»   »  திக் திக் .. கிக் கிக்! திகிலும், கிளாமரும் சரிவிகித சமானத்தில் கலந்து போட்டு உருவாகியிருக்கும் ஆத்மாஎன்ற இந்திப் படம் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.இந்திப் படம் டப் ஆகி வருவதில் விசேஷம் ஏதும் இல்லைதான். ஆனால் இந்தப்படத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் போல சம்பந்தம் உள்ளதுதான் மேட்டர்.இதில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா.பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்குல்ல! அம்மணி வேறு யாரும்அல்ல, அள்ளித் தந்த வானம் என்ற படத்தில் வந்து போனாரே அந்த பாப்பாதான்நேஹா.முதல் படமான அள்ளித் தந்த வானம் நேஹாவுக்கு பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. இதனால் அப்செட் ஆகிப் போன நேஹா மும்பைக்கே மூட்டைமுடிச்சுகளுடன் கிளம்பிப் போனார்.போனவருக்கு துண்டு துக்கடா ரோல்கள் கிடைத்தன.இலவு காத்த கிளி போல பொறுமை காத்து வந்த நேஹாவுக்கு வந்து வாய்த்ததுதான்ஆத்மா. இந்தியில் சமீப காலங்களில் இப்படி ஒரு திகில் படம் எடுக்கப்படவில்லைஎனும் அளவுக்கு படம் முழுக்க பயங்கரமான திகில் காட்சிகளாம்.படத்தைப் போட்டுப் பார்த்த ஹீரோ, ஹீரோயினுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது என்றால் பார்த்துக்கங்களேன், அந்த அளவுக்கு திகிலான இந்த ஆத்மா அதேபெயரில் தமிழிலும் டப் ஆகிறது.படம் முழுக்க திகில் பரவிக் கிடக்கும் அதே நேரத்தில் கிளாமரும் துள்ளிவிளையாடியுள்ளதாம். நேஹா வரலாறு காணாத அளவுக்கு துணிந்து துணியை தூக்கிப்போட்டு தாளித்து எடுத்துள்ளாராம்.அவருக்குப் போட்டியாக லைலா பட்டேல் என்ற அம்மணியும், அம்மணக்காடொம்மணக்கா என்று கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.இவர்கள் இருவரும் போட்டுள்ள கவர்ச்சி பேயாட்டம், படத்தில் வரும் பேயையேவிரட்டும் அளவுக்கு தாம் தூம் என இருக்கிறதாம்.சமீப காலமாக இந்தியில் தயாரிக்கபபடும் பலான படங்கள் எல்லாம் தமிழுக்கு மொழிமாற்றமாகி வந்து குவிந்து கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஆத்மாவும் சேரும்என்கிறார்கள்.(ரசிகர்கள்) ஆத்மா சாந்தியடைந்தால் சரி..

திக் திக் .. கிக் கிக்! திகிலும், கிளாமரும் சரிவிகித சமானத்தில் கலந்து போட்டு உருவாகியிருக்கும் ஆத்மாஎன்ற இந்திப் படம் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.இந்திப் படம் டப் ஆகி வருவதில் விசேஷம் ஏதும் இல்லைதான். ஆனால் இந்தப்படத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் போல சம்பந்தம் உள்ளதுதான் மேட்டர்.இதில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா.பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்குல்ல! அம்மணி வேறு யாரும்அல்ல, அள்ளித் தந்த வானம் என்ற படத்தில் வந்து போனாரே அந்த பாப்பாதான்நேஹா.முதல் படமான அள்ளித் தந்த வானம் நேஹாவுக்கு பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. இதனால் அப்செட் ஆகிப் போன நேஹா மும்பைக்கே மூட்டைமுடிச்சுகளுடன் கிளம்பிப் போனார்.போனவருக்கு துண்டு துக்கடா ரோல்கள் கிடைத்தன.இலவு காத்த கிளி போல பொறுமை காத்து வந்த நேஹாவுக்கு வந்து வாய்த்ததுதான்ஆத்மா. இந்தியில் சமீப காலங்களில் இப்படி ஒரு திகில் படம் எடுக்கப்படவில்லைஎனும் அளவுக்கு படம் முழுக்க பயங்கரமான திகில் காட்சிகளாம்.படத்தைப் போட்டுப் பார்த்த ஹீரோ, ஹீரோயினுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது என்றால் பார்த்துக்கங்களேன், அந்த அளவுக்கு திகிலான இந்த ஆத்மா அதேபெயரில் தமிழிலும் டப் ஆகிறது.படம் முழுக்க திகில் பரவிக் கிடக்கும் அதே நேரத்தில் கிளாமரும் துள்ளிவிளையாடியுள்ளதாம். நேஹா வரலாறு காணாத அளவுக்கு துணிந்து துணியை தூக்கிப்போட்டு தாளித்து எடுத்துள்ளாராம்.அவருக்குப் போட்டியாக லைலா பட்டேல் என்ற அம்மணியும், அம்மணக்காடொம்மணக்கா என்று கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.இவர்கள் இருவரும் போட்டுள்ள கவர்ச்சி பேயாட்டம், படத்தில் வரும் பேயையேவிரட்டும் அளவுக்கு தாம் தூம் என இருக்கிறதாம்.சமீப காலமாக இந்தியில் தயாரிக்கபபடும் பலான படங்கள் எல்லாம் தமிழுக்கு மொழிமாற்றமாகி வந்து குவிந்து கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஆத்மாவும் சேரும்என்கிறார்கள்.(ரசிகர்கள்) ஆத்மா சாந்தியடைந்தால் சரி..

Posted By:
Subscribe to Oneindia Tamil

திகிலும், கிளாமரும் சரிவிகித சமானத்தில் கலந்து போட்டு உருவாகியிருக்கும் ஆத்மாஎன்ற இந்திப் படம் தமிழுக்கு டப் ஆகி வருகிறது.

இந்திப் படம் டப் ஆகி வருவதில் விசேஷம் ஏதும் இல்லைதான். ஆனால் இந்தப்படத்திற்கும் தமிழ் சினிமாவுக்கும் கொஞ்சம் போல சம்பந்தம் உள்ளதுதான் மேட்டர்.இதில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா.

பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்குல்ல! அம்மணி வேறு யாரும்அல்ல, அள்ளித் தந்த வானம் என்ற படத்தில் வந்து போனாரே அந்த பாப்பாதான்நேஹா.

முதல் படமான அள்ளித் தந்த வானம் நேஹாவுக்கு பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. இதனால் அப்செட் ஆகிப் போன நேஹா மும்பைக்கே மூட்டைமுடிச்சுகளுடன் கிளம்பிப் போனார்.

போனவருக்கு துண்டு துக்கடா ரோல்கள் கிடைத்தன.


இலவு காத்த கிளி போல பொறுமை காத்து வந்த நேஹாவுக்கு வந்து வாய்த்ததுதான்ஆத்மா. இந்தியில் சமீப காலங்களில் இப்படி ஒரு திகில் படம் எடுக்கப்படவில்லைஎனும் அளவுக்கு படம் முழுக்க பயங்கரமான திகில் காட்சிகளாம்.

படத்தைப் போட்டுப் பார்த்த ஹீரோ, ஹீரோயினுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது என்றால் பார்த்துக்கங்களேன், அந்த அளவுக்கு திகிலான இந்த ஆத்மா அதேபெயரில் தமிழிலும் டப் ஆகிறது.

படம் முழுக்க திகில் பரவிக் கிடக்கும் அதே நேரத்தில் கிளாமரும் துள்ளிவிளையாடியுள்ளதாம். நேஹா வரலாறு காணாத அளவுக்கு துணிந்து துணியை தூக்கிப்போட்டு தாளித்து எடுத்துள்ளாராம்.

அவருக்குப் போட்டியாக லைலா பட்டேல் என்ற அம்மணியும், அம்மணக்காடொம்மணக்கா என்று கிளாமரில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் போட்டுள்ள கவர்ச்சி பேயாட்டம், படத்தில் வரும் பேயையேவிரட்டும் அளவுக்கு தாம் தூம் என இருக்கிறதாம்.


சமீப காலமாக இந்தியில் தயாரிக்கபபடும் பலான படங்கள் எல்லாம் தமிழுக்கு மொழிமாற்றமாகி வந்து குவிந்து கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஆத்மாவும் சேரும்என்கிறார்கள்.

(ரசிகர்கள்) ஆத்மா சாந்தியடைந்தால் சரி..

Read more about: nehas aathma in tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil