»   »  தெனாவட்டு நீபா.. பெருசு படத்தில் தெனாவட்டான கேரக்டரில் மிகத் தெனாவட்டாகவே நடித்த நீபாவுக்கு வாய்ப்புக்கள் தேடி வந்து கதவு தட்டஆரம்பித்துவிட்டனவாம்.முதல் படத்தில் தாதா வீரமணியின் கேரக்டரில் நடித்த மதுவுக்கு காதலி-மனைவியாக, மீனவர் குப்பத்துப் பெண்ணாகக்கலக்கியிருந்தார் நீபா.சினிமாவுக்கு இவர் புதியவர் என்றாலும் சினிமா இவருக்குப் புதிதல்ல. இவரது தந்தை வாமன், தாயார் மாலினி இருவருமேசினிமா நடன இயக்குனர்கள்.மாலினி யார் தெரியுமா?. அப்படியே கண்களை மூடிக் கொண்டு மெளன ராகம் படத்தில் வரும் பனி விழும் நிலவு பாடலைஉங்கள் மனக் கண்ணில் ஓட விடுங்கள். அதில் சுற்றிலும் தீ மூட்டிக் கொண்டு விரக தாபத்தில் ஒரு ஜோடி ஆடுமே. அதில் ஆடிய பெண்மணி தான் மாலினி. இவர் தமிழில் நடிகையாகத்தான் அறிமுகமானார். நிறைய படங்களில் நடித்தாலும் அதில்சக்ஸஸ் ஆகவில்லை. இதையடுத்து நடனத்துக்குப் போய்விட்டார். இப்போதும் சினிமா, டிவியில் நடித்துக் கொண்டு தான்இருக்கிறார். அப்படியே நடன இயக்குனர் ஜாப்பையும் விடவில்லை.தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலுக்கு டான்ஸ் அமைத்தது அவர் தான். சரி, மாலினி புராணத்தை விடுவோம்.மகள் நீபா பக்கம் வருவோம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் டிவியில் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது என்று அப்படியே போய்க் கொண்டிருந்தார் நீபா.இந் நிலையில் பெருசு படத்துக்கு மும்பையில் டெரா போட்டு ஹீரோயினைத் தேடி, நல்ல பிகர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பியது அந்தப் படத்தின் யூனிட். இதைக் கேள்விப்பட்ட நீபா தானாகவே போய் பெருசு இயக்குனர் ஜி.கேவைப் பார்த்தாராம்.உடனே மேக்-அப் டெஸ்ட். அந்த ஸ்பாட்டிலேயே ஓ.கே. ஆகிவிட உடனே கையில் அட்வான்ஸைக் கொடுத்துஹீரோயினாக்கிவிட்டார்களாம். தந்தையும் தாயாரும் நடன இயக்குனர்கள் என்பதால் ஆட்டம் ரொம்ப ஏதுவாகவே வருகிறது நீபாவுக்கும்.ஹீரோயின், செகண்ட் ஹீரோயின் என்று மட்டுமல்ல சிங்கிள் டான்ஸ், குத்து டான்ஸ், கமுக்கு ஆட்டம், அமுக்கிப் போடும் ஆட்டம்என எல்லா வகையான் ஆட்டத்துக்கும் தயாராகவே இருக்கிறார் நீபா.சிக்கென்ற உடலையும் வைத்துக் கொண்டுள்ள நீபா, கிளாமராக நடிக்க ரொம்பவே தயாராக இருக்கிறார். அதை சொல்லவேண்டியவர்களுக்கும் சொல்லிவிட்டார். இதனால் இவருக்கு நிறைய ஆபர்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம்.நீபாவின் உண்மையான பெயர் தெரியுமா?.. சண்முகப் பிரியாவாம்.நீபாவின் நெளிவு வளைவுகளைக் கண்டு சொக்கிய பார்த்திபன் தனது பச்சக் குதிரை படத்தில் இவரை செகண்ட் ஹீரோயினாக புக்செய்துள்ளாராம்.

