இன்று நயன்தாராவுக்கு பிறந்தநாள்: விக்கி என்ன செய்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் #HBDNayanthara #HBDLadySuperStarNayanthara ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
அஜய் ஞானமுத்து
நயன்தாராவுக்கு இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்கி
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் காதலரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் ப்ரொஃபைல் பிக்சரில் காதலியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.
வாழ்த்து
ட்விட்டரில் நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
நயன்தாரா
ஒரே தலைவி, ஒரே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
சிவா
நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டாவது விஸ்வாசம் பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











