லெஃப்ட்டோ ரைட்டோ.. ரெண்டுமே செம.. நடிகையின் செக்ஸி போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் வெறித்தன கமென்ட்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனமாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை யாஷிகா ஆனந்துக்கு தொடர்ச்சியாக படங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். படங்களில் கவர்ச்சி காட்டி கிக்கேற்றும் யாஷிகா, படங்கள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பாடாய் படுத்தி வருகிறார்.
முன்னழகு தெரியும்படி டீப்நெக் டிரெஸில் செம செக்ஸியாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களையும் கவர்ச்சியையும் பார்த்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வெறித்தனம்
ஆனாலும் நீங்கள் பாட்டுக்கு சொல்லுங்கள் நான் பாட்டுக்கு செய்கிறேன் என உசுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வெறித்தனமாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

லெஃப்ட்டா ரைட்டா?
சிவப்பு நிற பூப் போட்ட டாப்ஸில் கீழே எதுவும் அணியாமல் தொடை தெரிய யாஷிகா ஆனந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். அதே உடையில் இரண்டு போட்டோக்களை பதிவிட்டுள்ள அவர் மொட்டையாக லெஃப்ட்டா ரைட்டா என கேட்டுள்ளார்.
சிக்கன் மட்டன்
அவர் கேட்டதை தவறாக புரிந்துக்கொண்ட நெட்டிசன்கள் வேற மாதிரி பதில்களை தெரிவித்து வருகின்றனர். யாஷிகாவின் கேள்விக்கு பதில் கூறும் இந்த நெட்டிசன் எனக்கு சிக்கன் பிரியாணியும் பிடிக்கும் மட்டன் பிரியாணியும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
சென்டர்தான் முக்கியம்
நீ லெஃப்ட்ல இரு.. இல்ல ரைட்ல இரு.. எனக்கு சென்டர்தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார் இவர்.
ஸ்ட்ரைட்டா வச்சுக்கிறேன்
லெஃப்ட்டும் வேண்டாம் ரைட்டும் வேண்டாம் ஸ்ட்ரைட்டா வச்சுக்கிறேன் இது எப்டி இருக்கு என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
அழகா இருக்காளே..
எந்த சைடு பார்த்தாலும் அழகா இருக்காளே என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
தூக்கம் இல்லாம..
இன்னைக்கு எத்தனை பேரு தூக்கம் இல்லாம திரிய போறானுகளோ இறைவா நான் உட்பட என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
உங்கள மாதிரி வேணும்
செம பிகர் நீங்க.. எனக்கு வொய்ப் உங்கள மாதிரி வந்தா நல்லா இருக்கும் என்று கூறுகிறார் இவர்.
செம மாஸ்
ரெண்டு பக்கமும் செம மாஸ் என்கிறார் இவர்.
நல்லாதான் இருக்கு
ரெண்டுமே நல்லாதான் இருக்கு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