தெனாவட்டு நீபா.. பெருசு படத்தில் தெனாவட்டான கேரக்டரில் மிகத் தெனாவட்டாகவே நடித்த நீபாவுக்கு வாய்ப்புக்கள் தேடி வந்து கதவு தட்டஆரம்பித்துவிட்டனவாம்.முதல் படத்தில் தாதா வீரமணியின் கேரக்டரில் நடித்த மதுவுக்கு காதலி-மனைவியாக, மீனவர் குப்பத்துப் பெண்ணாகக்கலக்கியிருந்தார் நீபா.சினிமாவுக்கு இவர் புதியவர் என்றாலும் சினிமா இவருக்குப் புதிதல்ல. இவரது தந்தை வாமன், தாயார் மாலினி இருவருமேசினிமா நடன இயக்குனர்கள்.மாலினி யார் தெரியுமா?. அப்படியே கண்களை மூடிக் கொண்டு மெளன ராகம் படத்தில் வரும் பனி விழும் நிலவு பாடலைஉங்கள் மனக் கண்ணில் ஓட விடுங்கள். அதில் சுற்றிலும் தீ மூட்டிக் கொண்டு விரக தாபத்தில் ஒரு ஜோடி ஆடுமே. அதில் ஆடிய பெண்மணி தான் மாலினி. இவர் தமிழில் நடிகையாகத்தான் அறிமுகமானார். நிறைய படங்களில் நடித்தாலும் அதில்சக்ஸஸ் ஆகவில்லை. இதையடுத்து நடனத்துக்குப் போய்விட்டார். இப்போதும் சினிமா, டிவியில் நடித்துக் கொண்டு தான்இருக்கிறார். அப்படியே நடன இயக்குனர் ஜாப்பையும் விடவில்லை.தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலுக்கு டான்ஸ் அமைத்தது அவர் தான். சரி, மாலினி புராணத்தை விடுவோம்.மகள் நீபா பக்கம் வருவோம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் டிவியில் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது என்று அப்படியே போய்க் கொண்டிருந்தார் நீபா.இந் நிலையில் பெருசு படத்துக்கு மும்பையில் டெரா போட்டு ஹீரோயினைத் தேடி, நல்ல பிகர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பியது அந்தப் படத்தின் யூனிட். இதைக் கேள்விப்பட்ட நீபா தானாகவே போய் பெருசு இயக்குனர் ஜி.கேவைப் பார்த்தாராம்.உடனே மேக்-அப் டெஸ்ட். அந்த ஸ்பாட்டிலேயே ஓ.கே. ஆகிவிட உடனே கையில் அட்வான்ஸைக் கொடுத்துஹீரோயினாக்கிவிட்டார்களாம். தந்தையும் தாயாரும் நடன இயக்குனர்கள் என்பதால் ஆட்டம் ரொம்ப ஏதுவாகவே வருகிறது நீபாவுக்கும்.ஹீரோயின், செகண்ட் ஹீரோயின் என்று மட்டுமல்ல சிங்கிள் டான்ஸ், குத்து டான்ஸ், கமுக்கு ஆட்டம், அமுக்கிப் போடும் ஆட்டம்என எல்லா வகையான் ஆட்டத்துக்கும் தயாராகவே இருக்கிறார் நீபா.சிக்கென்ற உடலையும் வைத்துக் கொண்டுள்ள நீபா, கிளாமராக நடிக்க ரொம்பவே தயாராக இருக்கிறார். அதை சொல்லவேண்டியவர்களுக்கும் சொல்லிவிட்டார். இதனால் இவருக்கு நிறைய ஆபர்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம்.நீபாவின் உண்மையான பெயர் தெரியுமா?.. சண்முகப் பிரியாவாம்.நீபாவின் நெளிவு வளைவுகளைக் கண்டு சொக்கிய பார்த்திபன் தனது பச்சக் குதிரை படத்தில் இவரை செகண்ட் ஹீரோயினாக புக்செய்துள்ளாராம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
பெருசு படத்தில் தெனாவட்டான கேரக்டரில் மிகத் தெனாவட்டாகவே நடித்த நீபாவுக்கு வாய்ப்புக்கள் தேடி வந்து கதவு தட்டஆரம்பித்துவிட்டனவாம்.

