Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிங்க் பிகினியில் தலைகீழா நிற்கும் நீத்து சந்திரா - வைரலாகும் போட்டோ
Recommended Video
சென்னை: நடிகை நீத்து சந்திரா சில தினங்களுக்கு முன்னர் தனது காலை தலைக்குமேல் உயர்த்தி வைத்து எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அது வைரலாகி வந்த நிலையில் மற்றுமொரு ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற நீச்சல் உடையில் தலைகீழாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு அவர் ஒரு தலைப்பு வைத்துள்ளார். இந்த உலகம் தலை கீழாக பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
கன்னி தீவு பொண்ணா கட்டழகு கண்ணா என்ற இந்த பாடலில் நடனமாடுமே ஒரு பொண்ணு . அது தாங்க நீத்து சந்திரா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானாலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் யாவரும் நலம். யுத்தம் செய் படத்தில் கன்னி தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாடலுக்கு ஹாட்டாக நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
அதனைத் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் இணைந்து நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடல் எடையை குறைத்தார்.
நீத்து சந்திரா
சிங்கம் 3 படத்திற்காக ஓ சொனே சொனே என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார் நீத்து சந்திரா. ஆதி பகவான், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நீத்து சந்திராவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போகவே, சமூக வலைதளங்களில் ஸ்டைல் ஸ்டைலாக கவர்ச்சி ஹாட் புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தலைகீழா படம்
சில தினங்களுக்கு முன்னர் தனது காலை தலைக்குமேல் உயர்த்தி வைத்து எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.
அது வைரலாகி வந்த நிலையில் மற்றுமொரு ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற நீச்சல் உடையில் தலைகீழாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிங்க் பிகினி
மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த டாப் ஆங்கிள் செல்ஃபீ தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு அவர் ஒரு தலைப்பு வைத்துள்ளார். இந்த உலகம் தலை கீழாக பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஹாட் படங்கள் வைரல்
இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா. இளைஞர்களே ஜாக்கிரதை. நீத்து சந்திராவின் சூறாவளியில் சிக்கி கொள்ள போறீங்க.