எப்பவும் உம்முனு இருக்கும் மடோனா..ஜொஞ்சம் சிரிங்க..அட்வைஸ் செய்யும் ரசிகாஸ் !

சென்னை : நடிகை மடோனா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

மலையாளத்தில் ப்ரேமம் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஆனவர் தான் மடோனா.அப்படம் மெகா ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

காதலும் கடந்து போகும்,கவண் போன்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.இரண்டும் விஜய் சேதுபதி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 நல்ல ஹிட்

நல்ல ஹிட்

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மடோனா நடித்த படம் தான் காதலும் கடந்து போகும்.ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா மற்றும் சி.வி குமார் தயாரித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.மடோனாவுக்கு அடுத்தப்படமும் விஜய் சேதுபதியுடன் அமைந்தது தான் ஆச்சரியம்.

 தனுஷ் இயக்கம்

தனுஷ் இயக்கம்

இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி,தயாரித்த படமான ப.பாண்டி படத்தில் ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் சிறு வயது ரேவதியாக நடித்து இருப்பார்.தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.மிகவும் செலெக்ட்டிவாக கதை தேர்வு செய்து நடிக்கும் மடோனா ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.

 எதார்த்தமான நடிப்பு

எதார்த்தமான நடிப்பு

மிகவும் எதார்த்தமாக நடிக்கும் மடோனா, சமூகவலைத்தளங்களில் தனது விதவிதமான புகைப்படங்களை வெளிவிட்டு வருவார்.அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.ஏற்கனவே அவர் நடத்திய போட்டோஷூட்டில் தொடங்கிய அட்வைஸ் இன்னும் தீரவில்லை.

 உம்மென்ற மடோனா

உம்மென்ற மடோனா

நடிகைகள் எப்போதும் போட்டோஷூட்ஸ் நடத்துவது சாதாரணம் விஷயம் தான்.ஆனால் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தூண்டி விடுவது ஒரு ரகம் என்றால்,இவர் கொடுக்கும் போஸ் இன்னொரு ரகம்.எப்போதும் உம்மென்று இருக்கும் மடோனா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,கொஞ்சம் சிரிங்க.எப்பவும் இப்படி இருந்த எப்படி? என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X