.அள்ளித் தரும் தெலுங்குக்கு தனது கவர்ச்சியையும் அள்ளிக் கொட்டித் தரத் தயாராக இருக்கிறார் நயனதாரா.
ஐயாவில் ஆரம்பித்த நயனதாராவின் அட்டகாசம் இப்போது படு விறுவிறுப்பாக கோலிவுட்டை கலக்கி வருகிறது. கை நிறையப்படங்களுடன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடோடி கலைச்சேவை புரிந்து வருகிறார் நயனதாரா.
சமீபத்தில் சூர்யாவுடன் நயன் நடித்த கஜினி தெலுங்கில் டப் ஆகி பல வசூல் ரெக்கார்டுகளை பிரேக் செய்தாலும் செய்தது,நயனதாராவை தெலுங்கு அப்படியே லபக்க ஆரம்பித்துவிட்டது.
ரசிக மக்காக்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட நயனதாராவும் நேரடியாக தெலுங்குப் படங்களில் புக் ஆகி நடிக்கஆரம்பித்தார். சார்மி போன்றவர்களுடன் மோத வேண்டியிருப்பதால் கவர்ச்சியில் கலவரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்நயனதாரா.
படம் சங்கராந்தி தினத்தன்று ரிலீஸ் ஆனது. படம் வசூலை வாரிக் கொட்டி வருவதோடு நயனதாராவுக்கு தியேட்டர்களில்கிடைக்கும் விசில் சத்தத்தைக் கேட்டு அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முண்டியடிக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்குதயாரிப்பாளர்கள்.
அடுத்ததாக நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கும் நயனதாரா, தொடர்ந்து தெலுங்கில் கவனம்செலுத்தவுள்ளாராம். காரணம், தமிழை விட அங்கு இவருக்கு ரூ. 10 லகரம் கூடத் தருகிறார்கள்.
அள்ளித் தரும் தெலுங்குக்கு தனது கவர்ச்சியையும் அள்ளிக் கொட்டித் தரத் தயாராக இருக்கிறார் நயனதாரா.


Click it and Unblock the Notifications