நீங்க எந்த கிரகத்துலேருந்து வர்றீங்க? அப்படி போஸ் கொடுத்த நடிகையிடம் இப்படி கேட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: உள்ளாடைகளுடன் ஒய்யாரமாக படுத்திருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையை பார்த்து வாயை பிளந்துள்ளனர்.

நடிகை சந்திரிக்கா ரவி, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார்.

தமிழ் செய் என்ற படத்தில் நடித்த நடிகை சந்திரிக்கா ரவி, உன் காதல் இருந்தால் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மாடர்ன் சில்க் ஸ்மிதா

மாடர்ன் சில்க் ஸ்மிதா

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவியை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் அவரை மாடர்ன் சில்க் ஸ்மிதா என்றும் அழைத்து வருகின்றனர் ரசிகர்கள்.

முன்னழகை காட்டி..

முன்னழகை காட்டி..

எப்போதும் அரைகுறை உடைகளுடன் இருக்கும் போட்டோக்களையே அதிகம் ஷேர் செய்து வருகிறார் சந்திரிக்கா ரவி. சில நேரங்களில் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டும் போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார்.

பெற்றோரின் போட்டோ

பெற்றோரின் போட்டோ

பிகினியில் இருக்கும் போட்டோக்கள் சட்டையை திறந்து காட்டி சூடேற்றும் போட்டோக்கள் என இன்ஸ்டாவையே மிரள விட்டுகிறார். நேற்று தனது பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு அவர்களின் போட்டோவை ஷேர் செய்தார் சந்திரிக்கா ரவி.

40 ஆண்டுகளாக

40 ஆண்டுகளாக

தனது பெற்றோரின் 33வது திருமண நாள் என்றும் 40 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு உங்களை போன்ற லைஃப் பார்ட்னர் எனக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வாயடைத்துப்போன நெட்டிசன்கள்

வாயடைத்துப்போன நெட்டிசன்கள்

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த அழகு தேவதையின் அப்பா அம்மா இவர்கள்தானா என கேட்டு வந்தனர். இந்நிலையில் சந்திரிக்கா ஷேர் செய்துள்ள புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர். உள்ளாடைகளை மட்டுமே அணிந்து ஒய்யாரமாக படுத்துள்ளார் சந்திரிக்கா ரவி.

எந்த கிரகம்?

எந்த கிரகம்?

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஸ்ட்ரக்ட்சர் என ச்சு கொட்டியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், நீங்க எந்த கிரகத்துலேருந்து வந்துருக்கீங்க என்று கேட்டு வாயை பிளந்துள்ளனர். சிலர் சாக்லேட் சிலை போன்று இருக்கிறீர்களே என்று கேட்டு ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X