முதல் படத்தில் தாதா வீரமணியின் கேரக்டரில் நடித்த மதுவுக்கு காதலி-மனைவியாக, மீனவர் குப்பத்துப் பெண்ணாகக்கலக்கியிருந்தார் நீபா.

சினிமாவுக்கு இவர் புதியவர் என்றாலும் சினிமா இவருக்குப் புதிதல்ல. இவரது தந்தை வாமன், தாயார் மாலினி இருவருமேசினிமா நடன இயக்குனர்கள்.

மாலினி யார் தெரியுமா?. அப்படியே கண்களை மூடிக் கொண்டு மெளன ராகம் படத்தில் வரும் பனி விழும் நிலவு பாடலைஉங்கள் மனக் கண்ணில் ஓட விடுங்கள். அதில் சுற்றிலும் தீ மூட்டிக் கொண்டு விரக தாபத்தில் ஒரு ஜோடி ஆடுமே.

அதில் ஆடிய பெண்மணி தான் மாலினி. இவர் தமிழில் நடிகையாகத்தான் அறிமுகமானார். நிறைய படங்களில் நடித்தாலும் அதில்சக்ஸஸ் ஆகவில்லை. இதையடுத்து நடனத்துக்குப் போய்விட்டார். இப்போதும் சினிமா, டிவியில் நடித்துக் கொண்டு தான்இருக்கிறார். அப்படியே நடன இயக்குனர் ஜாப்பையும் விடவில்லை.

தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலுக்கு டான்ஸ் அமைத்தது அவர் தான். சரி, மாலினி புராணத்தை விடுவோம்.

மகள் நீபா பக்கம் வருவோம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் டிவியில் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது என்று அப்படியே போய்க் கொண்டிருந்தார் நீபா.

இந் நிலையில் பெருசு படத்துக்கு மும்பையில் டெரா போட்டு ஹீரோயினைத் தேடி, நல்ல பிகர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன்திரும்பியது அந்தப் படத்தின் யூனிட். இதைக் கேள்விப்பட்ட நீபா தானாகவே போய் பெருசு இயக்குனர் ஜி.கேவைப் பார்த்தாராம்.

உடனே மேக்-அப் டெஸ்ட். அந்த ஸ்பாட்டிலேயே ஓ.கே. ஆகிவிட உடனே கையில் அட்வான்ஸைக் கொடுத்துஹீரோயினாக்கிவிட்டார்களாம்.

தந்தையும் தாயாரும் நடன இயக்குனர்கள் என்பதால் ஆட்டம் ரொம்ப ஏதுவாகவே வருகிறது நீபாவுக்கும்.

ஹீரோயின், செகண்ட் ஹீரோயின் என்று மட்டுமல்ல சிங்கிள் டான்ஸ், குத்து டான்ஸ், கமுக்கு ஆட்டம், அமுக்கிப் போடும் ஆட்டம்என எல்லா வகையான் ஆட்டத்துக்கும் தயாராகவே இருக்கிறார் நீபா.

சிக்கென்ற உடலையும் வைத்துக் கொண்டுள்ள நீபா, கிளாமராக நடிக்க ரொம்பவே தயாராக இருக்கிறார். அதை சொல்லவேண்டியவர்களுக்கும் சொல்லிவிட்டார். இதனால் இவருக்கு நிறைய ஆபர்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம்.

நீபாவின் உண்மையான பெயர் தெரியுமா?.. சண்முகப் பிரியாவாம்.

நீபாவின் நெளிவு வளைவுகளைக் கண்டு சொக்கிய பார்த்திபன் தனது பச்சக் குதிரை படத்தில் இவரை செகண்ட் ஹீரோயினாக புக்செய்துள்ளாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil