உங்க அருமை இப்போதான் புரியுது..ஜனனியின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

சென்னை : எப்போதும் துறுதுறுவென இருக்கும் நடிகைகளில் நம்ம ஜனனி ஐயரும் ஒருவர்.சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

திருதிரு துறு துறு படத்தின் மூலம் அறிமுகமான ஜனனிக்கு போதிய வரவேற்பு அப்போது கிடைக்கவில்லை.ஆனால் இப்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இயக்குனர் பாலா படமான அவன் இவன் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் ஜனனி.பிறகு தெகிடி படத்தில் தனது நடிப்பை நிரூபிக்க தொடங்கினார்.

குட்டி பொண்ணு ஜனனி

குட்டி பொண்ணு ஜனனி

சினிமா துறையில் பல நடிகைகள் துறு துறு வென்று இருந்தாலும்,அந்த சுட்டித்தனத்திற்கு பேர் போனவர் தான் ஜனனி ஐயர்.அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு,தனது ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென ஒரு அங்கீகாரம் வைத்துள்ளார்.

தெகிடி

தெகிடி

தமிழில் அவரது நடிப்புக்கு பேர் சொல்லும் அளவிற்கு அவன் இவன் ,மற்றும் தெகிடி படங்கள் அமைந்தது.இப்போது யாக்கை திரி,பகீரா போன்ற பெரிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் ஜனனி.எப்போதும் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஜனனி,சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் தற்போது ட்ரெண்ட் லிஸ்டில் இருக்கிறார்.

நோ கவர்ச்சி

நோ கவர்ச்சி

எப்போதும் மாடர்ன் உடைகளில் ஆகட்டும்,புடவையில் ஆகட்டும் அளவான கவர்ச்சியை மட்டும் காட்டும் ஜனனி எப்போதும் ஒரு தனி கிளாஸ் தான் .அளவான கவர்ச்சியுடன் நிலைக்கும் நடிகைகள் கொஞ்சம் தான் அதில் ஜனனியும் ஒருவர்.அதனாலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் .

காலை வெயில்

காலை வெயில்

கருப்பு சேலையில் காலை கதிரவனை பார்க்கும் ஜனனி ,என்று டைட்டில் கொடுக்கும் அளவிற்கு அற்புதமாக புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்களும் அற்புதமாக இருக்கீங்க என்றும்,உங்க அருமை இப்போ தான் எங்களுக்கும்,டைரக்டர்களுக்கும் புரிகிறது என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X