மீண்டும் ஹாட் புகைப்படம்.. ஷர்ட் பட்டனை கழட்டி செக்ஸியாக போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை!
மும்பை: டோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை நேஹா ஷர்மா தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட சரித்திர படமான தானாஜி படத்தில் நேஹா ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் படி படு செக்ஸியாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஹாட் புகைப்படம்
பாலிவுட் நடிகை நேஹா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து, அதன் பட்டன்களை கழட்டி விட்டு, உள்ளாடை தெரியும்படி கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவரது ஹாட் புகைப்படத்தை புகழ்ந்தும் கழுவி ஊற்றியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுதான் ஹாட்
ஷர்ட் பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் படி நேஹா ஷர்மா பதிவிட்டுள்ள புகைப்படத்தை விட, மேக்ஸிம் மேகஸினுக்காக அவர் கொடுத்த படு கவர்ச்சி புகைப்படம் தான் பயங்கர ஹாட்டாக இருக்கிறது என இந்த ரசிகர் போட்டோ கமெண்ட் செய்துள்ளார்.
பட்டனை ஒழுங்கா போடுங்க
நேஹா ஷர்மாவின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், டோலிவுட் சினிமாவில் மகேஷ் பாபுவின் ஷர்ட் பட்டனை வெங்கடேஷ் போட்டு விடுவது போன்ற காட்சியை பதிவிட்டு பட்டனை ஒழுங்கா போடுங்க என ட்ரோல் செய்துள்ளார்.
இதுதான் வேணும்
நேஹா ஷர்மா ஷர்ட்டில் பட்டன் போடாமல் நேராக நிற்கும் புகைப்படத்தை போட்டு, இதுதான் வேணும் என இந்த குறும்புக்கார நெட்டிசன் ஜொள்ளுவிடுகிறார்.
உங்க ஷர்ட்டா மாறணும்
மற்ற ரசிகர்களை விட இந்த ரசிகர், ஒருபடி மேல் சென்று, நேஹா ஷர்மாவின் ஷர்ட்டாகவே மாற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவங்கதான் ஷர்ட்டே போடமாட்டாங்களே பாஸ்.. எதுக்கு இந்த தேவையில்லாத ஆசை.


Click it and Unblock the Notifications











