மலேசியாவில் மசாஜ்.. டாப்லெஸ் வீடியோவையே வெளியிட்ட பிரபல நடிகை.. ஷாக்கான ஃபேன்ஸ்!

மும்பை: பாலிவுட் படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து அசத்தி வரும் நேஹா மாலிக் மலேசியாவுக்கு சம்மர் ஹாலிடேவை கொண்டாட டூர் சென்றுள்ளார்.

அங்கே அவர் பிரபல மசாஜ் பார்லர் ஒன்றில் ஆடையில்லாமல் நிர்வாணமாக மசாஜ் செய்யும் வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

பிகினி உடைகளை அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வந்த நேஹா மாலிக் உச்சகட்ட கவர்ச்சியை தற்போது காட்டி உள்ளார்.

ஆர்யான் கான் பார்ட்டியில்: ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் சமீபத்தில் சரக்கு பிராண்ட் ஒன்றை புதிதாக ஆரம்பித்த நிலையில், அவர் கொடுத்த இரவு பார்ட்டியில் நடிகை நேஹா மாலிக் கலந்து கொண்டார். ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உடன் மிகவும் நெருக்கமாக பார்ட்டியில் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி இருந்தார்.

Neha Malik shares topless massage video at Malaysian spa

மலேசியா டூர்: சம்மர் ஹாலிடேவை என்ஜாய் பண்ண ஒவ்வொரு பிரபலமும் மாலத்தீவு, லண்டன், காஷ்மீர் என டூர் அடித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை நேஹா மாலிக் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறியது முதல் மலேசியா சென்றது வரை போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்து ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

நிர்வாணமாக மசாஜ்: மலேசியாவில் உள்ள பிரபல ஸ்பாவுக்கு சென்ற நேஹா மாலிக் ஆடை அணியாமல் மசாஜ் செய்துக் கொள்ளும் வீடியோவையும் டாப்லெஸ் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Neha Malik shares topless massage video at Malaysian spa

நிர்வாணமாக பின் பக்கமாக படுத்துக் கொண்டு போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் நேஹா மாலிக். அவரது இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் நெட்டிசன்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பெரிய இளநீர்: ஸ்பாவில் மசாஜ் செய்து கொள்வதற்கு முன்னதாக அங்கே கொடுக்கப்பட்ட பிரேக்ஃபாஸ்ட் மற்றும் பெரிய இளநீரை பருகும் காட்சிகளையும் ஷேர் செய்து ரசிகர்களை நல்லாவே வெறுப்பேற்றி வருகிறார் நேஹா மாலிக்.

Neha Malik shares topless massage video at Malaysian spa

மசாஜுக்கு பிறகு ஸ்டீம் பாத் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு பாத்ரோபிலும் போஸ் கொடுத்துள்ளார் நேஹா மாலிக். மலேசியாவுக்கு டூர் சென்றுள்ள நிலையில், இன்னமும் பல கிளாமர் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகும் என ரசிகர்கள் வெயிட் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X