நடிக்க வர்றதுக்கு முன்னாடி நம்ம லேடி சூப்பர் ஸ்டார் செய்த வேலைய பாருங்க! தீயாய் பரவும் வீடியோ!

Recommended Video

Nayanthara as anchor Shocking Video | Lady SuperStar | Nayanthara as anchor Shocking Video |

சென்னை: நயன்தாரா நடிகை ஆவதற்கு முன்பு செய்த வேலை குறித்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த், ஆர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வரும் நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுமான நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அண்மையில் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றார் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த நயன்தாரவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா என பெயரை மாற்றிக்கொண்டார்.

தொகுப்பாளினி

இந்நிலையில் நயன்தாரா, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு செய்த வேலை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்திருக்கிறார்.

மலையாள சேனல்

மலையாள சேனல்

அதில் டயானா என்ற பெயரில் பணியாற்றி இருக்கிறார் நயன்தாரா. மலையாள சேனலில் அம்மொழியில் பேசும் நயன்தாரா, ஐயா படத்தில் இருந்ததை போன்று உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அடையாளமே தெரியவில்லை

அடையாளமே தெரியவில்லை

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே.. அடையாளமே தெரியவில்லை என தெரிவித்து வருகின்றனர். சட்டென அந்த வீடியோவை பார்க்கும் போது நயன்தாராவா இது என்று சந்தேகம் வரும் அளவுக்கு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X