அடேங்கப்பா.. என்ன பார்வைடா இது..செம ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்த நீது சந்திரா !
மும்பை : மாதவன், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த பிரபலமான நடிகை நீது சந்திரா இப்பொழுது செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ள நீது சந்திரா இந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்து வந்த நீது சந்திரா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகை காட்டியவாறு மறைக்க வேண்டியதை மறைக்காமல் வெளியிட்டுள்ள போதை ஏற்றும் புகைப்படம் ஒன்று பலரையும் கிறங்க வைத்துள்ளது.

சிறந்த நடிகை
தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள நடிகை நீது சந்திரா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்ட சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் வெளியான
மாதவன் நடிப்பில் உருவான யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நீது சந்திரா தெலுங்கில் வெளியான "விஷ்ணு" திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

வித்தியாசமான கதாபாத்திரம்
விஷ்ணு திரைப்படத்தை தொடர்ந்து "கரம் மசாலா" உள்ளிட்ட பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்த நீது சந்திரா, இன்று வரை பல்வேறு ஹிந்தி படங்களில் வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் தோன்றி நடிப்பில் அசத்தி வருகிறார்.

நெகட்டிவ் ரோல்
கதைக்கு ஏற்றார் போல் கவர்ச்சி காட்டும் நீது சந்திரா ஜெயம் ரவியின் ஆதிபகவன் திரைப்படத்தில் மிரட்டும் நெகட்டிவ் ரோலில் நடித்து பார்க்கும் அனைவரையும் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இருப்பினும் பட வாய்ப்புகள் வரவில்லை.

மிகவும் ஆக்டிவாக
இவ்வாறு சவாலான கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நீது சந்திரா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது துள்ளலான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை வளைத்துப்போடுவது இவரின் ஸ்டைல்.

காரசாரமான கவர்ச்சி
அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வரும் நீது சந்திரா இப்பொழுது தனது முன்னழகை அப்பட்டமாக காட்டிகொண்டு ஒரு பக்கம் துப்பட்டாவால் மறைத்துக்கொண்டு போதை ஏற்றும் பார்வையால் பார்க்கும் அனைவரையும் உசுப்பேத்தி இருக்கும் இந்த காரசாரமான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











