You Cheater.. டிரெண்டிங்கை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன்.. ஜூம் பண்ணி மோசம் போன ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை மாளவிகா மோகனன் உச்சக்கட்ட கவர்ச்சியில் லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தனியாக அவருக்கென #MalavikaMohanan ஹாஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் அடுத்ததாக சியான் விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் ஹீரோயின்
பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்ததன் பின்னரே தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாளவிகா மோகனன் மாறினார். அந்த கண்ண பார்த்தாக்க லவ்வு தானா தோணாதா என ஏகப்பட்ட ரசிகர்கள் மாளவிகா மோகனனின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து சொக்கிப் போய் வருகின்றனர்.

தங்கலான் நாயகி
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் மலையாள நடிகைகளான பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் என இருவர் நடித்து வருகின்றனர். தனுஷின் மாறன் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் தங்கலான் படத்தின் மூலம் அதிரடி காட்ட காத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

உச்சகட்ட கவர்ச்சி உடையில்
அடிக்கடி சோஷியல் மீடியாவில் செம ஹாட்டான போட்டோக்களை மாளவிகா மோகனன் வெளியிடும் நிலையில், அடுத்த நொடியே ஹாஷ்டேக் டிரெண்டாகி விடுவார். தற்போதும், #MalavikaMohanan ஹாஷ்டேக் ட்விட்டரில் வேறலெவலில் கெத்துக் காட்டி வருகிறது. நடிகை மாளவிகா மோகனனின் படு கவர்ச்சியான போட்டோஷூட்டை பார்த்து பல ரசிகர்கள் ஏகத்துக்கும் வர்ணித்து அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பிறந்ததற்கு நன்றி தோழி
எனக்கு அது வேணும் என பரிதாபங்கள் கோபி, சுதாகர் மீம்களை போட்டு பிறந்தததற்கு நன்றி தோழி என இந்த விஜய் ரசிகர் மாளவிகா மோகனின் அழகை ரசித்து கமெண்ட் போட்டுள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் மாளவிகா மோகனனின் ஸ்டன்னிங் பியூட்டியை பார்த்து ஹார்ட்டீன்களை அள்ளி வீசி வருகின்றனர்.

என்ன அழகு டா
மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் டபுள் மீனிங் கமெண்ட்டுகளையும் மாளவிகா மோகனனை வர்ணித்தும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த ரசிகர் பாலய்யாவின் போட்டோவை போட்டு என்ன அழகு டா என வர்ணித்துள்ளார்.

ஹாட்னஸ் ஆன் இட்ஸ் பீக்
கிழிந்த சேலையையும் எவ்வளவு அழகா மேட்ச் பண்ணி மாளவிகா மோகனன் டிரெஸ் பண்ணியிருக்காங்க என ட்ரோல்களும் ஹாட்னஸ் ஆன் இட்ஸ் பீக் என ஆங்கிலத்திலும் தங்கலான் நாயகியின் அழகை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யூ சீட்டர்
ஆனால், இந்த நெட்டிசன் நடிகை மாளவிகா மோகனன் பாடி ஹக்கிங் உடையை அணிந்து கொண்டு அதன் மேல் தான் இப்படியொரு கவர்ச்சி ஆடையை அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்தது போல ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் என்பதை ஜூம் பார்த்து மோசம் போன நிலையில், 'You Cheater' என கமெண்ட் போட்டு தனது ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

ஜூம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சு தான்
நீங்களாம் இப்படி ஜூம் அடித்து பார்ப்பீங்கன்னு தெரிந்து தான் மாளவிகா மோகனன் உஷாராக உள்ளே உடலை போன்ற உடலை ஒட்டிய ஆடையை அணிந்து கொண்டு இப்படியொரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். சமீபத்தில் தர்ஷா குப்தாவும் மேலாடை அணியாதது போல காதலர் தினத்துக்கு இதுபோன்ற ஒரு ஏற்பாடை தான் செய்திருந்தார். இரவின் நிழல் படத்திலும் நடிகை பிரிகிடா நிர்வாணக் காட்சியின் போதும், தோல் நிற துணியை அணிந்தே நடித்திருந்தார் என ரசிகர்கள் கீழே கமெண்ட் செய்து அந்த நெட்டிசனை கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











