இது லவ்வர்ஸ் டே ட்ரீட்டா? இதுக்கு ஒரு என்ட்டே கிடையாதா? செக்ஸி நேகாவை சீரியஸாக கலாய்க்கும் ரசிகர்கள்

By

Recommended Video

உள்ளாடைக் கூட போடாமலா வாழ்த்து சொல்லுவீங்க.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள் வைரல் - வீடியொ

மும்பை: நடிகை நேகா சர்மா செக்ஸியாக பதிவிட்டுள்ள போட்டோவை, ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர்.

தமிழில், சோலோ, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு படங்களில் நடித்தவர், இந்தி நடிகை நேகா சர்மா.

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்காகவே ஏராளமான பாலோயர்கள் இவருக்கு உண்டு.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதற்காக இன்ஸ்டாகிராமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்த்தால், ஹார்ட் அட்டாக் வந்து விடும் அளவுக்கு ஓவர் கிளாமர் படங்கள். இதற்கென்றே இவருக்கு ஏராளமான ரசிகர்கள், இவரை பின் தொடர்கிறார்கள்.

கண்டபடி வர்ணித்து

வழக்கம்போல இவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வழிந்து, ஏங்கி, புகழ்ந்து, கண்டபடி வர்ணித்து கமென்ட் போடுவார்கள். இதை ரசிப்பதற்காகவே இப்படியான புகைப்படங்களை நேகா சர்மா பதிவிடுவார் போலிருக்கிறது. இவர் இப்போது இன்ஸ்டாவில் பதிவேற்றி இருக்கிற போட்டோ, படுகிளாமராக இருக்கிறது.

போட்டி வச்சா

போட்டி வச்சா

பதிவிட்ட சில மணி நேரத்துக்குள்ளே இந்தப் போட்டோவும் வைரலாகி விட்டது. இந்த போட்டோவையும் ரசிகர்கள் கண்டபடி வர்ணித்துள்ளனர். சிலர் பச்சையாகத் திட்டியும் கமென்ட்களை போட்டுள்ளனர். ஒருவர், இன்ஸ்டாவில் சூப்பர் ஹாட் ஹீரோயின் யார் என்று போட்டி வச்சா, நீங்கதான் ஜெயிப்பீங்க என்று ஓவராக வழிந்திருக்கிறார்.

வயித்தெரிச்சல

என்னா வளைவு, என்னா நெளிவு என்று கொஞ்சம் ஓவராகவே ரசித்திருக்கிறார், ஒரு ரசிகர். இன்னொருவர், 'உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கலை, அதனாலதான இப்படி பாடி ஷோ நடத்தறீங்க? என்று விளாசியுள்ளார். வாலன்டைன்ஸ் டே அதுவுமா என் வயித்தெரிச்சலை கிளப்பறீங்களே என்று கூறியிருக்கிறார் ஒருவர். வேறொரு ரசிகர், நீங்க மட்டும் ஏன் இப்படி அநியாயத்துக்கு அழகா இருக்கீங்க? என்று கேட்டுள்ளார். இந்த புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X