சீதையாக நடிச்ச நயனதாராவா இது?

By Sudha

சீதை வேடத்தில் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நயனதாரா அடுத்த படத்திலேயே படா கவர்ச்சியுடன் கலங்கடித்துள்ளாராம். படத்தின் பெயர் கிருஷ்ண் வந்தே ஜெகத்குரும்.

இழுத்துப் போர்த்திய இதமான நடிப்பில்...!

இழுத்துப் போர்த்திய இதமான நடிப்பில்...!

ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் தெலுங்கில் உருவான படம் ராமர், சீதையைப் பற்றிய படம். இதில் சீதை வேடத்தில் நயனதாரா நடித்திருந்தார். சேலையில் அமெரிக்கையாக காட்சி அளித்த அவரது நடிப்பும், கவர்ச்சி சற்றும் இல்லாத அவரது தோற்றமும் அத்தனை பேரையும் கவர்ந்து விட்டது.

இப்போது முழுக் கவர்ச்சியில்

இப்போது முழுக் கவர்ச்சியில்

ஆனால் தற்போது மீண்டும் கவர்ச்சிக்குத் தாவி விட்டார் நயனதாரா. பிரபுதேவா காதல் முறிவு உள்ளிட்டவை காரணமாக அப்செட்டில் உள்ள அவர் மீண்டும் கலக்கலான வேடங்களில் நடிக்க தீர்மானித்திருப்பதால் இந்தக் கவர்ச்சிப் பிரவேசம்.

ராணாவுடன் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்

ராணாவுடன் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்

தெலுங்கில் தற்போது இவர் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தில் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். குறிப்பாக பாடல் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளாராம்.

தமிழிலும் வருதுங்கோ

தமிழிலும் வருதுங்கோ

தமிழிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர். ஓங்காரம் என்று தமிழில் பெயர் வைத்துள்ளனராம்.

போஸ்டரிலேயே சூட்டைக் கிளப்பிய நயன்

போஸ்டரிலேயே சூட்டைக் கிளப்பிய நயன்

இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே ஆந்திராவில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ராணாவுடன் அரைகுறையாக, படு நெருக்கமாக நயனதாரா இருப்பது போன்ற போஸ்டர்களால் ஆந்திர மணவாடுகளின் மனதையெல்லாம் வதைக்க ஆரம்பித்து விட்டாராம் நயனதாரா.

தமிழிலும் தருவாரா இதே லெவல் கவர்ச்சியை?

தமிழிலும் தருவாரா இதே லெவல் கவர்ச்சியை?

இதைப் பார்த்து தமிழ் சினிமாக்காரர்களும் கொஞ்சம் நப்பாசையுடன் உள்ளனராம். தெலுங்கைப் போலவே இங்கும் கவர்ச்சிகரமாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X