நயன்தாரா, சமந்தாவின் பர்ஃபெக்ட் கலவை நஸ்ரியா: சற்குணம்

By Siva

சென்னை: நஸ்ரியா நஸீம் சமந்தா மற்றும் நயன்தாராவின் கலவை என்று இயக்குனர் சற்குணம் தெரிவித்துள்ளார்.

நேரம் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த நாயகி நஸ்ரியா நஸீம். முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தார். அவர் ஜெய்யுடன் சேர்ந்து நிக்கா எனும் திருமணம் படத்தில் நடித்துள்ளார். தற்போது தனுஷுடன் சேர்ந்து நையாண்டி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நஸ்ரியாவுக்கும், ஜெய்க்கும் காதல் என்று பரவலாக பேசப்படுகிறது.

கும்பகோணத்தில் நையாண்டி

கும்பகோணத்தில் நையாண்டி

நையாண்டி படத்தின் ஷூட்டிங் தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது.

பாட்டுக்கு சுவிஸ்

பாட்டுக்கு சுவிஸ்

2 பாடல்கள் காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் உள்ளன. அவற்றை படமாக்க சுவிட்சர்லாந்து செல்ல இயக்குனர் சற்குணம் திட்டமிட்டுள்ளார்.

சமந்தா, நயன் கலவை

சமந்தா, நயன் கலவை

நஸ்ரியா நஸீம் சமந்தா மற்றும் நயன்தாராவின் மிகச் சிறந்த கலவை என்று சற்குணம் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா பெரிய ஆளாக வருவார்

நஸ்ரியா பெரிய ஆளாக வருவார்

தனது படத்திற்கு ஆடிஷன் எடுக்கையிலேயே நஸ்ரியா பெரிய ஆளாக வருவார் என்பது தனக்கு தோன்றியதாக சற்குணம் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X