ட்ரான்ஸ்பரண்ட் உடையில் ஒருபக்க தொடையழகை காட்டி மிரட்டும் அனேகன் பட நடிகை!

சென்னை : பிரபுதேவா வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் பஹீரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை அமைரா தஸ்தூர்.

அனேகன் படத்திற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து இப்பொழுது மீண்டும் தமிழிலேயே படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மிகச்சிறந்த நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியை அள்ளித் தெளித்து வரும் இவர் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் ஒரு பக்க தொடையழகு முழுவதும் தெரிய போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை குஷிப்படுத்தி உள்ளார்.

 கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பாகவே டங்கமாரி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இதில் கதாநாயகியாக நடிகை அமைரா தஸ்தூர் நடித்திருப்பார்.

 பூர்வ ஜென்மத்தை

பூர்வ ஜென்மத்தை

இந்தியில் வெளியான இஷ்க் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான அமைரா தஸ்தூர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமையும் இணைத்து மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

பஹீரா

பஹீரா

அனேகன் படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தாலும் அதை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்தி படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்தார். தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா,அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா வித்தியாசமான சைக்கோவாக நடித்துள்ள பஹீரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 தொடையழகு முழுவதுமாக

தொடையழகு முழுவதுமாக

இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பஹீரா படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மற்றொரு திரைப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு தமிழிலும் பிஸியாக படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் எப்பொழுது ட்ரான்ஸ்பரன்டான உடையில் ஒரு பக்கத் தொடையழகு முழுவதுமாக தெரிய பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைக்கும் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X