For Daily Alerts
Don't Miss!
- News லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதலில் மாமனார், இப்போ மருமகனுடன் குத்தாட்டம் போட்ட நயன்
Heroines
oi-Shameena
By Siva
|
சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.
நடிகர் தனுஷ் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து செந்தில் இயக்கியுள்ள எதிர் நீச்சல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். இசை உரிமையை சோனி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்று தெரிகிறது.இந்த படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார் என்று கூறப்பட்டது. அவர் ஒன்றும் தனியாக ஆடவில்லை. நயன்தாராவுடன் சேர்ந்து தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக சிவகாசி படத்தில் விஜயுடன் நயன் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ஆடிய பல்லேலக்கா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் தற்போது தனுஷுடன் நயன் ஆடிய பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் கடந்த 2 நாட்களாக படமாக்கப்பட்டது.
எதிர் நீச்சல் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Dhanush has done a kuthu song with sexy siren Nayanthara for his production venture 'Ethir Neechal'.