»   »  2 நாள் கால்ஷீட்... 5 கோடி சம்பளம்... டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா!

2 நாள் கால்ஷீட்... 5 கோடி சம்பளம்... டிடிஎச் விளம்பரத்தில் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா.

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன். இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த டோரா படம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள்.

Nayanthara gets Rs 5 cr for DTH ad

ரூ 4 கோடி என்பது படத்துக்குதான்... ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான்...

ஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு வாய் பிளக்கிறார்கள்.

இத்தனை நாள் சேர்த்து வைத்திருக்கும் பாப்புலாரிட்டிதானே மூலதனம்!

English summary
Nayanthara has got Rs 5 crores salary for appearing in a DTH advertisement
Please Wait while comments are loading...