Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
2 கன்டிஷன் போடும் நயன்தாரா: ஒரு நிமிஷம் தலைசுத்திப் போகும் இயக்குனர்கள்
Recommended Video
சென்னை: நயன்தாரா போடும் 2 கன்டிஷன்களை கேட்டு இயக்குனர்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்துகிறதாம்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். மார்க்கெட் ஏற ஏற அவர் புதிது புதிதான கன்டிஷன் போடுகிறாராம்.
அவரது கன்டிஷன்களை கேட்டு இயக்குனர்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்துகிறதாம்.
வெற்றி
ஹீரோயின்களுக்கு அதாவது தன்னை சுற்றியே கதை நகரும் படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. அந்த படங்கள் ஹிட்டாவதால் தொடர்ந்து அது மாதிரியான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
காதல்
ஹீரோக்களை பார்த்து சிரித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடிக்க மறுக்கிறாராம் நயன்தாரா. இனி கிளாமராக நடிக்கவும் மாட்டேன் என்கிறாராம்.
இயக்குனர்கள்
கிளாமராக நடிக்க மாட்டேன், ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ண மாட்டேன். இந்த இரண்டு கன்டிஷன் ஓகே என்றால் நடிக்கிறேன் என தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கூறுகிறாராம் நயன்தாரா.
ரவிக்குமார்
ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய் சிம்ஹா படத்தில் நயன்தாராவுக்கு ஹீரோவை காதலிக்கும் கதாபாத்திரம் தான். அது ரவிக்குமாருக்காக ஒரு முறை கொள்கையை தளர்த்திக் கொண்டாராம்.
ஆசை
நயன்தாராவை பார்த்துவிட்டு சில நடிகைகள் நாங்களும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்போம் என்று அடம் பிடிக்கிறார்களாம். எல்லோரும் சூனா பானா ஆகிட முடியுமா என்று அவர்களை பார்த்து சிரித்துவிட்டு கிளம்புகிறார்களாம் இயக்குனர்கள்.