Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி ஸ்லிம் வேண்டாம்... கொழுக் மொழுக்கென மாற முயற்சிக்கிறாரா நயன்தாரா?
Recommended Video
அப்படித்தான் ஒரு தகவல் வருகிறது. சினிமாவில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு நடிகை எப்போதுமே நடிக்க வேண்டும் என்றால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம். லேசாக பூசினாலே அக்கா மாதிரி தெரியறாங்க என்று அவாய்ட் செய்வார்கள் ஹீரோக்கள். நயனுக்கு வந்திருப்பது இதற்கு நேர் எதிர் பிரச்னை.
த்ரிஷா இன்னமும் ஃபீல்டில் நிலைக்க காரணம் உடலை ஒல்லியாகவே மெய்ண்டெய்ன் பண்ணுவதுதான். சிம்பு பிரச்னைக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்தபோது நயன் இளைத்துப் போயிருந்தார். அறிமுகமானதை விட இன்னும் இளமையாகத் தெரிந்தார். எனவே உடலை இளைத்தால்தான் இங்கே நீடிக்க முடியும் என்பதை உணர்ந்து தொடர்ந்து உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்து ஒல்லியாகிக்கொண்டே இருக்கிறார்.
ரொம்ப ஒல்லியாக மாறியதாலோ என்னவோ நயனிடம் அந்த பழைய பொலிவு இல்லை. சிவகார்த்திகேயனுடன் நடித்த வேலைக்காரன் படத்தில் இது தெளிவாகத் தெரிந்தது.
எனவே இனி ஒல்லியாக இருந்தால் வேலைக்காகாது என்று சற்று பூசினாற்போல் உடலை ஏற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு