நாகர்ஜுனா படத்திற்காக மீண்டும் பிகினியில் நயன்தாரா

By Siva

சென்னை: பில்லா படத்தில் பிகினியில் வந்த நயன்தாரா மீண்டும் பிகினியில் வந்து காட்சியளிக்கவிருக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கிய நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

பில்லாவில் பிகினி

பில்லாவில் பிகினி

தனது படங்களில் கவர்ச்சியில் கலக்கிய நயன்தாரா அஜீத் குமார் நடித்த பில்லா படத்தில் பிகினி அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வாவ்.. நயன்தாராவா இது

வாவ்.. நயன்தாராவா இது

கவர்ச்சியான ஆடைகளில் நயனைப் பார்த்த ரசிகர்கள் அவரை பிகினியில் பார்த்ததும் அசந்துவிட்டனர். வாவ் நம்ம நயன்தாராவா இது என்று வாய் பிளந்தனர்.

மீண்டும் பிகினி

மீண்டும் பிகினி

தெலுங்கில் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வரும் நயன்தாரா பாங்காக் கடற்கரையில் எடுக்கவிருக்கும் பாடல் காட்சியில் பிகினியில் வருகிறாராம்.

அதே தெலுங்கில் சீதையாக நடித்த நயன்

அதே தெலுங்கில் சீதையாக நடித்த நயன்

தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் இதே நயன்தாரா இழுத்துப் போத்திக்கொண்டு சீதையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X