Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா நஸ்ரியா?
Recommended Video
சென்னை: ஊரே பார்த்த ஒரு படத்தை நஸ்ரியா தற்போது தான் பார்த்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளது.
இந்த படம் மூலம் மலையாள நடிகரான ஃபஹத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
ரிலீஸ்
வேலைக்காரன் படம் 22ம் தேதி ரிலீஸானது. ஆனால் அந்த படத்தை நஸ்ரியா நஸீம் தற்போது தான் பார்த்திருக்கிறார். நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் தான் வேலைக்காரன் படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.
|
ட்வீட்
வேலைக்காரன் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். என் கணவருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என ட்வீட்டியுள்ளார் நஸ்ரியா.
லேட்
கணவர் நடித்த படத்தையே இவ்வளவு லேட்டாக பார்த்திருக்கிறீர்களே. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நெட்டிசன்ஸ் நஸ்ரியாவிடம் கேட்டுள்ளனர்.
நடிப்பு
தனது அலட்டிக்கொள்ளாத நடிப்பால் ஃபஹத் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.