»   »  ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா - நயன்தாராவின் பிறந்தநாளைக் கொண்டாடும் ரசிகர்கள்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா - நயன்தாராவின் பிறந்தநாளைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாரா இன்று தனது 30 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 1984 ம் வருடம் 18ம் தேதி பெங்களூரில் பிறந்த நயன்தாரா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

டயானா மரியம் குரியன் என்னும் இயற்பெரைக் கொண்ட நயன்தாரா நடிக்க வந்த பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் நயனை அவரது ரசிகர்கள் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.

நயனின் பிறந்த நாளிற்கு ரசிகர்கள் பதிவிட்டு இருக்கும் சில வாழ்த்துக்களை இங்கே பார்க்கலாம்.

ஊரெல்லாம்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியாந்தாரா... நயன்தாரா அருளின் பிறந்தநாள் பதிவிது.

தங்கத்தாரகை

உடைகளின் நேர்த்தியினால் இந்த உலகத்தை வென்றவள் நீ தங்கத்தாரகை என்று நயன்தாரா பிறந்த நாளிற்கு தனது வாழ்த்துக்களைப் பதிவிட்டு இருக்கிறார் பட்டிக்காட்டன்.

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்

லேடி சூப்பர்ஸ்டார்தா புடிக்கலனா போங்கடா - துரையின் தில்லான பதிவிது.

வெண்மேகம் பெண்ணாக

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ என்று சிவா நயன்தாரா பிறந்த நாளிற்கு தனது வாழ்த்துக்களைப் பதிவிட்டு இருக்கிறார்.

ஐயா தொடங்கி

ஐயாவில் தொடங்கி நானும்ரவுடிதான் வரை அனைவரின் மனதை கவர்ந்த நயன்தாரா பிறந்தநாள் இன்று - லக்ஷ்மணன்.

மாயாவாக வந்து

இந்த வருடம் மாயாவக வந்து தனிஒருவன நின்று நானும் ரவுடி தான்ட என்று சொன்ன 9தாரவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கார்த்திக்.

ஒரு வாழ்த்து சொல்ல

ஒரு வாழ்த்து சொல்ல ஒரு வருஷம் காத்துருந்தேன் - இப்படிக்கு விக்கி.

தங்கமே உன்னத்தான்

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..

English summary
Today Actress Nayanthara Celebrating her 30th Birthday - Fans Live Wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil