தல சொல்லியும் கேட்கல.. இப்போ சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா நயன்?

விஸ்வாசம் பிரிவியூ பார்க்க மறுத்துவிட்ட நயன், சொன்னபடி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

விஸ்வாசம் படத்தின் பிரிவியூ பார்க்க மறுத்த நயன்தாரா.. என்ன காரணம்?- வீடியோ

சென்னை: விஸ்வாசம் படத்தின் பிரிவியூ பார்க்க மறுத்துவிட்ட நயன்தாரா, இன்று சென்னையில் ஏதாவது தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

Nayanthara keep her promise?

இப்படத்தின் பிரிவியூவை ஏற்கனவே தனது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து அஜித் பார்த்தார். ஆனால் இயக்குநர் அழைப்பு விடுத்தும் பிரிவியூ பார்க்க நயன் வரவில்லை. காரணம் பட ரிலீசுக்குப் பின்னர் மக்களோடு மக்களாக அமர்ந்து இப்படத்தைப் பார்க்க விரும்புவதாக அவர் கூறியதாகத் தெரிகிறது.

அதன்படி, இன்று விஸ்வாசம் படம் ரிலீசாகியுள்ள நிலையில், சொன்ன வாக்கை நயன் காப்பாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், காதலருடன் புத்தாண்டு கொண்டாட வெளிநாடு சென்ற நயன் இன்னும் சென்னை திரும்பியது போல் தெரியவில்லை. இதனால் அவர் விஸ்வாசம் படத்தை வெளிநாட்டு ரசிகர்களோடு அமர்ந்து பார்க்கும் வாய்ப்புகள் தான் அதிகம். இல்லை, அவர் சென்னை திரும்பியபின் இந்தப் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X