நயன்தாரா ஏன் கன்னட படங்களில் நடிக்க மறுக்கிறார்?

By Siva

சென்னை: நயன்தாரா கன்னட படங்களில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கிறார்.

சேச்சி நயன்தாராவுக்கு கோலிவுட் தவிர மல்லுவுட், டோலிவுட் மற்றும் சாண்டல்வுட்டிலும் மவுசு உள்ளது. நயன் தற்போது சூர்யாவின் மாஸ் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தேடி மேலும் பல தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன.

Nayanthara pissed off with Sandalwood heroes?

நயன் உபேந்திராவுடன் சேர்ந்து சூப்பர் என்னும் கன்னட படத்தில் நடித்தார். அதன் பிறகு பச்சன் படத்தில் சுதீப்புடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் நயன். பின்னர் புனீத் ராஜ்குமாருடனும் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் மீண்டும் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கன்னட ஹீரோக்கள் நயன்தாராவை கோபப்படுத்தினார்களா என்று பலர் வியக்கிறார்கள். நயன்தாரா நிச்சயம் மீண்டும் கன்னட படங்களில் நடிக்க வருவார் என்று சாண்டல்வுட் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

நயன்தாரா தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் ரொம்ப பிசி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X